Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaagan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aarathi kaattu Song ஆரத்தி காட்டு
Facts about the Song
Movie Name (2017) : Yaagan யாகன்
Actor நடிகர் : Sajan சஜன்
Actress நடிகை : Anjena Kirti அஞ்சனா கீர்த்தி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Niro Prabakaran நிரோ பிரபாகரன்
Male Singer பாடகர் : Diwakar திவாகர்
Female Singer பாடகி : Soundarya Bala, Sai Poornima சௌந்தர்யா பாலா, சாய் பூர்ணிமா
Movie Director டைரக்சன் : Vinoth Thangavel வினோத் தங்கவேல்
Rating :
Yaagan Songs 
Thaniyaai thannanthaniyaai (Male) தனியாய் தன்னந்தனியாய்
Ava yaarunnu thedinen அவ யாருன்னு தேடினேன்
Aarathi kaattu ஆரத்தி காட்டு
Nee thaan en boomi நீ தான் என் பூமி
Thaniyaai thannanthaniyaai தனியாய் தன்னந்தனியாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆலையில சோலையில…… 
அல்லி நகரத்து சந்தையில 
எட்டுப்பட்டி ஊருசனம் 
மாரியம்மன் கோவிலுல…… 
ஒன்னாக கூடும்போது 
கலக்கட்டும் எங்க ஊரு............. 
 
ஆரத்திக்காட்டு சூடத்த நீட்டு 
எங்கூரு பெருமைக்கு எடுடா பாட்டு 
 
பெவீரத்த ஊட்டு வெளையாடிக்காட்டு 
நம்மூரு சொந்தம்மெல்லாம் கொலுத்து வேட்டு 
 
ஆத்தாடி வேகுதே கரிக்கொழும்பு 
அத பரிமாரிப்போகுதே மரிக்கொழுந்து 
 
பெதலவாழ இலையோட செம விருந்து 
நீ கடவாயில் கடிச்சிக்க நல்லி எலும்பு 
 
ஆபெஅட அங்காளி பங்காளி எல்லோரும் ஒன்னாகி  (ஆரத்தி)
 
இராட்டினத்த நீ சுத்தவிடு 
அட தாவணி பொண்ணுக்கு முத்தமிடு 
வாழப்பழம் நீ சூரவிடு 
அட வெள்ளாட்டங்குட்டிய முட்டவிடு 
 
பெநேர்த்திக்கடன் நீ நடுவில் தேடு 
உன் குறையெல்லாம் கோவிலின் வெளியத்தேடு 
செங்கல் வச்சு அதில் பொங்கலிடு 
அட சந்தோஷம் ஊருக்குள் தந்துவிடு 
 
கரகாட்டம் சிலம்பாட்டம் 
ஒயிலாட்டம் மயிலாட்டம்  
தப்பாட்டம் தள்ளாட்டம் ஆடிடுவோம் 
 
பெஇளவட்டத்திமிருக்கும் தன்டட்டி சிரிப்புக்கும் 
இங்கேதான் கொண்டாட்ம் கூடிடுவோம் 
 
குழுவாடா வாடா கோலி சோடா  
ஒடச்சித்தான் கும்மாளம் நாம் போடுவோம்  (ஆரத்தி)
 
ஆண்டிப்பட்டி அட அம்மாப்பட்டி 
ஊர் பொண்ணுங்க வருது பார் சேலக்கட்டி 
நல்ல குட்டி சிறு வெள்ளக்கட்டி  
அட எல்லாமே வருதுபார் வரிசக்கட்டி 
 
பெஏ ஓரங்கட்டி நீ என்னக்கட்டி நீ என்ன கட்டி 
உன் வேலைய காட்டாத மல்லுக்கட்டி 
மேளங்கொட்டி ஒரு தாளங்கொட்டி 
என பொண்டாட்டி ஆக்கிக்க தாலி கட்டி 
 
வெடக்கோழி நீதாண்டி பஞ்சாரம் நான் தான்டி 
பறக்காம ஒன்னத்தான் போர்த்திக்குவேன் 
 
பெகோடாங்கி நீதான்டா நாராங்கி நான் தான்டா 
நீ வார நேரத்தில் சாத்திக்குவேன் ஓய் 
 
ஆபெமால மால வெற்றி மால  
சூடத்தான் இப்போது நாம் ஆடுவோம்  (ஆரத்தி)
 
Lyrics in English
 
M:Aalaiyila soalaiyila…… 
allli nagarathu sandhayila  
ettupatti oorusanam 
maariyamman koavilula…. 
onnaaga koodumbodhu 
kalakkattum enga ooru........... 
 
M:Aarathi kaattu soodatha neettu 
engooru perumaikku edudaa paattu 
 
F:Veeratha oottu velaiyaadikkaattu 
nammooru sondhammellaam koluthu vaettu 
 
M:Aathaadi vegudhey karikozhambu 
adha parimaari poagudhey marikkozhundhu 
 
F:Thalavaazha ilaiyoada sema virundhu 
nee kadavaayil kadichikka nalli elumbu 
 
MF:Ada angaali pangaali elloarum onnaagi  (Aarathi)
 
M:Irattinatha nee suththa vidu 
ada thaavani ponnukku muthamidu 
vaazhapazham nee sooravidu 
ada vellaattanguttiya muttavidu 
 
F:Nerthikadan nee naduvil thedu 
un kuraiyellaam koavilin veliyathedu 
sengal vachu adhil pongalidu 
ada sandhoasham oorukkul thandhuvidu 
 
M:Karagaattam silambaattam 
oyilaattam mayilaattam 
thappaattam thallaattam aadiduvom 
 
F:Ilavatta thimirukkum thandatti sirippukkum 
ingethaan kondaattam koodiduvom 
 
G:Vaadaa vaadaa goali soadaa  
odachithaan gummaalam naam poaduvoam  (Aarathi)
 
M:Aandipatti ada ammaappatti 
oor ponnunga varudhu paar selakatti 
nalla kutti siru vellakatti  
ada ellaamey varudhu paar varisa katti 
 
F:Ye Orangatti nee enna katti  
nee enna katti un velaiya kaattaadha mallukatti 
melangotti oru thaalangotti 
melangotti oru thaalangotti 
en pondaatti aakkikka thaalikkatti 
 
M:Vedakoazhi neethaandi panjaaram naanthaandi 
parakkaama onnathaan poarthikkuven 
 
F:Koadaangi nee thaandaa  
naaraangi naan thaandaa 
nee vaara nerathil saathikkuven Oi 
 
MF:Maala maala vetri maala soodathaan ippoadhu 
naam aaduvoam  (Aarathi)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services