Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yogi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Hei yaarodu yaaro Song ஹேய் யாரோடு யாரோ
Facts about the Song
Movie Name (2009) : Yogi யோகி
Actor நடிகர் : Ameer அமீர்
Actress நடிகை : Madhumitha மதுமிதா
Lyricist பாடலாசிரியர் : Snegan ஸ்னேகன்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvan Shangar Raja,Usted Sultankhan யுவன் சங்கர் ராஜா,உஸ்டெட் சுல்தான்கான்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Yogi Songs 
Vedikkaadha erimalai Yogi வெடிக்காத எரிமலை யோகி
Hei yaarodu yaaro ஹேய் யாரோடு யாரோ
Seermevum koovathula சீர்மேவும் கூவத்துல
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹேய் யாரோடு யாரோ 
இந்த சொந்தம் என்னப் பேரோ 
நேற்றுவரை நீயும் நானும் யாரோ யாரோதான் 
ஓர் ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல் 
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ 
 
வஞ்சம் கொண்ட நெஞ்சம் 
உருகுது கொஞ்சம் 
சருகாவே தொலையுதே தகுமோ 
இது என்ன மாயம் சூரியனில் ஈரம் 
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ 
நதி வந்து கடல் மீது சேரும்போது 
புயல் வந்து மலரோடு மோதும்போதும் 
மழை வந்து வேலோடு கூடும்போ 
யாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே (வஞ்சம்)
 
இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும் 
கடிகாரம் பார்ப்பது இல்லையே 
நீரோடு வேரும் வேரோடு பூவும் 
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே 
ஓர் உறவும் இல்லாமல் 
உணர்வும் சொல்லாமலே புது முகவரி தேடுதோ 
வாய் மொழியில் இல்லாமல் 
வழியும் சொல்லாமல் பாசக்கலவரம் சேருதோ 
ஒரு வின் மீன் நீயே மின்சாரத்தை தேடிவரும்போது 
என்ன ஞாயம் கூறு விதிதானே........ 
 
பறவைக்குக் கால்கள் பகையானால்கூட 
சிறகுக்கு செல்லம் இல்லையே 
துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள் 
இசைக்கின்ற போதும் இன்பமே 
சிறு விதையும் இல்லாமல் கருவும் கொல்லாமலே 
இங்கு ஜனனமும் ஆனதே 
ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல் 
காயம் புதிர்களைப் போடுதே 
அட அருகம் புல்லின் நுனியில் ஏறி 
நெறுப்பும் பனிபோல  
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே........ 
உல்லல் லாஹி லேய் லேஹே  
உல்லல் லாஹி லேய் லேஹே  
உல்லல் லாஹி லேலே லே லே  (உல்லல்)
Lyrics in English
 
MHei yaarOdu yaarO 
indha sondham ennap perO 
naetruvarai neeyum naanum yaarO yaarOthaan 
Or aalillaa vaanil karumegangalin kaadhal 
ketka idi minnal nenjai nanaikkumO 
 
MVanjam konda nenjam urugudhu konjam 
sarugaavey tholaiyudhey thagumO 
idhu enna maayam sooriyanil eeram 
vennilavil vidiyalum thodangumO 
nadhi vandhu kadal meedhu serumbOdhu 
puyal vandhu malarOdu mOdhumbOdhum 
mazhaivandhu malarOdu koodumbOdhu 
yaarOdu yaarum ingey hey hey hey...... (Vanjam)
 
MIdhayangal serum nodikkaaga yaarum 
kadigaaram paarppadhu illaiye 
neerOdu vaerum vaerOdu poovum 
thodargindra nesangal vaazhkkaye 
Or uravum illaamal 
unarvum sollaamaley pudhu mugavari thedudhO 
vaai mozhiyil illaamal  
vazhiyum sollaamal paasakkalavaram serudhO 
oru vin meen neeye minsaaraththai thedivarumbOdhu 
enna gnaayam kooru vidhithaaney.......... 
 
MParavaikkum kaalgal pagaiyaanaal kooda 
siragukku selvam illaiye 
thulaiyitta moongil thaangiya ranangal 
isaikkindra bOdhum inbamey 
siru vidhaiyum illaamal karuvum kollaamaley 
ingu jananamum aanadhey 
oru mudivum illaamal mudhalum illaamal 
kaayam pudhirgalai pOdudhey 
ada arugam pullin nuniyil eari 
neruppum panipOla 
eththanai naal vaazhkkai theriyaadhey...... 
ullal laahi ley lehe  
ullal laahi ley lehe  
ullal laahi leyley ley ley (Ullal)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services