Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Yaadhumaagi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aanadhenna aavadhenna Song ஆனதென்ன ஆவதென்ன
Facts about the Song
Movie Name (2009) : Yaadhumaagi யாதுமாகி
Actor நடிகர் : Sachin, Riyaz Khan சச்சின், ரீயாஸ் கான்
Actress நடிகை : Sunaiana சுனைணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Yaadhumaagi Songs 
Thigatta thigattavea kaadhal திகட்டத் திகட்டவே காதல்
Paarthadhum karaindhenadaa பார்த்ததும் கரைந்தேனடா
Koothadichida vaa kurumbu கூத்தடிச்சிட வா குறும்பு
Aanadhenna aavadhenna ஆனதென்ன ஆவதென்ன
Yaaradhu yaarO yaarO யாரது யாரோ யாரோ
Yaadhumaagi nindraal யாதுமாகி நின்றாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆனதென்ன ஆவதென்ன 
என்னிடம் மாற்றம் கண்டேன் 
சொன்னதென்ன சொல்வதென்ன 
உன்னிடம் கேட்டு நின்றேன் 
உயிர் வரை தீண்டினாய் 
அடை மழை தூவினாய் 
முதல் முறை சிலிர்க்கிறேன் 
காதல் இதுவோ.... ஓ.......... ஓ............. 
 
ஏதும்மில்லா என் நினைவில் 
என்னென்னவோ நடக்க  
யாரும்மில்ல என் மனதில் சாரல் அடிக்க 
நேற்று காதல் இல்ல 
என் நெஞ்சில் நீயும் இல்லை 
இன்று ஏன் மாறினேன் 
காதல் இதுவோ...... ஓ.......... ஓ............. 
 
பேசும் மின்சாரம் நீயா 
பாடும் மின்மினி நீயா 
யாவும் நீயா........... 
உயிரின் ஆதாரம் நீயா 
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ 
நேற்று முன்னாடி வந்தாய் 
நெஞ்சை கண்ணாடி செய்தாய்  
பிம்பம் தந்தாய் என்னையே வெல்கிறாய்.......... 
 
எல்லை இல்லா வானம் என்று 
என்னை நினைத்திருந்தேன்  
உள்ளங்கையால் மூடிக்கொண்டாய் 
மிச்சம் இன்றிக் கரைந்தேன் 
என்னை நீ வாங்கினாய் 
எனக்குத் தெரியாமலே உன்னில் நான் மூழ்கினேன் 
காதல் இதுவோ....... ஓ........... ஓ.............. (ஆனதென்ன)
 
Lyrics in English
 
MAanadhenna aavadhenna 
ennidam maatram kanden 
sonnadhenna solvadhenna 
unnidam keattu nindren 
uyir varai theendinaai 
adaimazhai thoovinaai 
mudhal murai silirkkiren 
kaadhal idhuvO.... O........ O.......... 
 
Eadhummilla en ninaivil ennennavO nadakka  
yaarumillaa en manadhil saaralum adikka  
neatru kaadhal illa 
en nenjil neeyum illa 
indru ean maarinen 
kaadhal idhuvO......... O.............. O......... 
 
Peasum minsaaram neeyaa  
paadum min mini neeyaa 
yaavum neeyaa...... 
uyirin aathaaram neeyaa 
OhO hO hO 
OhO hO hO 
neatru munnaadi vandhaai 
nenjai kannaadi seidhaai 
bimbam thandhaai ennaiyea velgiraai............. 
 
Ellai illaa vaanam endru ennai ninaiththirundhen 
ullangaiyaal moodikkondaai 
michcham indry karaindhen 
ennai nee vaanginaai  
enakku theriyaamaley unnil naan moozhginen 
kaadhal idhuvO..... O.......... O........... (Aanadhenna)
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services