Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Velayutham Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Raththathin raththamey Song ரத்தத்தின் ரத்தமே
Facts about the Song
Movie Name (2013) : Velayutham வேலாயுதம்
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Genelia, Hansika Motwani ஜெனிலியா,ஹன்சிகா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் : Annamalai அண்ணாமலை
Music Director இசையப்பாளர் : Vijay Anthony விஜய்அந்தோனி
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி : Srimathumita ஸ்ரீமதுமிதா
Movie Director டைரக்சன் : M.Raja எம்.ராஜா
Rating :
Velayutham Songs 
Ada vela vela vela அட வேலா வேலா வேலா
Raththathin raththamey ரத்தத்தின் ரத்தமே
Maayam seithaayo மாயம் செய்தாயோ
Chillax chillax சில்லாக் சில்லாக்
Sonnaa puriyaadhu சொன்னா புரியாது
Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே 
சொந்த்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே 
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே 
என் வாழ்க்கை உனக்கல்லவா 
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் 
என் வாசம் உனக்கல்லவா  (ரத்த)
 
ஆன்பென்ற ஒற்றை சொல்லை 
வேறு இல்லை போல் ஒன்று 
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை 
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுற்றும் 
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும் 
நீ சொன்னால் எதையும் செய்வேன் 
தலையாட்டும் பொம்மை ஆனேன் 
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்  
என் வாசம் உனக்கல்லவா  (ரத்த)
 
குழுநீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும் 
இதே மாதிரி ரொம்ப நாளு நல்லா இருக்கணும் 
நூறு புள்ள பெத்து ஜோடி அங்கு சேர்த்து 
நீங்க வாழணும் சந்தோசமா 
இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னு 
கண் கலங்கணும் சந்தோசமா 
 
தாஜ்மகால் உனக்கு தங்கத்தில் கட்டப்போறேன் 
மேகத்தில் நூல் எடுத்து சேல தான் நேஞ்ச தாரேன் 
 
பெஎன்னோட நீ இருந்தா வேறு எதும் ஈடாகுமா 
கண்டாங்கி சேல போதும் வேறேதும் நான் கேட்பேனா 
 
வானத்தின் நீலம் போல பூமிக்குள் ஈரம் போலே 
 
பெபிரிந்தாலும் பிரியாது முடிந்தாலும் முடியாது 
நாம் கொண்ட உறவல்லவா  (ரத்த)
 
 
Lyrics in English
 
 
M:Raththathin raththamey en iniya udan pirappey 
sondhathin sondhamey naan iyangum uyir thudippey 
ammaavum appaavum ellaamey neethaaney 
en vaazhkkai unakkallavaa 
seththaalum puthaithaalum sediyaaga mulaithaalum 
en vaasam unakkallavaa  (Raththa)
 
M:Anbendra otrai sollai 
vearu illai poal ondru  
nee kaattum paasathukku dheivangal eedu illai 
en nenjam unnai mattum gadigaara mullaai sutrum 
nodi neram nee pirindhaal ammaadi uyirey poagum 
nee sonnaal edhaiyum seiven 
thalaiyaattum bommai aanen 
seththaalum pudhaithaalum sediyaaga mulaithaalum 
en vaasam unakkallavaa  (Raththa)
 
G:Neenga romba naalu nallaa irukkanum  
idhey maadhiri naalu nallaa irukkanum 
nooru pulla peththu joadi angu serthu 
neenga vaazhanum santhoshamaa 
indha joadi poala joadi illaiyinnu 
kan kalanganum santhoasamaa 
 
M:Thaajmagaal unakku thangathil kattappoaren 
megathil nool eduthu sela thaan naenji thaaren 
 
F:Ennoada nee irundha veru yedhum eedaagumaa 
kandaangi sela poadhum veredhum naan ketpenaa 
 
M:Vaanathin neelam poala boomikkul eeram poaley 
 
F:Pirithaalum piriyaadhu mudindhaalum mudiyaadhu 
naaam konda uravallava  (Raththa)
 
 
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சிட்டிசன் I like you ஐ லைக் யு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு பிச்சுவா கத்தி Ye sirukki ye sirukki ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services