Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nee vandhu poanadhu Song நீ வந்து போனது
Facts about the Song
Movie Name (2014) : Yaan யான்
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Thulasi Nair துளசி நாயர்
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : KK கேகே
Female Singer பாடகி : Bombay Jayasri, N.S.K.Ramya பாம்பே ஜெயஸ்ரீ, என்.எஸ்.கே.ரம்யா
Movie Director டைரக்சன் : Ravi K. Chandran ரவி கே. சந்த்ரன்
Rating :
Yaan Songs 
Nee vandhu poanadhu நீ வந்து போனது
Yei lamba… lamba ஏய் லம்பா… லம்பா
Latcham kalori லட்சம் கலோரி
Aathangarai Orathil ஆத்தங்கரை ஓரத்தில்
Nenjey nenjey kaadhal நெஞ்சே நெஞ்சே காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நீ வந்து போனது நேற்று மாலை 
நான் என்னை தேடியும் காணவில்லை 
வெண்பனி மூட்டத்தில் போர்வையாக 
எங்கும் வெள்ளை 
என் வானம் தேடிய வானவில்லை 
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை 
நீ தந்த நேரத்தில் காத்தில் கூட அசையவில்லை 
 
பெசொப்பனம் கண்டபின் கண்ணை காணோம் 
சொல்லிய வார்த்தையில் மொழியை காணோம் 
கற்பனை செய்தபின் காண நீ இல்லையே 
பூமியில் மேகமானாய் 
கற்கண்டு மாமலை தந்து போனாய் 
என் உயிர் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே  (நீ வந்து)
 
திங்கள் செவ்வாய் இன்றே நகரும் 
என்னால் இன்று இன்பம் நுகரும் 
நான் கண்டேன்…. என் மரணம் 
நஞ்சை உண்ணும் தொண்டை தமரும் 
பஞ்சை பற்றி செந் தீ பரவும் 
ஓ… எங்கே… என் அமுதம் 
 
பெதிரை சீலைகள் இல்லாத 
இன்றென்னில் ஊடாக தேடினேன் 
வெளி ஓசைகள் இல்லாமல் 
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன் 
எனை உன் உள்ளம் கைமீது 
நீ தாங்கி தாலாட்ட வாடினேன் 
சாகா வரம் நீ தந்தாய் நான் வாழ்கிறேன்  (நீ வந்து)
 
பெவிண்ணை விட்டு செல்லும் நிலவு 
பெண்ணை கண்டு நின்றாய் நலமே 
ஓ… இங்கே… நான் தனியே 
முன்னும் பின்னும் முட்டும் மலையே 
எங்கே எங்கே எந்தன் கரையே 
நீ சொன்னால்… சேர்ந்திடுவேன் 
 
கடை கண்ணாலே நீ பார்த்த பார்வைகள் 
போகாமல் ஏங்கினேன், சிறு ஓசைகள் கேட்டாலே 
நீதானோ என்று நான் தேங்கினேன் 
வெறும் பிம்பத்தை நீ என்று கை நீட்டி 
ஏமாந்து போகிறேன் கள்ளமில்லா 
வெள்றை நீதான் நீதானடி  (நீ வந்து)
 
Lyrics in English
 
M:Nee vandhu poanadhu netru maalai 
naan ennai thediyum kaanavillai 
venpani moottathil poarvaiyaaga 
engum vellai 
en vaanam thediya vaanavillai 
en kaadhu yengiya vaazhvin sollai 
nee thandha nerathil kaaththil kooda asaiyavillai 
 
F:Soppanam kandapin kannai kaanom 
solliya vaarthaiyil mozhiyai kaanom 
karpanai seidhapin kaan nee illaiye 
boomiyil megamaai  
karkandu maamalai thandhu poanaai 
en uyir vaazhndhidum neram un kaiyiley  (Nee vandhu)
 
M:Thingal sevvaai indrey nagarum 
ennaal indru inbam nugarum 
naan kanden… en maranam 
nanjai unnum thondai thamarum 
panjai patri sen thee paravum 
O.. engey… en amudham 
 
F:Thirai seelaigal illaadha 
indrennil oodaaga thedinen 
veli Osaigal illaamal 
vaaikkulley un paadal paadinen 
enai un ullam kaimeedhu 
nee thaangi thaalaatta vaadinen 
saagaa varam nee thandhaai naan vaazhgiren  (Nee vandhu)
 
F:Vinnai vittu sellum nilavu 
pennai kandu nindraai nalamey 
O… ingey… naan thaniye 
munnum pinnum muttum malaye 
engey engey endhan karaiye 
nee sonnaal… serndhiduven 
 
M:Kadai kannaaley nee paartha paarvaigal 
poagaamal yenginen siru Osaigal kettaaley 
nee thaano endru naan thenginen 
verum bimbathai nee endru kaineetti 
yemaandhu poagiren kallamillaa 
vellai neethaan neethaanadi  (Nee vandhu)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services