Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaagan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nee thaan en boomi Song நீ தான் என் பூமி
Facts about the Song
Movie Name (2017) : Yaagan யாகன்
Actor நடிகர் : Sajan சஜன்
Actress நடிகை : Anjena Kirti அஞ்சனா கீர்த்தி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Niro Prabakaran நிரோ பிரபாகரன்
Male Singer பாடகர் : Yasin Nizar யாசின் நிசார்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vinoth Thangavel வினோத் தங்கவேல்
Rating :
Yaagan Songs 
Thaniyaai thannanthaniyaai (Male) தனியாய் தன்னந்தனியாய்
Ava yaarunnu thedinen அவ யாருன்னு தேடினேன்
Aarathi kaattu ஆரத்தி காட்டு
Nee thaan en boomi நீ தான் என் பூமி
Thaniyaai thannanthaniyaai தனியாய் தன்னந்தனியாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நீதான் என் பூமி நீ தான் என் வானம் 
நீயின்றி என் கால்கள் வேறெங்கு போகும் 
நீதான் என் நண்பன் 
நீதான் என் தெய்வம் 
நீயின்றி என் வாழ்க்கை 
என்னென்ன ஆகும் 
எந்தன் வழிகாட்டி நீதான் இங்கே… 
பாவி வழியோடு போனாய் இங்கே 
தந்தை போலொரு ஆசான் எங்கே 
நொந்து நூலாகி நின்றேன் இங்கே 
இன்று ஆறாரோ ஆறாரோ 
நான் பாட நீ தூங்கைய்யா  (நீதான்)
 
நான் கேட்ட எல்லாமே  
நீ வாங்கித்தந்தாய் இன்று 
உனைக்கேட்டேன் உயிரே வா 
நான் வெல்லும்போதெல்லாம்  
நீ இன்பம் கொண்டாய் இன்று 
உனைத்தோற்றேன் உயிரே வா 
ஒரு தாய் கோழி போலென்னை 
நீ தாங்கிக்கொண்டாய் 
மரணம் ஒரு கழுகாய் 
உனைக் கொன்றது ஏனோ 
என் துன்பங்கள் எல்லாமே 
நீ எந்திக்கொண்டாய் 
தனியாய் இன்று தவித்தேன் 
மனம் உன்னைத் தேடுதே 
நீ தந்த இரத்தத்தில் வெப்பத்தில்  
இங்கே சூடாகி கொதிக்கின்றதே 
அட நி போன பின்னாலும்  
என்னாலும் உன் பேரைக்காப்பாத்தும் 
என் உள்ளமே  (எந்தன்)
 
Lyrics in English
 
M:Neethaan en boomi neethaan en vaanam 
neeyindri en kaalgal verengu poagum 
neethaan en nanban 
neethaan en dheivam 
neeyindri en vaazhkkai 
ennenna aagum 
endhan vazhikaatti neethaan ingey….. 
paavi vazhiyoadu poanaai ingey 
thandhai poaloru aasaan engey 
nondhu noolaagi nindren ingey 
indru aaraaroa aaraaro 
naanpaada nee thoongaiyaa  (Neethaan)
 
M:Naan kaetta ellaamey  
nee vaangithandhaai indru 
unai kaetten uyirey vaa 
naan vellum poadhellaam  
nee inbam kondaai indru 
unai thoatren uyirey vaa 
oru thaai koazhi poalennai 
nee thaangikondaai 
maranam oru kazhugaai 
unai kondradhum yeno 
en thunbangal ellaamey 
neeyendhi kondaai 
thaniyaai indru thavithen 
manam unai thedudhey 
nee thandha iraththathil veppathil ingey 
soodaagi kodhikkindradhey 
ada nee poana pinnaalum 
ennaalum un perai kaappaathum en ullamey  (Endhan)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Entha theasathil theasathil எந்த தேசத்தில் தேசத்தில்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான் பிரியமானதோழி Kaatrey poongaatrey oru kavithai காற்றே பூங்காற்றே ஒரு கவிதை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services