Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vikadakavi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
aen indha mounam Song ஏன் இந்த மௌனம்
Facts about the Song
Movie Name (2010) : Vikadakavi விகடகவி
Actor நடிகர் : Sathish சதீஷ்
Actress நடிகை : Amala Paul அமலா பௌல்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Radhan இரதன்
Male Singer பாடகர் : Raakki இராக்கி
Female Singer பாடகி : Parikavi பார்கவி
Movie Director டைரக்சன் : Krishnan G கிருஷ்ணன் ஜி
Rating :
Vikadakavi Songs 
Edho onnu solla ஏதோ ஒன்னு சொல்ல
Vaanam thaandum megam வானம் தாண்டும் மேகம்
Chamchakkadi chamchikkubukku சம்சக்கடி சம்சிக்குபுக்கு
aen indha mounam ஏன் இந்த மௌனம்
Aadi aadi aadi aadimaasam ஆடி ஆடி ஆடி ஆடிமாசம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏன் இந்த மௌனம் என்னைக் கொள்கிறதே  
ஏன் இந்த மௌம் என்னைத் திண்கிறதே 
உன்னால் மறக்கமுடிந்தது  
என்னால் அது முடியுமா  (உன்னால்)
ஏன் இந்த மௌனம் என்னைக் கொள்கிறதே  
ஏன் இந்த மௌம் என்னைத் திண்கிறதே 
 
ஓ.... ஓ.... ஓ.... 
கண்கள் மூடும் வேலையில் 
உன் முகம் பார்க்கிறேன் 
அன்று வார்த்தையை இன்னமும் கேட்கிறேன் 
என்னிடத்தில் இல்லையே எண்ணம் யாவுமே 
உன்னிடத்தில் தானடி ஜென்மம் எழுமே 
கைகள் கோர்த்து காற்று வாங்கி சென்ற நேரமும் 
காதல் சொல்லி மௌனமாக நின்ற நேரமும் 
உன்னால் மறக்கமுடிந்தது  
என்னால் அது முடியுமா  
உன்னால் மறக்கமுடிந்தது  
என்னால் அது முடியுமா  
சின்ன சின்ன ஊடலும் செல்லமாய் போர்களும் 
இங்கும் அங்கும் தேடினேன் 
இல்லையே கால் தடம் 
காதல் வந்து காரணம் சொன்ன முல்லையே 
பிரிவுத்தந்த காரணம் சொல்லவில்லையே 
பார்த்து பார்த்து கண்ணில் நின்ற காட்சி யாவையும் 
சேர்த்து வைத்து உந்தன் காதல் சொன்ன நாட்களும்  (ஏன் இந்த)
 
 
 
Lyrics in English
 
M:Aen indha mounam ennai kolgiradhey 
aen indha mounam ennai thingiradhey 
unnaal marakka mudindhadhu 
ennaal adhu mudiyumaa 
unnaal marakka mudindhadhu 
ennaal adhu mudiyumaa 
aen indha mounam ennai kolgiradhey 
aen indha mounam ennai thingiradhey 
 
O...... O..... O....... 
kangal moodum velaiyil 
un mugam paarkkiren 
andru vaarthaiyai innamum ketkiren 
ennidathil illaiye ennam yaavum 
unnidathil thaanadi jenmam ezhumey 
kaigal koarththu kaatru vaangi sendra naeramum 
kaadhal solli mounamaaga nindra naeramum 
unnaal marakka mudindhadhu 
ennaal adhu mudiyumaa  (Unnaal)
 
Chinna chinna oodalum sellamaai poargalum 
ingum angum thedinen 
illaiye kaal thadam 
kaadhal vandha kaaranam sonna mullaiye 
pirivu thandha kaaranam sollavillaiye 
paarththu paarththu kannil nindra kaatchi yaavum 
serththu vaithu undhan kaadhal sonna naatkalum  (Aen indha)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services