Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vetrivel Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aattam poattu aarambippom Song ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்
Facts about the Song
Movie Name (2016) : Vetrivel வெற்றிவேல்
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Miya George மியா ஜார்ஜ்
Lyricist பாடலாசிரியர் : Mohanraj மோகன்ராஜ்
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Suseendhiran சுசீந்திரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vasantha Mani வசந்த மணி
Rating :
Vetrivel Songs 
Unna poala oruthara உன்ன போல ஒருத்தர
Adiye unna paarthida அடியே உன்ன பார்த்திட
Adhuva idhuva அதுவா இதுவா
Aattam poattu aarambippom ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் 
சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு 
போட்டி வைக்க காலம் சிக்காதே  (ஆட்டம்)
 
அட போகுது யாருது வானம் 
அட போகுது போகுது மேகம் 
அத பட்டா போட முடியாதுடா 
உன் போக்குல போக்குல ஓடு 
உன் தேடல தேடல சேரு 
என்ன நடக்குமோ அது நடக்கட்டும் 
அத அப்பப்பா பாத்துக்கலாம்  (ஆட்டம்)
 
பொழுதோடு பொழுதாக உன் வாழ்க்கைய நீ தேடு 
சிறு புல்லும் சிகரம்தான் சித்தேறும்ப நீ கேளு 
மேகத்த போல நிகழ்காலம் அது ஓடி போகுமே 
வானத்த போல எதிர்காலம் தெளிவாக தோன்றுமே 
என்னடா வாழ்க்கை என்று நீயுமே ஏங்கக்கூடாது 
கண்முன்னே காலம் காலி ஆகுமே தூங்கக்கூடாது 
ஒரு ஆமை தன் ஓட்டில் அட பிச்சை வாங்காதே  (ஆட்டம்)
 
ஒரு போதும் தளராதே உன் நம்பிக்கை 
தினந்தோறும் இரை தேட எந்த பறவையும் சலிக்காது 
விரல்களை மூடு சுருக்கம் தான கை ரேசை என்பது 
அதைவிட வாடா நம் கையில் நம் வேர்வை உள்ளது 
வாழ்க்கையோ போகபோக தானடா பாடம் சொல்லுது 
வாலிபம் தேயும் முன்னே ஓடுடா பாதை உள்ளது 
போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாது  (ஆட்டம்)
 
Lyrics in English
 
M:Aattam poattu aarambippom 
summa nikkaadhey oru pootta poattu 
poatti vaikkalaam sikkaadhey  (Aattam)
 
M:Ada yaarudhu yaarudhu vaanam  
ada poagudhu poagudhu megam 
adha pattaa poada mudiyaadhudaa 
un poakkula poakkula Odu 
un thedala thedala seru 
enna nadakkumo adhu nadakkattum 
adha appappa paarthukkalaam  (Aattam)
 
M:Oru boadhum thalaraadhey un nambikkai 
thinandhoarum irai theda endha paravaiyum salikkaadhu 
viralgalai moodu surukkam thaan kai regai enbadhu 
adhaivida vaadaa nam kaiyil nam vervai ulladhu 
vaazhkkaiyo poaga poaga thaanadaa paadam solludhu 
vaalibam theyum munney Odudaa paadhai ulladhu 
poaraattam illaamal ingu yedhuvum kidaiyaadhu  (Aattam)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services