Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aathangarai Orathil Song ஆத்தங்கரை ஓரத்தில்
Facts about the Song
Movie Name (2014) : Yaan யான்
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Thulasi Nair துளசி நாயர்
Lyricist பாடலாசிரியர் : Kabilan கபிலன்
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Gana Bala, MC Vickey கானா பாலா, எம்சி விக்கி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ravi K. Chandran ரவி கே. சந்த்ரன்
Rating :
Yaan Songs 
Nee vandhu poanadhu நீ வந்து போனது
Yei lamba… lamba ஏய் லம்பா… லம்பா
Latcham kalori லட்சம் கலோரி
Aathangarai Orathil ஆத்தங்கரை ஓரத்தில்
Nenjey nenjey kaadhal நெஞ்சே நெஞ்சே காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாளே 
குயிலு குப்பம் குருவியும் போல 
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம 
லுக்கு விட்ட பக்குன்னு மேலே 
காத்தடிக்கும் தெசையில எம்மனச 
கயத்த கட்டி இழுக்குது சேல 
ஆபத்துக்கு பாயா கறி போல 
ஆராயும் முழுங்குற ஆள 
தூக்கத்தில் சிரிக்கிறேன் கண்ணாலே 
ஏக்கத்தில் தவிக்கிறேன் பெண்ணாலே 
ஒரு கரப்பான் பூச்சி போல என்னை கவுத்து போட்டாளே 
மோசமா கடிக்கிற கண்ணாலே 
பேசவே முடியல என்னாலே 
அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க 
இடுப்ப ஆட்டாதே  (ஆத்தங்)
 
வாய் பேசும் ஓவிய கிளியோ 
நீ பேசும் ஓவிய சிலையோ 
அந்த வெண்ணிலாக்குள்ள 
ஆயா சுட்ட வடகறி நீதானா 
நீ போனா யாரடி எனக்கு 
நீதானே ஜின்ஜின்னா ஜினுக்கு 
அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சர் சோடா 
தர வா நான் உனக்கு 
நான் பார்த்த ஒருதலை நீதானே 
உன்னால தருதலை நான்தானே 
அட நெருப்புல விழுந்த ரேசன் 
அரிசி புழுவென ஆனேனே 
மங்காத்தா ராணிய பார்த்தேனே 
கை மாத்தா காதலை கேட்டேனே 
இந்த கோமள வள்ளி என்னை 
தொட்டா குளிக்கவே மாட்டேனே  (ஆத்தங்)
 
காலுலே ஆடுது கொலுசு 
ஏலேலோ பாடுது மனசு 
ஒரு இரும்ப தொட்ட காந்தகம் 
போல இழுக்குது அவ வயசு 
ராசாத்தி என்னுடன் வர்ரியா 
ஏமாத்தி போவது சரியா 
என்னை சொக்கார்பேட்டை 
பீடாபோல மெல்லுர அரைகுறையா 
மன்னாதி மன்னனாக இருந்தேனே 
உன்னால தெருவுல புரண்டேனே 
என் வாடகை சைக்கிள் ஒரு முறை 
வந்து வானத்தில் பறப்பேனே 
கண்ணால கன்னத்தில அடிக்காதே 
கண்ணாடி வளையளா சினுங்காதே 
உன்னை நம்பியே வந்த என்னைய 
இப்போ நம்பியார் ஆக்காதே  (ஆத்தங்)
 
Lyrics in English
 
M:Aathangarai Orathil ninnaaley 
kuyilu kuppam kuruviyum poala 
akkam pakkam yaarukkum theriyaama 
lukku vitta pakkunnu meley 
kaathadikkum thesaiyila emmanasa 
kayatha katti izhukkudhu sela 
aabathukku paayaa kari poala 
aarayum muzhungura aala 
thookkathil sirikkiren kannaaley 
yekkathil thavikkiren pennaaley 
oru karappaan poochi poala ennai kavuthu poattaaley 
moasamaa kadikkira kannaaley 
pesavey mudiyala ennaaley 
ada innoru thadava idhayam sulukka 
iduppa aattaadhey  (Aaththang)
 
M:Vaai pesumboadhu kiliyo 
nee pesum Oviya silaiyo 
andha vennilaakkulla 
aayaa sutta vadakari neethaanaa 
nee poanaa yaaradi enakku 
neethaaney jinjinna jinukku 
ada anjara manikkey jinjaa soadaa 
thara vaa naan unakku 
naan paartha oruthalai neethaaney 
ada neruppula vizhundha Ration  
arisi puzhuvena aaneney 
mangaaththaa raaniya paartheney 
kai maaththaa kaadhalai ketteney 
indha koamala valli ennai 
thottaa kulikkavey maatteney  (Aaththang)
 
M:Kaaluley aadudhu kolusu 
yelelo paadudhu manasu 
oru irumba thotta gaandham 
poala izhukkudhu ava vayasu 
raasaathi ennudan varriyaa 
yemaathi poavadhu sariyaa 
ennai sokkaarpettai 
beedaa poala mellura araikuraiyaa 
mannaadhi mannanaaga irundheney 
unnaala theruvula purandeney 
en vaadagai Cycle oru murai  
vandha vaaganathil parappeney 
kannaala kannathil adikkaadhey 
kannaadi valaiyalai sinungaadhey 
unnai nambiye vandha ennaiya 
ippo Nambiyaar aakkaadhey  (Aaththang)
 
See Also:
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் Thambi pOre oorukku தம்பி போற ஊருக்கு தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே விருமாண்டி Andhe kaandamani Ose அந்த காண்டமணி ஓச
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services