Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vinnai Thaandi Varuvaaya Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
OhO manappenney manappenney Song ஓஹோ மணப்பெண்ணே மணப்பெண்ணே
Facts about the Song
Movie Name (2010) : Vinnai Thaandi Varuvaaya வின்னைத்தாண்டி வருவாயா
Actor நடிகர் : Simbhu சிம்பு
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் : Benny Dayal பென்னிதயாள்
Female Singer பாடகி : Kalyani Menon கல்யாணி மேணன்
Movie Director டைரக்சன் : Goutham Menon
Rating :
Download this MP3
Vinnai Thaandi Varuvaaya Songs 
OhO manappenney manappenney ஓஹோ மணப்பெண்ணே மணப்பெண்ணே
Uyirey uyirey unakkaaga உயிரே உயிரே உனக்காக
Anbil avan settai அன்பில் அவன் சேட்டை
Kannukkul kannai ottikkonde கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
Aen idhayam udaithaai ஏன் இதயம் உடைத்தாய்
Aromale aromaley அரோமலே அரோமலே
Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆஹா... அடடா..... 
பெண்ணே உன் அழகில் 
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் ஹேய் 
ஆனால் கண்டேன் ஹேய் 
ஓர் ஆயிரம் கனவு 
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு 
நீதான் வந்தாய் சென்றாய் 
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் 
ஹோ.. ஓ... ஓ.... 
ஓ மணப்பெண்ணே மணப்பெண்ணே  
ஓ மணப்பெண்ணே மணப்பெண்ணே 
உனை மறந்திட முடியாதே 
ஓ. மணப்பெண்ணே உயிர் தருவது சரிதானே 
ஹோ.... ஓ.. ஒ..... 
நீப்போகும் வழியில் நிழல் ஆவேன் 
ஓ... ஓ.... ஓ.... 
காற்றில் அசைகிறது உன் சேலை 
விடிகிறது உன் காலை 
உன் பேச்சு உன் பார்வை  
நீ நகர்த்திடும் பகலை இரவை 
ஊஹூ ஹூ ஹூ ஹூ............ 
விழுந்தாலும் நினைந்தாலும் உயிர்க்கூட்டில் 
சரிபாதி உனதே 
உன்னில் இன்பம் உன் துன்பம் என நீ 
என் முதலோடு முடிவாய் நானே  (மணப்பொண்)
 
பெமரகதத் தொட்டிலில் மலையாளிகள் பாராட்டும் 
வெண் மழையே 
மாற்றங்கள் போற்றுமே 
 
தள்ளிப்போனால் தேய்ப்பிறை 
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே 
நீ வேண்டும்... அழகே 
ஒருப்பார்வை சிறுப்பார்வை  
உதிர்ந்தால் உதிர்ந்தால் பிழைப்பேன் பிழைப்பேன்  (மணப்பெண்)
 
 
 
Lyrics in English
 
M:Aahaa.... adadaa..... 
penney un azhagil 
naan kannai simittavum marandhen hei 
aanaal kanden hei 
Or aayiram kanavu 
hei karaiyum en aayiram iravu 
nee thaan vandhaai sendraai 
en vizhigal irandai thirudikkondaai 
hO... O..... O..... 
O manappenney manappenney  
manappenney manappenney 
manappenney manappenney 
unai marandhida mudiyaadhey 
O.. manappenney uyir tharuvadhu sarithaane 
hO.. O... O...... 
nee poagum vazhiyil nizhal aaven 
O..... O.... O...... 
kaatril asaigiradhu un saela 
vidigiradhu un kaalai 
un pechu un paarvai  
nee nagarthidum pagalai iravai 
oohoo hoo hoo hoo.... 
vizhundhaalum ninaindhaalum uyirkkoottil 
saripaadhi unadhey 
unnil inbam un thunbam ena nee 
en mudhaloadu mudivaai naaney  (Manappen)
 
F:Maragadha thottilil malaiyaaligal paaraattum 
ven mazhaiye 
maatrangal poatrumey 
 
M:Thallippoanaal theippirai 
aagaayam vennilaavey 
angeye nindridaadhey 
nee vendum... angey 
oru paarvai siruppaarvai  
udhirththaal udhirthaal pizhaipen pizhaipen  (Manappen)
 
 
 
See Also:
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா எங்கேயும் எப்போதும் Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலாயுதம் Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய
தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன வேலாயுதம் Maayam seithaayo மாயம் செய்தாயோ கண்ணுபடப்போகுதய்யா Aanandham aanandham namvaasal ஆனந்தம் ஆனந்தம் நம்வாசல்
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் எங்கேயும் எப்போதும் Un perey theriyaadhu உன் பேரே தெரியாது பூவே உனக்காக Sollaamaley yaar paarththadhu சொல்லாமலே யார் பாத்தது
பாடு நிலாவே MalaiyOram veesum kaatru மலையோரம் வீசும் காற்று வாகை சூட வா Sara sara saaral kaathu சர சர சாரல் காத்து வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு ஆசை Aa... pulveli pulveli thannil ஆ... புல்வெளி புல்வெளி தன்னில்
பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சின்னகவுண்டர் Andha vaanathai pOla manam அந்த வானத்தப்போல மனம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (1)
vignesh 15-Feb-2010 14:43:03 
finwe
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services