Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vetrivel Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Unna poala oruthara Song உன்ன போல ஒருத்தர
Facts about the Song
Movie Name (2016) : Vetrivel வெற்றிவேல்
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Miya George மியா ஜார்ஜ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : Vasantha Mani வசந்த மணி
Rating :
Download this MP3
Vetrivel Songs 
Unna poala oruthara உன்ன போல ஒருத்தர
Adiye unna paarthida அடியே உன்ன பார்த்திட
Adhuva idhuva அதுவா இதுவா
Aattam poattu aarambippom ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஉன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல 
ஓ உசுர பார்த்து வானம் கூட 
குறுகுமே மெல்ல  (உன்ன)
 
பெசாமி போல வந்தவனே 
கேட்கும்முன் நீ தந்தவனே  
நான் வணங்கும் நல்லவனே 
நல்ல உள்ளம் கொண்டவனே 
ஏன் ஒட்டுமொத்த 
ஜென்மத்துக்கு சாமி நீ தானே  (உன்ன)
 
பெஉன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ 
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ 
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே 
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே 
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய் 
உன் உறவென்பது யுக யுகங்களை  
கடந்தது தானே  (உன்ன)
 
பெஉன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே 
கன்னி வரம் கேட்கிறேன் 
நானும் அரங்கேறவே 
உன்னருகில் வாழுவதொன்று 
போதும் இந்த மண்ணிலே 
வேறு ஒன்றும் தேவை இல்லை 
யாவும் உந்தன் அன்பிலே 
எனை ஆளவே வந்த மகராசனே 
நான் உனக்காகவே பல பிறவிகள் 
துணை வருவேனே  (உன்ன)
 
Lyrics in English
 
F:Unna poala oruthara naan paarthadhu illa 
O usura paarthu vaanam kooda 
kurugumey mella  (Unna)
 
F:Saami poala vandhavaney 
ketkum mun nee thandhavaney 
naan vanangum nallavaney 
nalla ulla kondavaney 
yen ottumotha 
jenmathukkum saami nee thaaney  (Unna)
 
F:Unna edhirpaarthu thaan yen idhayam vaazhndhadho 
thannai ariyaamaley unnai adhu serndhatho 
illai ini yedhum endru vaadi nindra poadhiley 
muthumani theril ennai yetry vandha vallaley 
oru vaarthaiyil ennai uruvaakkinaai 
un uravenbadhu yuga yugangalai 
kadandhadhu thaaney  (Unna)
 
F:Unnudaiya saalaiyil nindru malar thoovavey 
kanni varam ketkiren 
naanum arangeravey 
unnarugil vaazhuvadhondru 
poadhum indha manniley 
veru ondrum thevai illai 
yaavum undhan anbiley 
enai aalavey vandha magaraasaney 
naan unakkaagavey pala piravigal 
thunai varuveney  (Unna)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா தரமணி Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services