Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaagan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thaniyaai thannanthaniyaai (Male) Song தனியாய் தன்னந்தனியாய்
Facts about the Song
Movie Name (2017) : Yaagan யாகன்
Actor நடிகர் : Sajan சஜன்
Actress நடிகை : Anjena Kirti அஞ்சனா கீர்த்தி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Niro Prabakaran நிரோ பிரபாகரன்
Male Singer பாடகர் : D. Sathyaprakash, Niro Prabakaran டி. சத்யபிரகாஷ், நிரோ பிரபாகரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vinoth Thangavel வினோத் தங்கவேல்
Rating :
Yaagan Songs 
Thaniyaai thannanthaniyaai (Male) தனியாய் தன்னந்தனியாய்
Ava yaarunnu thedinen அவ யாருன்னு தேடினேன்
Aarathi kaattu ஆரத்தி காட்டு
Nee thaan en boomi நீ தான் என் பூமி
Thaniyaai thannanthaniyaai தனியாய் தன்னந்தனியாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தனியாய் தன்னந்தனியாய்  
ஒரு துணையைத்தேடி அலைந்தேன் 
மெதுவாய் அடி மெதுவாய் 
உன் உயிரில் இன்று தொலைந்தேன் 
காதல் பார்வை பார்த்தாயடி  
கனவில் நினைத்துப்போனேன் 
உண்மை சொன்னாலும் உன்னாலடி 
உயிரை தொலைத்துப்போனேன் 
என்னைத்தொட்டுப் போனாயடி 
எதுகை மோனை ஆனேன் 
மனதில் மெல்ல நுழைந்தாயடி 
மடியில் வீணையானேனே…… 
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ…… 
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ…… 
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ…… 
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ……  (தனியாய்)
 
ஹோ…… ஆழகிய விதைப்போலே  
அவளுக்குள்ளே புதைந்தே 
விழி இரண்டினில் இன்று  
விருட்சம் போல ஆனேன் 
பனித்துளி மழை நீதான் 
உன் தனிமை வேணாம் தாயே 
உன் கூந்தல் என்னி இசை உறவாடுமே 
உயிரிலே உன் பாடல் என் இராகம் இசையாகுமே 
கண்ணாலே நீ எந்தன் தலைக்கோதினாய் 
உன் விரல் பட உன்னாலே என் காதல்  
முதல் தேதிதான்  
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ…… 
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ…… 
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ…… 
ரரி ரா……ரி ராரரிரரி ரரி ராரிரோ……  (தனியாய்)
 
Lyrics in English
 
M:Thaniyaai thannanthaniyaai  
oru thunaiyai thedi alaindhen 
medhuvaai adi medhuvaai 
un uyiril indru tholaindhen 
thaniyaai thannanthaniyaai  
oru thunaiyai thedi alaindhen 
medhuvaai adi medhuvaai 
un uyiril indru tholaindhen 
kaadhal paarvai paarthaayadi  
kanavil ninaithupoanen 
unmai sonnaalum unnaaladi 
uyirai tholaithu poanen 
ennai thottu poanaayadi 
edhugai moanai aanen 
manadhil mella nuzhaithaayadi 
madiyil veenaiyaaneney……. 
rari raa……..ri raararirari rari raariro………… 
rari raa……..ri raararirari rari raariro………… 
rari raa……..ri raararirari rari raariro………… 
rari raa……..ri raararirari rari raariro…………  (Thaniyaai)
 
M:HO…….. azhagiya vidhaipoaley  
avalukkulley pudhaindhey  
vizhi irandinil indru virutcham poala aanen 
panithuli mazhai neethaan 
nanaindhu panen azhagaai 
thalaithuvattidu neeye 
un thanimai venaam thaaye 
un koondhal enni isai uravaadumey 
uyiriley un paadal en iraagam isaiyaagumey 
kannaaley nee endhan thalaikkoadhinaai 
un viral pada unnaaley  
en kaadhal mudhal thedhi thaan 
rari raa……..ri raararirari rari raariro………… 
rari raa……..ri raararirari rari raariro………… 
rari raa……..ri raararirari rari raariro………… 
rari raa……..ri raararirari rari raariro…………  (Thaniyaai)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services