Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Latcham kalori Song லட்சம் கலோரி
Facts about the Song
Movie Name (2014) : Yaan யான்
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Thulasi Nair துளசி நாயர்
Lyricist பாடலாசிரியர் : Pa. Vijai பா.விஜய்
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Arjun Menon அர்ஜூன் மேனன்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Ravi K. Chandran ரவி கே. சந்த்ரன்
Rating :
Yaan Songs 
Nee vandhu poanadhu நீ வந்து போனது
Yei lamba… lamba ஏய் லம்பா… லம்பா
Latcham kalori லட்சம் கலோரி
Aathangarai Orathil ஆத்தங்கரை ஓரத்தில்
Nenjey nenjey kaadhal நெஞ்சே நெஞ்சே காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில் 
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே 
கோடி விநாடி எந்தன் நெஞ்சத்தில் 
உன்னை கொஞ்சும் கணத்தில் நாடி துடிக்குதே 
 
பெஓராயிரம் அனுக்கள் நூறாயிரம் திசுக்கள் 
ஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே 
நியூராங்கலம் சினுங்கும் போர்ட்டாங்குலம் மயங்கும் 
என் பெண்மை கிரங்கும் நீ ஒற்றை வார்தை பேசினாலே 
 
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்… 
 
பெஉன்னால் எனக்குள் புதிதாக முத்த போபையா 
பூவை விழிக்குள் நீ காதல் தூவி போவையா 
 
ஆலிவ் பூக்களாய் ஆடை அணிந்து 
ஹாலந் வீதியில் செல்வோம் நடந்து 
 
பெபனிப்பனி அது பொழிய 
இருபது விரல் நனைய 
 
இனி இனி இனியிதழ் நனைய 
உயிர் மெல்ல மெல்ல மலர 
 
பெலட்சம் கலோரிகள் ஒற்றை முத்தத்தில்… 
 
லேசாய் அனைத்தாய் உள் மூச்சும் வெப்பம் கொண்டதே 
உன் மேல் இணைத்தாய் உயிர்முத்தம் ஜில்லாய் மாறுதே 
 
பெஉன்போல் பெண்மையை உற்று ரசித்தாள் 
தேன் போல் நெஞ்சம் தித்திக்கும் 
 
கிவி கனி இவள்தானா தவிக்கில இடம் தானா 
 
பெதுள்ளிச்சென்று விடுவேனா நித்தம் உன்னை அடைவேனா 
 
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்… 
 
Lyrics in English
 
M:Latcham kalori otrai muththathil 
idhazh ottum saththathil sellil paravudhey 
koadi vinaadi endhan nenjathil 
unnai konjum ganathil naadi thudikkudhey 
 
F:Oraayiram anukkal nooraayiram thisukkal 
ondraagavey silirkkum neepaarvai ondrai veesinaaley 
niyooraangalam sinungum poarttaangulam mayangum 
en penmai kirangum nee otrai vaarthai pesinaaley 
 
M:Latcham kalori otrai muththathil… 
 
F:Unnaal enakkul pudhithaaga muththa poabaiyaa 
poovai vizhikkul nee kaadhal thoovi poavaiyaa 
 
M:Aaliv pookkalaai aadai anindhu 
haalandh veedhiyil selvoam nadandhu 
 
F:Panippani adhu pozhiya 
irubadhu viralnanaiya 
 
M:Ini ini iniyidhazh nanaiya 
uyir mella mella malara 
 
F:Latcham kalorigal otrai muththathil…. 
 
M:Lesaai anaithaai ul moochum veppam kondadhey 
un meal inaindhaai uyir muththam jillaai maarudhey 
 
F:Unpoal penmaiyai uttru rasithaal 
thean poal nenjam thiththikkum 
 
M:Kivi kani ivalthaanaa thavikkaila idam thaanaa 
 
F:Thallichendru viduvenaa niththam unnai adaivenaa 
 
M:Latcham kalori otrai muththathil…. 
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services