Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vivegam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thalai viduthalai Song தலை விடுதலை
Facts about the Song
Movie Name (2017) : Vivegam விவேகம்
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Vivek Oberoi, Kajal Agarwal, Akshara Hassan விவேக் ஓபரோய், கஜோல் அகர்வால், அக்ஷரா ஹாசன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Aniruth Ravichandhar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Anirudh Ravichander, Harish Swaminathan அனிருத் ரவிச்சந்தர், ஹாரிஷ் ஸ்வாமிநாதன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Siva சிவா
Rating :
Vivegam Songs 
Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
Thalai viduthalai தலை விடுதலை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் 
எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு 
உன் முன்னாடி நின்னு அலைந்தாலும் 
நீயா ஒத்துக்குற வரைக்கும் 
எவனாலும் எங்கேயும் எப்பவும் 
உன்ன ஜெயிக்க முடியாது 
 
தலை விடுதலை விழிகளில் பாருடா 
பகை அலறிட கதறிட போரடா 
தடை சிதறிட உடைபட ஏறடா 
விடை வீரமே உலகெலாம் கூறடா 
 
தலை விடுதலை விழிகளில் பாருடா 
பகை அலறிட கதறிட பேரடா 
தடை சிதறிட உடைபட ஏறடா 
விடை வீரமே உலகெலாம் கூறடா  
மாமலைக்கூட நீ வீருகொண்டு ஏறும்போது 
கால்களில் நீ ஏறு ஏறு 
பேரலை நீ மோதிக்கொண்டு நீந்தும் 
தோள்களின் கீழே நீ ஏறு ஏறு 
உயிர் குறுதியில் உறுதியை சேரடா 
திசை எங்கிலும் எல்லைகள் இல்லடா 
நெவா எவர் 
 
வேகம் என்னும் தீயிலே எண்ணை ஊற்று 
நூறு வால்கள் மோதினும் நெஞ்சைக்காட்டு 
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து 
இரத்த நாளம் எங்கிலும் வேகம் ஏற்று 
படை எகிரிட மறைந்திட நெறுங்கிட 
அடங்கிடா…………தே…… 
நடை நொடிவரை கருணையை 
எதிரிக்கு வழங்கிடா……தே ஏ ஏ ஏ…… 
தலை விடுதலை விழிகளில் உ ஆ 
பகை அலறிட கதறிட உ ஆ 
தடை சிதறிட உடைபட உ ஆ 
விடை வீரமே உலகெலாம் உ ஆ 
 
Lyrics in English
 
M:Indha ulagamey unna edhirthaalum 
ellaa soozhnilaiyum nee thoathutta thoathuttannu 
un munnaadi ninnu alarnaalum 
neeyaa oththukkura varaikkum 
evanaalum engeyum eppavum 
unna jeyikka mudiyaadhu 
 
M:Thalai viduthalai vizhigalil paarudaa 
pagai alarida kadharida poradaa 
thadai sidharida udaipada yeradaa 
vidai veeramey ulagelaam kooradaa 
 
M:Thalai viduthalai vizhigalil paarudaa 
pagai alarida kadharida peradaa 
thadai sidharida udaipada yeradaa 
vidai veeramey ulagelaam kooradaa 
 
M:Maamalaikkooda nee veerukondu yerumbodhu 
kaalgalil nee yeru yeru 
peralai nee moadhikkondu neendhum 
thoalgalin keezhey nee yeru yeru 
uyir kurudhiyil urudhiyai seradaa 
thisai engilum ellaigal elladaa 
nevar evar 
 
M:Vegam ennum theeyiley ennai ootru 
nooru vaalgal moadhinum nenjaikkattu 
roasham koabam rendaiyum ondru serthu 
iratha naalam engilum vegam yetru 
padai egirida maraindhida nerungida 
adangi daa………..dhey….. 
nadai nodivarai karunaiyai  
edhirikkum vazhangidaa……..dhey ye ye ye….. 
thalai vidudhalai vizhigalil ooo aaa 
pagai alarida kadharida ooo aaa  
thadai sidharida udaipada ooo aaa 
vidai veeramey ulagelaam ooo aaa 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services