Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vikram Vedha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Tasakku tasakku Song டசக்கு டசக்கு
Facts about the Song
Movie Name (2017) : Vikram Vedha விக்ரம் வேதா
Actor நடிகர் : Vijay Sethupathi, R. Madhavan, Kadhir விஜய் சேதுபதி, ஆர். மாதவன், கதிர்
Actress நடிகை : Varalaxmi Sarathkumar வரலக்ஷ்மி சரத்குமார்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.S.Sam சி.எஸ். சாம்
Male Singer பாடகர் : C.S.Sam, Mukesh, M. L. R. Karthikeyan, Guna சி.எஸ்.சாம், முகேஷ், எம்.எல்.ஆர்.கார்த்திகேயன், குணா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Pushkar Gayathri புஷ்கர் காயத்ரி
Rating :
Vikram Vedha Songs 
Nee poagaadhey நீ போகாதே
Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி
Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
Tasakku tasakku டசக்கு டசக்கு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வந்தாலக்கரை ஓரத்திலே  
நம்ம வண்ணாரப்பேட்டையிலே 
கமிட்டி ரோடு சிக்னலிலே 
நம்ம எம்கேபி நகரிலே 
மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கம் 
இந்த கோட்டைக்குள்ள தவளை நான் 
வேதான்னு ஒரு சிங்கம் 
 
எப்பா நம்ம ஏரியா ஹைலைட்டெல்லாம் 
பாட்ல சொல்னும்  
யாரால முடியும் 
ஆயிரம் ரூவா பெட்டு 
 
அடிங் ஆயிரம் ரூவாய விட 
பாட்டக் கேளு 
 
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும் 
ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும் 
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும 
தெரம தெரிக்கும் கதைய சொல்ல 
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்  
 
சந்து பொந்தெல்லாம் சங்கம் வளர்ப்போம் 
மல்லுக்கு நிப்போம் 
எங்க சொந்த ஊடுன்னு 
இந்த ஊருன்னு சொல்லி வச்சிட்டோ…ம் கெத்தா 
அன்பக்கொடுத்தா நட்பக்கொடுக்கும் கண்ணுக்குக்கண்ணா 
ஆனா, கையும் பறக்கும் காலும் பறக்கும் 
சண்டைக்கி நீயும் வந்தா 
கிலி பல கிரி இல்ல புலி வனமடா புள்ள 
அதிசயம் இது வந்து பார்த்தா 
அடிதடி என வந்தா பொடிகலும் அட இல்ல 
வெடிகளை வெடித்திங்கே வேட்டா 
எந்த எதிரிக்கும் இங்கு இடமில்லை டாட்டா  (ஏ டசக்கு)
 
எந்த ஈரோவுக்கும் எங்க மன்சுல  
போஸ்ட்டரு இல்ல… இல்ல 
 
எங்கலப் பத்தி அத்தப்படப்போகும் 
ஆஸ்கார வெல்ல… வெல்ல 
 
சரிங்கப்பா 
பட்டப்பேரத்தான் வச்சிக்கிடுவோம்  
சொத்துக்கு சொத்தா வரைமுறைகளே இல்லா  
தலைமுறைகளை பார்த்த தலைநகரிலே  
வாழுறோம் கூட்டா  
ஒரு முறை பழகிட்டா மறு நொடியில சொந்தம் 
உசுரத்தான் தருவோம் கேட்டா 
கேட்டா எதிரிக்கும் இங்க இடமில்ல  (ஏ டசக்கு)
 
Lyrics in English
 
M:Vandhaalakkarai Orathiley 
namma vannaarapettaiyiley 
kamitti roadu signaliley 
namma MKP nagariley 
moththam inga aayiram kudumbam thangam 
indha koattaikkulla thavalai naan 
vedhaannu oru singam 
 
M:Eppaa namma yeriyaa Highlight-tellaam  
paatla solnum  
yaaraala mudiyum  
aayiram rooba bettu 
 
M:Ading aayiram roovaaya vidu 
paatta kaelu 
 
M:Ye.. tasakku tasakku tasakku tasakku tasakku dum dum  
ye.. tasakku tasakku tasakku tasakku tasakku dum dum 
 
M:Sandhu pondhellaam sangam valarpoam 
mallukku nippoam 
enga sondha oodunnu  
indha oorunnu solli vachitto….m geththaa 
anba koduthaa natpa kodukkum kannukku kannaa….. 
aanaa, kaiyum parakkum kaalum parakkum 
sandaikki neeyum vandhaa 
kili pala kiri illa puli vanamadaa pulla 
adhisayam idhu vandhu paarthaa 
adidhadi ena vandhaa 
podigalum ada illa 
vedigalai vedithingey vaettaa 
endha edhirikkum ingu idamillai taattaa  (Ye tasakku)
 
M:Endha eerovukkum enga mansula poastaru illa…. illa 
 
M:Engala paththi aththapadapoagum aangaaravella… vella 
 
M:Saringappaa 
pattaperathaan vachikkiduvom soththukku soththaa 
varaimuraigaley illaa thalaimuraigalai paratha  
thalainagariley  
vaazhuroam koottaa 
oru murai pazhagittaa marunodiyila sondham 
usurathaan tharuvoam kaettaa 
kaettaa edhirikkum inga idamilla 
taattaa taattaa taattaa taattaa  (Ye tasakku)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் சிட்டிசன் I like you ஐ லைக் யு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services