Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vishwaroopam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Evan endru ninaithaai Song எவன் என்று நினைத்தாய்
Facts about the Song
Movie Name (2013) : Vishwaroopam விஸ்வரூபம்
Actor நடிகர் : Kamal Hasan கமல்ஹாசன்
Actress நடிகை : Andriya, Booja Kumar ஆன்ட்ரியா, பூஜா குமர்
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Shankar-Ehsaan-Loy ஷங்கர்-எஷான்-லாய்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Kamal Hasan கமல்ஹாசன்
Rating :
Vishwaroopam Songs 
Unnai kaanaathadhu உன்னைக் காணாதது
Evan endru ninaithaai எவன் என்று நினைத்தாய்
Thuppaakki engal துப்பாக்கி எங்கள்
They are is தே ஆர் இஸ்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எவன் என்று நினைத்தாய் 
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில்  
வெளிப்படும் முழுரூபம் 
 
நெருப்புக்க பிறந்தான் 
நித்தம் நித்தம் மலர்ந்தான் 
வேளை வந்து சேரும்போது 
வெளிப்படும் சுயரூபம் 
 
யார் என்று புரிகிறதா 
இவன் தீ என்று தெரிகிறதா 
துடைகளை வென்றே  
சுரித்திரம் படைத்தவன்  
நியாபகம் வருகிறதா 
 
யாருக்கும் அடிமை இல்லை 
இவன் யாருக்கும் அரசன் இல்லை 
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது 
காட்டுக்கும் காயம் இல்லை 
 
எவன் என்ற நினைத்தாய் 
எதைக் கண்ட சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் புதுரூபம்  (நெருப்புக்கு)
 
விஷ்வல்லா? ஹூ ஹக்பர் விஷ்வல்லா?? மேதை 
அவரது அடிமைகள் ஆனோ?மே 
விஷ்வல்லா? ஹூ ஹக்பர் விஷ்வல்லா?? மேதை 
அவரது அடிமைகள் ஆனோ?மே 
 
சின்ன சின்ன அணுவாய்  
மண்ணுக்குள்ளே கிடப்பான் 
வெட்டுப்படும் வேலையில் 
வெளிப்படும் விஸ்வரூபம் 
 
என்ன ரூபம் எடுப்பான் 
எவருக்கு தெரியும் 
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி 
எடுப்பான் விஸ்வரூபம் 
யார் என்று புரிகிறதா 
இவன் தீ என்று தெரிகிறதா 
துடைகளை வென்றே  
சுரித்திரம் படைத்தவன்  
நியாபகம் வருகிறதா  (யாருக்கும்)
 
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்? 
ரூபம் ரூபம் விஸ்வரூபம்  (விஸ்வல்லா)
 
 
Lyrics in English
 
M:Evan endru ninaithaai 
edhai kandu siraththaai 
vidhai ondru mulaikkaiyil 
velippadum muzhuroobam 
 
Neruppukku pirandhaan 
niththam niththam malarndhaan 
velai vandhu serumboadhu 
velippadum suyaroobam 
 
Yaar endru purigiradhaa 
ivan thee endru therigiradhaa 
thadaigalai vendrey 
sariththiram padaithavan 
niyaabagam varugiradhaa 
 
Yaarukkum adimai illai 
ivan yaarukkum arasan illai 
kaadugal thaandi kakkindra pozhudhu 
kaattukkum kaayam illai 
 
Evan endru ninaithaai 
edhai kandu sirithaai 
vidhai kandu sirithaai 
vidhai ondrum mulaikkaiyil 
velippadum pudhuroobam  (Neruppukku)
 
Vishvallaa…….hoo hagbar vishvallaa… medhai 
avaradhu adimaigal aano….mey 
Vishvallaa…….hoo hagbar vishvallaa… medhai 
avaradhu adimaigal aano….mey 
 
Sinna sinna anuvaai 
mannukkulley kidappaan 
vettupadum velaiyiley 
velippadum vishvaroopam 
 
Enna roobam eruppaan 
evarukku theriyum 
sonna roopam maatri maatri 
eduppaan vishvaroopam 
yaar endru purigiradhaa 
ivan thee endru therigiradhaa 
thadaigalai vendrey 
sarithiram thadaithavan 
thadaigalai vendery 
sarithiram padaithavan 
niyaabagam varugiradhaa  (Yaarukkum)
 
Roobam roobam roobam roobam….. (Vishvalla)
roobam roobam roobam roobam  
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services