Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vivegam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhalaada kaadhalaada Song காதலாட காதலாட
Facts about the Song
Movie Name (2017) : Vivegam விவேகம்
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Vivek Oberoi, Kajal Agarwal, Akshara Hassan விவேக் ஓபரோய், கஜோல் அகர்வால், அக்ஷரா ஹாசன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Aniruth Ravichandhar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Anirudh Ravichander, Pradeep Kumar அனிருத் ரவிச்சந்தர், பிரதிப் குமார்
Female Singer பாடகி : Shashaa Tirupati ஷஷா திருப்பதி
Movie Director டைரக்சன் : Siva சிவா
Rating :
Download this MP3
Vivegam Songs 
Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
Thalai viduthalai தலை விடுதலை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆபெஉன்னோடு வாழ்வது ஆனந்தமே 
உன் தோள்கள் பொழுதிலும் பேரின்பமே 
தீராது தேராது தேவைகள் ஆனந்தமே 
பிள்ளைகள் இங்கில்லை பேரின்பமே 
 
பெகாதலாட காதலாட காத்திருந்தேனே  
ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே 
செய்யாத மாதமம் பொய்யாத பேரருள் 
 
ஆபெநீயே ஓயாத தேன் மழை 
அதை ஏந்தவே புது பூமி செய்வோமே  (உன்னோடு)
 
நீல வானம் மாய்ந்த போதும் 
நீ…… இருப்பாயே 
தேவகானம் தூய மௌனம் 
நீ கொடுப்பாயே 
 
பெபொல்லாத போதலில் 
உன் வியர்வை ஆகிப்பூத்திருப்பேனே 
நில்லாத ஓடையாய் உன் கைப்பிடித்து ஓடுகின்றேனே 
இராகு கால நஞ்சு பாய்ந்தது  
மெல்ல மீல்வோமே  
வெண்மை தெய்வம் மண்ணில் தோன்றிட 
வாழ்வில் நீல்வோமே  (உன்னோடு)
 
ஏ ஏ ஏ உன்னோடு வாழ்வது ஆனந்தமே…… 
உன்னோடு உன்னோடு வாழ்வது 
உன்னோடு வாழ்வது ஆனந்தமே…… 
 
Lyrics in English
 
MF:Unnoadu vaazhvadhu aanandhamey 
un thoalgal pozhudhilum perinbamey 
theeraadhu theraadhu thevaigal aanandhamey 
pillaigal ingillai perinbamey 
 
F:Kaadhalaada kaadhaalaada kaathirundheney 
aasai noolil paasa pookkal korthirundheney 
seiyaadha maadhamam poiyaadha perarul 
 
MF:Neeye Oyaadha thaen mazhai 
adhai yendhavey pudhu boomi seivomey  (Unnoadu)
 
M:Neela vaanam maaindha poadhum 
nee……….. iruppaaye 
dhevagaanam thooyamounam 
nee koduppaaye 
 
F:Pollaadha poadhalil 
un viyarvai aagipoothiruppeney 
nillaadha Odaiyaai un kaipidithu Odugindreney 
iraagu kaala nanju paaindhadhu  
mella meelvoamey venmai dheivam mannil thondrida 
vaazhvil neelvoamey  (Unnoadu)
 
M:Ye ye ye unnoadu vaazhvadhu aanandhamey…… 
unnoadu unnoadu vaazhvadhu 
unnoadu vaazhvadhu aanandhamey….. 
 
See Also:
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல்
விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தரமணி Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு பொதுவாக என் மனசு தங்கம் Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services