Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaagan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ava yaarunnu thedinen Song அவ யாருன்னு தேடினேன்
Facts about the Song
Movie Name (2017) : Yaagan யாகன்
Actor நடிகர் : Sajan சஜன்
Actress நடிகை : Anjena Kirti அஞ்சனா கீர்த்தி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Niro Prabakaran நிரோ பிரபாகரன்
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vinoth Thangavel வினோத் தங்கவேல்
Rating :
Yaagan Songs 
Thaniyaai thannanthaniyaai (Male) தனியாய் தன்னந்தனியாய்
Ava yaarunnu thedinen அவ யாருன்னு தேடினேன்
Aarathi kaattu ஆரத்தி காட்டு
Nee thaan en boomi நீ தான் என் பூமி
Thaniyaai thannanthaniyaai தனியாய் தன்னந்தனியாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அவயாருன்னு தேடினேன் 
அவ யாருன்னு சொல்ல 
எனக்குள்ள வந்துட்டா 
இன்னமும் nபோகல 
அவ ஊரு பேரெது 
எதுவுமே கேட்கல 
அவ நெனப்பே போதுமே 
வேறெதுவும் தோனல… 
கற்கண்டுப் பேச்சில் என்ன 
கரைச்சுத்தான் போகுறாளே 
பூக்கண்டுப் போல என்ன 
கட்டிப்போட்டுப் போகுறா 
சில்வண்டுப் போல ரெண்டு 
கதை சொல்லிப் போகுறாளே 
குல்கந்துப் பொண்ணு என்ன 
அள்ளித்தள்ளி போகுறா 
என் பேரு ஊரு மறந்திடுச்சி 
பசி தூக்கம் எல்லாம் கொறைஞ்சிடுச்சி 
அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி 
அவளால வாழ்க்க பொறந்துடுச்சி 
அழகால என்ன கவுத்துப்புட்டா 
கருப்பால போல அரைச்சுப்புட்டா 
மழபோல நெஞ்ச நெனைச்சிப்புட்டா 
மறு ஜென்மம் தானே தந்துப்புட்டா………  (அவ யாருன்னு)
 
Lyrics in English
 
M:Avayaarunnu thedinen 
ava yaarunnu sollala 
enakkulla vandhuttaa 
innamum poagala 
ava ooru peredhu 
edhuvumey ketkala 
ava nenappey poadhumey 
veredhuvum thoanala…… 
karkandu pechil enna 
karaichuthaan poaguraaley 
pookkandu poala enna 
kattipoattu poaguraa 
silvandu poala rendu 
kadhai solli poaguraaley 
kulkandhu ponnu enna 
allithalli poaguraa 
en peru ooru marandhiduchi 
pasi thookkam ellaam korainjiduchi 
ava yaaru enna therinjiduchi 
avalaala vaazhkka porandhiduchi 
azhagaala enna kavuthuputtaa 
karuppaala poala araichuputtaa 
mazhapoala nenja nenaichiputtaa 
maru jenmam thaaney thandhupputtaa……  (Ava yaarunnu)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services