Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vikram Vedha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaazhkka Odi Odi Song வாழ்க்க ஓடி ஓடி
Facts about the Song
Movie Name (2017) : Vikram Vedha விக்ரம் வேதா
Actor நடிகர் : Vijay Sethupathi, R. Madhavan, Kadhir விஜய் சேதுபதி, ஆர். மாதவன், கதிர்
Actress நடிகை : Varalaxmi Sarathkumar வரலக்ஷ்மி சரத்குமார்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.S.Sam சி.எஸ். சாம்
Male Singer பாடகர் : Sivam, Sam CS சிவம், சாம் சிஎஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Pushkar Gayathri புஷ்கர் காயத்ரி
Rating :
Vikram Vedha Songs 
Nee poagaadhey நீ போகாதே
Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி
Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
Tasakku tasakku டசக்கு டசக்கு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வாழ்க்க ஓடி ஓடி அலைஞ்சி திரிஞ்சி 
ஒடைஞ்சி முடிஞ்சி ஆரம்பிச்ச இடத்தத்தேடி 
வந்து நிற்கும்டா 
எல்லாம் முடிஞ்சப்பின்னே 
எரியப்போறோம் பொதையப்போறோம் 
சொர்க்கம் நரகம் போனதுக்கு சாட்சி இல்லடா 
இந்த நொடி இருக்க வாழ்ந்துக்கோ 
நேரம் நல்லா இருந்தா பொழச்சிக்கோ 
எதுவும் இங்கே சரியும்மில்ல தவறுமில்லப் போடா  
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா 
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா 
 
கோழையும் வீரனும் ஒன்னு 
வீரமான கோழையும் உண்டு 
தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு 
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே…… 
யாரையும் நம்பாதே 
இங்கே நம்புனா மாறாத 
வாழ்க்கைத் தீர போர்க்களம் போகாத 
போடா நீயும் போரிடு 
எதையும் யோசிக்காத 
 
குழுதனன நனனனா தனன நனனனா தனன நனனனா 
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா 
 
Lyrics in English
 
M:Vaazhkka Odi Odi alainji thirinji 
odainji mudinji aarambicha idathathedi 
vandhu nirkkundaa 
ellaam mudinjapinney 
eriyapoarom podhaiyapoarom 
sorkkam naragam poanadhukku Saatchi illadaa 
indha nodi irukka vaazhndhukko 
naeram nallaa irundha pozhachikko 
edhuvum ingey sariyumilla thavarumilla poadaa  
thanana nanananaa thanana nanananaa thanana nanananaa 
thanana nanananaa thanana nanananaa thanana nanananaa 
 
M:Koazhaiyum veeranum onnu 
veeramaana koazhaiyum undu 
tharmamum thurogamum onnu onnu 
tharmam kaakka thuroagam senjadhundey…. 
yaaraiyum nambaadhey 
ingey nambunaa maaraadha 
vaazhkkai theera poarkkalam poagaadha 
poadaa neeyum poaridu 
edhaiyum yoasikkaadha 
 
G:Thanana nanananaa thanana nanananaa thanana nanananaa 
thanana nanananaa thanana nanananaa thanana nanananaa 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services