Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vengai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Orey oru vaarthaikkaaga Song ஒரே ஒரு வார்த்தைக்காக
Facts about the Song
Movie Name (2011) : Vengai வேங்கை
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Tamana தமணா
Lyricist பாடலாசிரியர் : Vivaga விவாகா
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் : Tippu திப்பு
Female Singer பாடகி : Harini ஹரினி
Movie Director டைரக்சன் : Hari ஹரி
Rating :
Vengai Songs 
Orey oru vaarthaikkaaga ஒரே ஒரு வார்த்தைக்காக
Kaalangaathaala marainjirukkum காலங்காத்தால மறைஞ்சிருக்கும்
Dhenam dhenam nadakkudhu தெனம் தெனம் நடக்குது
Peththavanga paarthuvacha பெத்தவங்க பார்த்துவச்ச
Enna sollappora என்ன சொல்லப்போற
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யாரோ மனச உலுக்க 
ஏதோ உடைந்து வலிக்க 
நானோ தனித்து நடக்க 
நீயோ மௌனமாக 
 
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன் 
ஒரே ஒரு வார்த்தைக்காக எந்நாளும் தவமிருப்பேன் 
ஒரே ஒரு நொடிக்கூட உன்னோடுதான் வாழ்வேனே 
ஒரே ஒரு உயில் அதை 
உன் கையில் தந்து சாயுவேன் 
 
பெஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே 
ஒரே ஒரு பார்வையாலே உள்ளு:ர கலைகிறதே  (யாரோ)
 
பெஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம் 
மெட்டிக்கொண்டு மெட்டுக்கொண்டு தவிற்க்கும் இதயம் 
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே 
மறுநாள் நெனைச்சு உள்ளம் இப்போ போராடுதே 
 
ஒரே ஒரு வார்த்தைக்கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே 
ஒரே ஒரு பார்வை புயலாய் எம்மேல அடிச்சிருச்சே 
 
உள்ளுக்குள்ள முல்ல வச்சு எதுக்கு நீ சிரிச்ச 
காதலெனும் பேரச்சொல்லி கழுத்த நீ நெரிச்ச 
ஒன்ன நெனைச்சப்பாவத்துக்கு இதுதான் தண்டனையா 
என்னப்பெத்த தெய்வத்துக்கே சோதனையா 
 
பெஒரே ஒரு வார்த்தைப்பேச என்னால முடியலையே 
 
ஒரே ஒரு துரோகம் தாங்க 
என் நெஞ்சில் பலமில்லையே  (யாரோ)
 
 
 
Lyrics in English
 
M:Yaaro manasa ulukka 
yedho udaindhu valikka 
naano thaniththu nadakka 
neeyo mounamaaga 
 
M:Orey oru vaarthaikkaaga Oyaama kaathiruppen 
orey oru paarvaikkaaga ennaalum thavamiruppen 
orey oru nodikooda unnoaduthaan vaazhveney 
orey oru uyir adhai 
un kaiyil thandhu saayuven 
 
F:Orey oru vaarthaiyaaley en nenju kalaigiradhey 
orey oru paarvaiyaaley ulloora kalaigiradhey  (Yaaro)
 
F:O sikkikkondu sikkokondu thavikkum oru idhayam 
mettikkondu mettikkondu thavirkum idhayam 
kaadhal ennum kaikkuzhandhai 
kadhari azhugiradhey  
marunaal nenaichu ullam ippo poaraadudhey 
 
M:Orey oru vaarthaikkettu en nenju vedichiruchey 
orey oru paarvai puyalaai emmel adichiruchey 
 
M:Ullukkulla mulla vachu edhukku nee siricha 
kaadhalenum peracholli kazhutha nee nericha 
onna nenacha paavathukku idhuthaan thandanaiyaa 
enna peththa dheivathukkey idhuthaan sodhanaiyaa 
 
F:Orey oru vaarthai pesa ennaala mudiyalaiye 
 
M:Orey oru throagam thaanga 
en nenjil balamillaiye  (Yaaro)
 
 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
Comments from Users (1)
gihan 29-Jul-2011 02:17:40 
songs lyrics correct. but some songs half lyrics.
please put a full lyrics in song.
e.g:-yedi kallachi
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services