Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yutham Sei Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
AaraarO aarirO Song ஆராரோ ஆரிரோ
Facts about the Song
Movie Name (2011) : Yutham Sei யுத்தம் செய்
Actor நடிகர் : Cheran சேரன்
Actress நடிகை : Deepa Shah தீபா ஷா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : KE Krishna Kumar கேஇ கிருஷ்ண குமார்
Male Singer பாடகர் : Mysskin மிஸ்க்கின்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Mysskin மிஸ்கின்
Rating :
Yutham Sei Songs 
AaraarO aarirO ஆராரோ ஆரிரோ
Kanniththeevu ponnaa கண்ணித்தீவுப் பொண்ணா
Vaedham pudhumai sei வேதம் புதுமை செய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆராரோ ஆரிரோ நீ வேரோ நான் வேரோ 
கண்ணுக்குள் கை வீசும் ஆனந்தக்கண்ணீரோ 
ஆராரோ ஆரிரோ நீ வேரோ நான் வேரோ 
கண்ணுக்குள் கை வீசும் ஆனந்தக்கண்ணீரோ 
பூவின் நிழலோ புல்லாங்குழலோ 
தந்தைத்தோளில் நீர் தூங்கும் தாலே தாலேலோ 
மின்னல் மெலிவோ அண்ணல் மொழியோ 
கண்ணுக்குள்ளே ஆனந்தம் பொங்கும் தேன் மழையோ  (ஆராரோ)
 
ஓ... ஆறோட நீரோட 
ஆனந்தத் தேர் ஆட 
பெண் பூவைப் பூட்டி வைப்பேன் 
கண்ணுக்குள்ளே வேறோட 
நீப்பேசும் பேச்செல்லாம் தாய்ப்பேசும் பேச்சம்மா 
உன்னை நான் பார்க்காவிட்டால் 
ஓடிப்போகும் மூச்சம்மா 
நீப்போகும் இடமெல்லாம் நிழலாக வருவேனே 
நீ கேட்கும் உலகத்தை நான் வாங்கித்தருவேனே 
உடலோடு உயிராக உன்னைப் போர்த்தி வைப்பேனே  (பூவின்)
 
கைவீசு கைவீசு காற்றைப்போல் கைவீசு  
தேரோடும் வீதியெங்கும் தெய்வம் போல நீப்பேசு 
அன்னாந்துப் பார்த்தாலே ஆகாயப் பூ நீ!  
மண்மீது பார்க்கும்போது மஞ்சள் நிலா நீ தானே 
தாயில்லா குறைத்தீர உனை நானும் வளர்த்தேனே 
நீயில்லா இடமெல்லாம் நெஞ்சுக்குள் அழுவேனே 
எனக்காக பிறந்தாயே என்ன தவம் செய்தேனோ  (பூவின்)
 
 
 
Lyrics in English
 
M:AaraarO aarirO nee verO naan verO 
kannukkul kai veesum aanandhakkanneerO 
AaraarO aarirO nee verO naan verO 
kannukkul kai veesum aanandhakkanneerO 
poovin nizhalO pullaanguzhalO 
thandhai thOalil neer thoongum thaaley thaalelO 
minnal melivO annal mozhiyO 
kannukkulley aanandham pongum thaen mazhaiyO  (AarirO)
 
M:O...... aarOara neerOada 
aanandha thaer aada 
pen poovai pootti vaippen 
kannukkulley verOada 
neeppesum pechellaam thaai pesum pechammaa 
unnai nan paarkkaavittaal 
Odippoagaum moochamma 
neeppOagum idamellaam nizhalaaga varuveney 
nee ketkum ulagaththai naan vaangiththaruveney  
ulalOdu uyiraaga unnai pOarththi vaippeney  (Poovin)
 
M:Kaiveesu kaiveesu kaatraippoal kaiveesu  
therOadum veedhiyengum theivam pOla neeppesu 
annaandhu paarththaaley aagaaya poo nee 
man meedhu paarkkumbOadhu manjal nilaa nee thaaney 
thaayillaa kurai theera unai naanum valartheney 
neeyillaa idamellaam nenjukkul azhuveney 
enakkaaga pirandhaaye enna thavam seithenO  (Poovin)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சாக்லெட் Mala mala மலை மலை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services