Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yutham Sei Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kanniththeevu ponnaa Song கண்ணித்தீவுப் பொண்ணா
Facts about the Song
Movie Name (2011) : Yutham Sei யுத்தம் செய்
Actor நடிகர் : Cheran சேரன்
Actress நடிகை : Deepa Shah தீபா ஷா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : KE Krishna Kumar கேஇ கிருஷ்ண குமார்
Male Singer பாடகர் : M.L.R Kathikeyan, Rakeeb Aalam எம்,எல்.ஆர்.கார்த்திகேயன், ராகீப் ஆலாம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Mysskin மிஸ்கின்
Rating :
Download this MP3
Yutham Sei Songs 
AaraarO aarirO ஆராரோ ஆரிரோ
Kanniththeevu ponnaa கண்ணித்தீவுப் பொண்ணா
Vaedham pudhumai sei வேதம் புதுமை செய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணித்தீவுப் பொண்ணா கட்டெறும்புக்கண்ணா 
கட்டும்மரத்துடுப்பப்போல இடுப்ப ஆட்டுறா 
இவ கள்ளுப்பாணை ஒதட்டக்காட்டிக் கடுப்பு ஏத்துறா  
கண்ணித்தீவுப் பொண்ணா கட்டெறும்புக்கண்ணா 
கட்டும்மரத்துடுப்பப்போல இடுப்ப ஆட்டுறா 
இவ கள்ளுப்பாணை ஒதட்டக்காட்டிக் கடுப்பு ஏத்துறா 
 
மத்தாப்புப்போல சிரிச்சிட்டுப் போனா 
கித்தாப்பு எல்லாம் மிதிச்சிட்டுப் போனா 
இந்த வப்பாட்டியப் பார்த்து 
என் பொண்டாட்டிய மறந்தேன் 
இவ முந்தானைய மோந்து  
நான் மோப்பம் புடிச்சி நடந்தேன்  (கண்ணி)
 
மஞ்சச்செலையோடு ஒரு மாசிக்கருவாடு 
வட்டம் போட்டு ஆடு இது வானவில்லு ரோடு 
 
பெதர்ப்பூசுப் பழத்துக்கோ நீ தண்ணிக்காட்டாதே 
 
கடிச்சா கசக்காத ஸ்வீட்டு வீடா நீ! 
குடிச்சா எப்போவரும் கோலி சோடா நீ! 
இடிச்சா உசுருக்போகும் தண்ணி லாரி நீ!  
அடிச்சா போத வரும் பாண்டிச்சேரி நீ!  
உன் சம்மதத்த சொன்னா 
என் சம்பளத்தத் தருவேன் 
நீ கை நழுவிப்போனா நான் கண்ணகியா அழுவேன்  (கண்ணி)
 
வெண்ணிலா கேக்கு என வீட்டுக்காரனாக்கு 
கொள்ளிக்கட்ட நாக்கு என கொப்பளமா ஆக்கு 
 
பெபெ தஞ்சாவ{ரு கட்டைய நீ பிச்சைக்கேட்காதே 
 
உருட்டி விiளாயடும் தாயக்கட்ட நீ!  
வழுக்கி விழவைக்கும் வாழ மட்ட நீ!  
மணக்கும் மலையால கொழாப்புட்டு நீ!  
திரும்பிப் பார்க்காத தெனாவெட்டு நீ!  
இவ கண்ணக்குழியோடு வந்துப்பல்லாங்குழி ஆடு 
என்ன முத்தம்மிட்டு கொஞ்சம் சத்துணவுப்போடு  (கண்ணி)
 
 
 
Lyrics in English
 
M:Kanniththeevu ponnaa katterumbu kannaa 
kattummara thuduppa pOala iduppa aatturaa 
iva kalluppanai odhattakkaatti kaduppu yeththuraa 
Kanniththeevu ponnaa katterumbu kannaa 
kattummara thuduppa pOala iduppa aatturaa 
iva kalluppanai odhattakkaatti kaduppu yeththuraa 
 
M:Maththaappu pOal sirichittu pOanaa  
kiththaappu ellaam midhichittu pOanaa 
indha vappaattiya paarththu 
en pondaattiya marandhen 
iva mundhaanaiya mOandhu  
naan mOappam pudichi nadandhen  (Kanni)
 
M:Manja selaiyOadu oru maasikkaruvaadu 
vattam poattu aadu idhu vaanavillu ROadu 
 
F:Tharppoosu pazhathukkey nee thannikkaattaadhey 
 
M:Kadichaa kasakkaadha Sweettu veedaa nee! 
kudichaa eppO varum gOali sOada nee! 
idichaa usuruppoagum thanni laari nee! 
adichaa bOadha varum paandicheri nee! 
un sammadhaththa sonnaa 
en sambalaththa tharuven 
nee kai nazhuvippoanaa naan kannagiyaa azhuven  (Kanni)
 
M:Vennilaa kaekku ena veettukkaaranaakku 
kollikkatta naakku ena koppalamaa aakku 
 
F:Thanjaavooru kattaiya nee pichchakketkaadhey 
 
M:Urutti vilaiyaadum thaayakkatta nee! 
vazhukki vizhavaikkum vaazha matta nee! 
manakkum malaiyaala kozhaapputtu nee! 
thirumbippaarkkaadha thenaavettu nee! 
iva kannakkuzhiyoadu vandhu pallaanguzhi aadu  
enna muththammittu moodu 
konjam saththunavuppOadu  (Kanni)
 
 
 
See Also:
அஞ்சான் Yek tho theen ஏக் தோ தீன் மான் கராத்தே Daarling dambakku டார்லிங்கு டம்பக்கு வேலையில்லா பட்டதாரி What a karvaad வாட் ய கர்வாட்
அஞ்சான் Bang Bang Bang பேங் பேங் பேங் அஞ்சான் Oru kan jaadai ஒரு கண் ஜாடை அஞ்சான் Sirippu en Speciality சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல்
ஜில்லா Jingunu mani ஜிங்குனு மணி மஞ்ச பை Paathu paathu unna பாத்து பாத்து உன்ன வேலையில்லா பட்டதாரி vuudhungadaa sangu ஊதுங்கடா சங்கு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா எதிர் நீச்சல் Ethir neechal எதிர் நீச்சல் ஜிகர்தண்டா Ding daang டிங் டாங்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது வடகறி Nenjukkulla nee நெஞ்சுக்குள்ள நீ அசல் Kaatrai niruthi kelu காற்றை நிறுத்திக் கேளு
குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் வேலையில்லா பட்டதாரி V.I.P……… V.I.P……… வி.ஐ.பி…… வி.ஐ.பி…… முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services