Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vinnai Thaandi Varuvaaya Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kadalil meenaga irundhaval Song கடலினில் மீனாக இருந்தவள்
Facts about the Song
Movie Name (2010) : Vinnai Thaandi Varuvaaya வின்னைத்தாண்டி வருவாயா
Actor நடிகர் : Simbhu சிம்பு
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Goutham Menon
Rating :
Vinnai Thaandi Varuvaaya Songs 
OhO manappenney manappenney ஓஹோ மணப்பெண்ணே மணப்பெண்ணே
Uyirey uyirey unakkaaga உயிரே உயிரே உனக்காக
Anbil avan settai அன்பில் அவன் சேட்டை
Kannukkul kannai ottikkonde கண்ணுக்குள் கண்ணை ஒட்டிக்கொண்டே
Aen idhayam udaithaai ஏன் இதயம் உடைத்தாய்
Aromale aromaley அரோமலே அரோமலே
Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகடலினில் மீனாக இருந்தவள் நான் 
உனக்கென கரைத்தாண்டி வந்தவள் தான் 
துடித்திருந்தேன் தரையினிலே 
திரும்பிவிட்டேன் என் கடலிடமே 
 
பெஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் 
உனை நான் கொல்லாமல் கொன்றுப்புதைத்தேனே  
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா  (ஒரு நாள்)
 
கண்ணேத்தடம் மாறி நடந்தேன் 
நூலில் நானும் வலையாகிப் போனேன் 
உன்னால் தான் கலைஞனாவேனே னே 
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ 
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி 
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் 
ஓ ஹோ ஹோ...  (உனை எண்ணி)
 
உனை எண்ணி ஏங்கும் ஏங்கும் 
இதயத்தை என்ன செய்வேன் 
 
பெபூ மனம் நீயே எனில் 
ஓர் அலைதான் நான் 
உள்ளே உள்ள ஈரம் நீதான் 
வரம் கிடைத்தும் நான் தவறிவிட்டேன் 
மண்ணில் பாயாய் அன்பே 
 
காற்றிலே ஆடும் காகிதம் நான் 
நீ தானே என்னை கடிதமாக்கினாய் 
அன்பில் தொடங்கி அன்பால் முடிக்கிறேன் 
என் காலங்களை விருப்பமாய்  (ஒரு நாள்)
 
பெதேன் என் வாழ்வில் வந்தாய் கண்டாய் நீ 
போவாயோ காணல் நீர் போலேத் தோன்றி 
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் 
எனக்கத தலையணை உறங்கிடும் நேரம்  (ஒரு நாள்)
 
 
Lyrics in English
 
F:Kadalil meenaaga irundhaval naan 
unakkena karaiththaadi vandhaval thaan 
thudiththirundhen tharaiyiniley 
thirumbivitten en kadalidamey 
 
F:Oru naal sirithen marunaal veruththen 
unai naan kollaamal kondru pudhaitheney  
mannippaayaa mannippaayaa mannippaayaa  (Oru naal)
 
M:Kanney thadam maari nadandhen 
noolil naanum valiyaagi poanen 
unnaal thaan kalaignanaavene ne 
tholai thoorathil velicham nee 
unai noakkiye enai eerkkiraaye 
melum melum urugi urugi uani enni 
aengum idhayathai enna seiven 
O hO hO.....  (Unai enni)
 
Unai enni aengum eangum 
idhayathai enna seiven 
 
F:Poo manam neeye enil  
Or alai thaan naan 
ulley ulla eeram neethaan 
varam kidaithum naan thavarivitten 
mannil paayaai enbey 
 
M:Kaatrile aadum kaagidham naan 
nee thaane ennai kadidhamaakkinaai 
anbil thodangi anbaal mudikkiren 
en kaalangalai viruppamaai  (Oru naal)
 
F:Thaen en vaazhvil vandhaai kandaai nee 
poavaayO kaanal neer pOley thOndri 
anaivarum urangidum iravenum naeram 
enakkadha thalaiyanai urangidum naeram  (Oru naal)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (3)
Vijay 07-Apr-2010 15:08:47 
Tamil Lyrics in it's own Language is written in a very bad manner. English has filled it's place.
AIYYAPPAN 10-Apr-2010 00:26:11 
Best efforts has been taken to publish the lyrics. Applause to team.
Honey 27-Jun-2011 10:38:52 
nannayitu irukku.intha pattu sneha mulla padal....
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services