Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vikadakavi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadi aadi aadi aadimaasam Song ஆடி ஆடி ஆடி ஆடிமாசம்
Facts about the Song
Movie Name (2010) : Vikadakavi விகடகவி
Actor நடிகர் : Sathish சதீஷ்
Actress நடிகை : Amala Paul அமலா பௌல்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Radhan இரதன்
Male Singer பாடகர் : Chithrasannan சித்ரசன்னன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Krishnan G கிருஷ்ணன் ஜி
Rating :
Vikadakavi Songs 
Edho onnu solla ஏதோ ஒன்னு சொல்ல
Vaanam thaandum megam வானம் தாண்டும் மேகம்
Chamchakkadi chamchikkubukku சம்சக்கடி சம்சிக்குபுக்கு
aen indha mounam ஏன் இந்த மௌனம்
Aadi aadi aadi aadimaasam ஆடி ஆடி ஆடி ஆடிமாசம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தானனான தானனான தானனானா  
தானனான தானனான தானனானா 
ஆடி ஆடி ஆடி ஆடிமாசந்தான் 
இந்த ஆடியிலப் பிறந்தவங்க ஆஞ்சுப்பேருதான் 
ஆடி ஆடி ஆடிமாசந்தான் 
இந்த ஆடியிலப் பிறந்தவங்க ஆஞ்சுப்பேருதான் 
ஆடி மாசம் பிறந்தா கேடியா 
அடுத்த மாசம் பிறந்தா ஜாலியா  
ஆடி மாசம் பிறந்தா கேடியா 
அடுத்த மாசம் பிறந்தா ஜாலியா 
பொறனி எதுக்குடா ஓம்பொட்டிய மூடுடா  
பொறனி எதுக்குடா ஓம்பொட்டிய மூடுடா (ஆடி ஆடி) 
 
அத்திலி புத்திலி தவளச்சோரு 
எட்டும வீட்டுல எறும்மச்சோறு 
பன்னி வந்து நீராட  
பறவை வந்து நெல்லுக்குத்த 
 
மூடத்தனம் எல்லாத்தையும் மூட்டக்கட்டி வச்சுப்புட்டு 
முன்னோற்றப் பாதையில முக்கியமா நடையக்கட்டு 
ஆடியில பிறந்துப்புட்டா கெட்டதும்மில்ல 
அடுத்த மாசம் பிறந்துப்புட்டா நல்லதும்மில்ல 
ஆடியில அத்தனையும் நல்ல நாளுடா 
பாசத்துல ஏது உட்டோம் சொன்னாக்கேளுடா 
மனசப்பாருடா மனுசனா வாழுடா 
பூமிய நேசுடா புதுசா யோசிடா 
மனசப்பாருடா மனுசனா வாழுடா 
பூமிய நேசுடா புதுசா யோசிடா 
சங்கிலி புங்குலி பதக்கஞ்சங்கிலி 
கிங்கினி மங்கினி அடுத்த பங்குனி 
அசுக்கு புசுக்கு அமுக்கி நசுக்கு  
தலுக்கு முலுக்கு அடிச்சி நொறுக்கு (மூடத்தனம்) 
 
 
Lyrics in English
 
M:Thaananaana thaananaana thaananaananaa  
Thaananaana thaananaana thaananaananaa 
Aadi aadi aadi aadimaasandhaan 
indha aadiyil pirandhavanga anjuperuthaan 
Aadi aadi aadimaasandhaan 
indha aadiyil pirandhavanga anjuperuthaan 
aadi maasam pirandhaa kediyaa 
adutha maasam pirandha jaaliyaa 
aadi maasam pirandhaa kediyaa 
adutha maasam pirandha jaaliyaa 
porani edhukkudaa Om pottiya moodudaa  
porani edhukkudaa Om pottiya moodudaa  (Aadi aadi)
 
Aththili puththili thavala choaru 
ettuma veettula erumachoaru 
panni vandhu neeraada  
paravai vandhu nellukkuththa 
 
Mooththanam ellaathaiyum moottakkatti vachupputtu 
munnetra paadhaiyila mukkiyamaa nadaiyakkattu 
aadiyila pirandhupputtaa kettadhummilla 
aduththa maasam prandhupputtaa nalladhummilla 
aadiyila aththanaiyum nalla naaludaa 
paasathula yedhu uttoam sonnaa keludaa 
manasa paarudaa manusanaa vaazhudaa 
boomiya nesidaa pudhusaa yoasidaa  
manasa paarudaa manusanaa vaazhudaa 
boomiya nesidaa pudhusaa yoasidaa 
sangili pungili padhakkanjanguli 
asukku pusukku amukki nasukku 
thalukku mulukku adichi norukku  (Moodathanam)
 
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா வீர சிவாஜி Soppana sundhari சொப்பன சுந்தரி
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே
பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே தேவி Chalmar ச்சல்மார் பாகுபலி Deerane deerane தீரனே தீரனே
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services