Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yuvan Yuvadhi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
24 mani neram Song 24 மணி நேரம்
Facts about the Song
Movie Name (2011) : Yuvan Yuvadhi யுவன் யுவதி
Actor நடிகர் : Bharath பரத்
Actress நடிகை : Rima Kallingal ரீமா களிங்கல்
Lyricist பாடலாசிரியர் : Annamalai அண்ணாமலை
Music Director இசையப்பாளர் : Vijay Anthony விஜய்அந்தோனி
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : G. N. R. Kumaravelan ஜி.என்.ஆர்.குமரவேலன்
Rating :
Yuvan Yuvadhi Songs 
Mayakka oosi undhan மயக்க ஊசி உந்தன்
Kalla poaduraan paiyan கல்ல போடுறான் பையன்
24 mani neram 24 மணி நேரம்
Unnai marakkaamal உன்னை மறக்காமல்
Kola kuththu kuththuraa கொல குத்து குத்துறா
Ullangaiyai utharumbodhum உள்ளங்கையை உதறும்போதும்
Un kannai paartha உன் கண்ணைப்பார்த்த
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுஆன்சப் எவ்ரிபடி ஆன்சப்  
ஆன்சப் எவ்ரிபடி ஆன்சப் 
 
24 மணி நேரம்  
இளமைக்கி இங்கே போதாது 
அமெரிக்க பொண்ணப்பார்த்தாலே 
அட நம்ம ஊரு புடிக்காது 
அழகிய உலகம் இதுவாச்சு 
பழகிடத்துடிக்கும் பெருமூச்சு 
அணுகுண்டைத்தூக்கிப்போட்டாலும் 
இவனுங்க ஆட்டம் அடங்காது 
 
குழுஆன்சப் எவ்ரிபடி ஆன்சப்  
ஆன்சப் எவ்ரிபடி ஆன்சப் 
 
இன்பம் தேடும் பருவம் 
படுத்தும் பெண்கள் உருவம் 
டைம்பாம் போலே இதயம் 
இவளுங்களாலே வெடிக்கும் 
வாழ்க்கை இங்கே வரவு 
வேணாம் சாமி துறவு 
லைட்டில்லாமல் உறவு 
மீண்டும் வேண்டும் இரவு  
 
குழுஆன்சப் எவ்ரிபடி ஆன்சப்  
ஆன்சப் எவ்ரிபடி ஆன்சப்  (24 மணி)
 
காப்பியக்குடி நீப்பாட்டுப்படி 
மனசுக்குப் புடிச்சத நீ செஞ்சி முடி 
வாங்கிடு அடி வானத்து இடி 
தாங்கிடத்தாங்கிட ஆக ரெடி 
 
குழுஆன்சப் எவ்ரிபடி ஆன்சப்  
ஆன்சப் எவ்ரிபடி ஆன்சப் 
 
வாழ்வது வரம் கூத்தாடும் மனம் 
ஒவ்வொரு தேதியும் வாலிப தினம் 
மனசொரு குடம் வெறும் காலி இடம் 
அது ரொம்பி வழியட்டும் தேடு சுகம் 
நேற்று நாளை எல்லாமே கனவு 
இஷ்டம்போலே இங்கு வாழடா 
ஓடும் நாட்கள் ஓட்டும் நம் பொழுதை 
தள்ளாடும் நம் ஜாபைத்தேடடா  (24 மணி)
 
குழுஆன்சப் எவ்ரிபடி ஆன்சப்  
ஆன்சப் எவ்ரிபடி ஆன்சப் 
 
க்ளாட்டினச்சிலை விழுவீசும் வலை 
பார்வையும் போதையில் சுத்துது தலை 
அணுக்கதிர் உலை சூடேற்றும் வலை 
செய்யுது செய்யுது உயிரைக்கொலை 
சிக்கன உடை கிக்ககான இடை 
இதயத்தை தாக்குற அதிரடி படை 
மௌனத்தை உடை ஆசைக்குத்தடை 
கண்களை கண்களில் போடு எடை 
பூப்பூக்காமல் காய்க்காய்க்கும்  
அழகு பார்க்கும்போதே கண்ணக்குத்துதே 
வேண்டாம் போதும் என்றாலும் வளரும் 
மீசைப்போலே ஆசை மீறலே  (24 மணி)
 
 
 
Lyrics in English
 
G:Aansap everybody Ansap, Ansap everybody Ansap 
 
M:24 mani neram 
ilamaikki ingey poadhaadhu 
America ponna paarthaaley 
ada naam ooru pudikkaadhu 
azhagiya ulagam idhuvaachu 
pazhagidathudikkum perumoochu 
anugundai thookki poattaalum 
ivanunga aattam adangaadhu 
 
G:Aansap everybody Ansap, Ansap everybody Ansap 
 
M:Inbam thedum paruvam 
paduthum pengal uruvam 
Time bom poaley idhayam 
ivalungalaaley vedikkum 
vaazhkkai ingey varavu 
venaam saami thuravu 
Lighttillaamal uravu 
meendum vendum iravu 
 
G:Aansap everybody Ansap, Ansap everybody Ansap 
 
M:Vaazhvadhu varam koothaadum manam 
ovvoru thedhiyum vaaliba dhinam 
manasoadu kudam verum gaali idam 
adhu rombi vazhiyattum thedu sugam 
netru naalai ellaamey kanavu  
ishtam poaley ingu vaazhadaa 
Odum naatkal Ottum nam poazhudhai 
thallaadum nam jobai thedadaa  (24 mani)
 
G:Aansap everybody Ansap, Ansap everybody Ansap 
 
M:Platinam silai vizhuveesum valai 
paarvaiyum boadhaiyil suththudhu thalai 
anukkadhir ulai soodetrum valai 
seiyudhu seiyudhu uyirai kolai 
sikkana udai kikkaana idai 
idhayathai thaakura adhiradi padai 
mounathai udai aasaikku thadai 
kangalai kangalil poadu edai 
pooppookkaamal kaaikkaaikkum 
azhagu paarkkum poadhey kanna kuthudhey 
vendaam poadhum endraalum valarum 
meesai poaley aasai meeraley  (24 mani)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services