Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Veluthukkattu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thalai seevi kunguma Song தலை சீவி குங்கும
Facts about the Song
Movie Name (2010) : Veluthukkattu வெலுத்துக்கட்டு
Actor நடிகர் : Kathir கதிர்
Actress நடிகை : Arundhathee அருந்ததீ
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Bharani பரணி
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Roshini ரோஸ்னி
Movie Director டைரக்சன் : Senapadimagan சேனாபடிமகன்
Rating :
Veluthukkattu Songs 
Kirraththaag giththaang கிர்ரத்தாங் கித்தாங்
Oththaiyila irundha usurukkulla ஒத்தையா இருந்த உசுருக்குள்ள
Anbulla arukkaanikku அன்புள்ள அருக்கானிக்கு
Kaakkaaikku soaru poattaa காக்காய்க்கு சோறு போட்டா
Oththaiyaa irundha ஒத்தையா இருந்த
Singampatti ponnu சிங்கம்பட்டிப் பொண்ணு
Thalai seevi kunguma தலை சீவி குங்கும
Sangili pungili சங்கிலி புங்கிலி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஏ தலை சீவி குங்குமப் பொட்டுவச்சி 
உன்னப்பார்க்க ஆசையா வந்தேன் இராசாவே 
 
ஏ தலை சீவி குங்குமப் பொட்டுவச்சி 
உன்னப்பார்க்க ஆசையா வந்தேன் இராசாவே 
நீ கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேசு சின்ன இராசாவே 
சல சல, சல சல சலக்கும் கொலுசு 
சந்தோச சிறகடிக்கும் வயசு  
சல சல, சல சல சலக்கும் கொலுசு 
சந்தோச சிறகடிக்கும் வயசு  (தலை)
 
பெவெவரம் தெரியும் முன்னே 
ஓம்மேல் ஆச வச்சேன் 
வெடலப்பருவத்துல வெளைஞ்சி நான் இருக்கேன் 
மனசின் ஆழத்துல இறங்கித்தூர் எடுத்தேன் 
எனக்குள் ஏதுமில்ல ஒன்னதான் எடுத்தேன் 
தனியாப்படுக்கையில தாகம் எடுக்குதையா 
உன்ன நெனைக்கையில ஒடம்பு சிலிர்க்குதையா 
தவிச்ச தாகத்துக்கா தண்ணிக்குடிக்குதில்ல 
பசிச்ச வயித்துக்குத்தான் சோறு எடுக்குதில்ல 
பாவி மனசு இன்னும் ஒன்ன மறக்குதில்ல  
பாவி மனசு இன்னும் ஒன்ன மறக்குதில்ல  (தலை)
 
மாங்கா அடிச்சதுப்போல் மனம்பறிச்சிப்புட்ட 
மடியில் விழுந்த என்ன உசிரில் பொதைச்சிப்புட்ட 
என்னக்கேட்காம என்ன நீ எடுத்துக்கிட்ட 
பழைய நெனப்பு எல்லாம் பரிசா கொடுத்துப்புட்ட 
அடடா மணிக்கணக்கா ஆசையில் பேசவந்தேன் 
எனக்குள் மனக்கணக்கா வார்த்தையும் சேர்த்து வந்தேன் 
காலத்துல வெரல் நீட்டி உன் உருவம் வரைஞ்சுவச்சேன் 
மூச்சுல அதை இழுத்து நெஞ்சுக்குள்ள பதுக்கிவச்சேன் 
உனக்கு உசுரத்தர எனக்குள் ஆசவச்சேன்  
உனக்கு உசுரத்தர எனக்குள் ஆசவச்சேன்  (தலை)
 
 
 
Lyrics in English
 
F:Ae thalai seevi kungumam pottu vachchi 
unna paarkka aasaiyaa vandhen raasaavey 
 
F:Ae thalai seevi kungumam pottu vachchi 
unna paarkka aasaiyaa vandhen raasaavey 
nee konja neram konjippesu chinna Rasavey 
sala sala, sala salasalakkum kolusu 
sandhoasa siragadikkum vayasu 
sala sala, sala salasalakkum kolusu 
sandhoasa siragadikkum vayasu  (Thalai)
 
F:Vevaram theriyum munney 
ommael aasa vachen 
vedala paruvathula velainji naan irukken 
manasin aazhathula irangi thoor eduthen 
enakku yedhumilla onna thaan eduthen 
thaniyaa padukkaiyila dhaagam edukkudhaiyaa 
unna nenaikkaiyila odambu silirkkudhaiyaa 
thavicha thaagathukkaa thannikkudikkudhilla 
pasicha vayithukkuthaan soaru edukkudhilla 
paavi nanasu innum onna marakkudhilla  
paavi nanasu innum onna marakkudhilla  (Thalai)
 
M:Maangaa adichadhu poal manasa parichipputta 
madiyil vizhudha enna usuril podhaichipputta 
enna ketkaama enna nee eruththukkitta 
pazhaiya nenappu ellaam parisaa koduththupputta 
adadaa manikkanakkaa aasaiyil pesavandhen 
enakkul manakkanakkaa vaarthaiyum serththu vandhen 
kaathula veral neetti un uruvam varainjuvachen 
moochula adhai izhuththu nenjukkulla padhukkivachen 
unakku usuraththara enakkul aasavachen  
unakku usuraththara enakkul aasavachen  (Thalai)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services