Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaavarum Nalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaatriley vaasanai Song காற்றிலே வாசனை
Facts about the Song
Movie Name (2009) : Yaavarum Nalam யாவரும் நலம்
Actor நடிகர் : Madhavan மாதவன்
Actress நடிகை : Dhritiman Chatterji த்ரிடிமன் சேட்டர்ஜி
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : Shankar-Ehsaan-Loy ஷங்கர்-எஷான்-லாய்
Male Singer பாடகர் : Shankar Mahadhevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி : Chitra சித்ரா
Movie Director டைரக்சன் : Vikram Kumar விக்ரம் குமார்
Rating :
Download this MP3
Yaavarum Nalam Songs 
Sinnak kuyil koovum சின்னக் குயில் கூவும்
Kaatriley vaasanai காற்றிலே வாசனை
Enna nadai enna udai என்ன நடை என்ன உடை
Kudaiyin veyilil kaarthigai குடையின் வெயிலில் கார்த்திகை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காற்றிலே வாசனை 
காதலின் சுவாசனை 
மயங்கிடும் கொடி மடியிலே விழாதா 
கொஞ்சநாளா நானும் நீயும் கொஞ்சிக்கொள்ளும் 
அந்தக்காதல் நேரங்கள் தேயுதே... 
 
பெ ஓ... என்னதான் நீ செய்யப்போகிறாய் 
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய் 
நான் காத்துக்காத்து ஏக்கம் கொண்டப்பின்னால் 
கண்ணீரில் சேர்க்கிறாய்... 
 
பெதேனிலே... தேனிலே... 
தேயுதே... தேகமே... 
இரு விழீ தீயின்றி ஏங்கிடும் நிலாவே... 
 
இருஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம் 
வா வா என்று காந்தம் போல ஈர்க்குதே... ஈர்க்குதே... 
 
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை 
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை 
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மனியே... வாழ்வினை... 
 
பெஅன்பே... அன்று உன்னைக்கண்டேன்... 
கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன் 
இதயம் உருகியதே... 
 
ஓ... அன்பே நானும் நீயும் ஒன்றாய் 
சேர்ந்து வாழ்வோம் சென்ற நூறு ஜென்மம் ஜென்மம் 
அதனை அறிந்ததனால் தான் 
 
பெஇரவிலே தீயின்றி எரிந்திடும் நிலாவே 
 
இருஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம் 
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே... ஈர்க்குதே... (ஓ... என்னதான்)
 (நீ தாமரைப்பூ)
 
Lyrics in English
 
MKaatriley vaasanai 
kaadhalin suvaasanai 
mayangidum kodi madiyiley vizhaathaa 
konjanaalaa naanum neeyum konjikkollum 
andhkkaadhal nearngal theayudhey... 
 
FO... ennathaan nee seiyyappOgiraai 
nee peasippeasi kaalam theaigiraai 
naan kaaththukkaaththu eakkam kondappinnaal 
kanneeril searkkiraai... 
 
FTheaniley... theaniley... 
theayudhey... theagamey... 
iruvizhi theeyindry eangidum nilaavey... 
 
GEadhO ondru ennai indru undhan pakkam 
vaa vaa endru gaandham pOla eerkkudhey... eerkkudhey... 
 
MNee thaamaraippoo pookkum neernilai 
nee kaatril oonjal aadum vaanilai 
nee maatrivittaai endhan kanmaiyea... vaazhvinai... 
 
FAnbey... andru unnaikkandean... 
kandabOdhiley nenjil alli vaiththukkonden 
idhayam urugiyadhey... 
 
MO... anbey naanum neeyum ondraai  
searndhu vaazhvOm sendra nooru jenmam jenmam 
adhanai arindhathanaal thaan 
 
FIraviley theeyindry erindhidum nilaavey 
 
GEadhO ondru ennai indru undhan pakkam 
vaa vaa endru gaandham pOl eerkkudhey... eerkkudhey... (O... ennathaan
 (Nee thaamarai)
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services