Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Velayutham Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Molachi moonu elaya Song மொளைச்சி மூனு இலைய
Facts about the Song
Movie Name (2013) : Velayutham வேலாயுதம்
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Genelia, Hansika Motwani ஜெனிலியா,ஹன்சிகா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் : Vivaga விவாகா
Music Director இசையப்பாளர் : Vijay Anthony விஜய்அந்தோனி
Male Singer பாடகர் : Prasanna பிரசன்னா
Female Singer பாடகி : Supriya Joshi சுப்ரியா ஜோஷி
Movie Director டைரக்சன் : M.Raja எம்.ராஜா
Rating :
Velayutham Songs 
Ada vela vela vela அட வேலா வேலா வேலா
Raththathin raththamey ரத்தத்தின் ரத்தமே
Maayam seithaayo மாயம் செய்தாயோ
Chillax chillax சில்லாக் சில்லாக்
Sonnaa puriyaadhu சொன்னா புரியாது
Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
மொளச்சி மூணு இலைய விடல 
கருவ மொளகா அழகி வெடல 
விரலு வெண்டக்கா உன் காது அவரக்கா 
மூக்கு மொளகா மூக்குத்தி கருகா 
கனிந்த காய்த்தோட்டம் நீதானோ 
வயது பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு 
பாவம் என் நெஞ்சு என்னப்பார்த்து நீ கொஞ்சு 
 
பெபார்வ திருப்பாச்சி உன் கிண்டல் நெருப்பாச்சி 
உன்னப் பார்த்தாலே உன் காலு மெருவாச்சு 
 
ஏய் கண்ணா பின்னான்னு நீ அழகா இருக்கிறியே 
கண்கள் என்னும் வாணலியில் என்னை பொரிக்கிறியே 
 
பெஇமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே 
பஞ்சு நுனியில் நெஞ்சு குழியில் 
என்னை பொதைக்குறியே 
 
உடம்பெல்லாம் மச்சக்காரி உசுப்பேத்தும் 
கட்சிக்காரி இதமான முத்தக்காரி மோசக்காரி 
 
பெஉடம்பெல்லாம் மச்சக்காரா உசுப்பேத்தும் 
கட்சிக்காரா இதமான முத்தக்காரா மீசக்காரா  (மொளச்சி)
 
சிரிப்பு கல்கண்டு அடி உன் சிணுங்கள் அணுகுண்டு 
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதைக்கண்டு 
 
பெஉனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி 
அலறும் நாள்தேடி என் ஆவல் பெருகாச்சி 
 
ஏய் தினுசு தினுசாக தினம் கனவில் தோணுறியே 
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்து எடுக்குறியே 
 
பெமுழுசு முழுசாக என்ன முழுக்க நெனைக்குறியே 
உடம்ப முறிக்கி வளையல் நொறுக்கி கதய முடிக்கிறியே 
 
மேடான பள்ளத்தாக்கே மிதமான சூரக்காற்றே 
முடியாதா என்னைப்போல உந்தன் சூடே 
 
பெகாதோரரம் காதல் பேச்சு இடம் மாற்றும் 
அருவா பேச்சில் உள்ளத்தும் 
நிலைக்க செய்ய தோணுச்சி  (மொளச்சி)
 
 
 
Lyrics in English
 
 
M:Molachi moonu ilaiya vidala 
karuva molagaa azhagi vedala 
viralu vendakka un kaadhu avarakka 
mookku molaga mookkuthi kaduga 
kanindha kaaithoattam neethaano 
vayadhu padhinainju adi vaadi maambiju 
paavam en nenju enna paarthu nee konju 
 
F:Paarva thiruppaachi un kindal neruppachi 
unna paarthaaley en kaalum meruvaachi 
 
M:Yei kannaa pinnaannu nee azhagaa irukkiriye 
kangal ennum vaanaliyil ennai porikkiriye 
 
F:Imaigal moodaamal konjal paarvai paakkuriye 
panju nuniyil nenju kuzhiyil 
ennai podhaikkuriye 
 
M:Udambellaam machakkaari usupethum  
katchikkaari idhamaana muththakkaari moasakkaari 
 
F:Udambellaam machakkaaraa usuppethum 
katchikkaaraa idhamaana muthakkaaraa meesakkaaraa  (Molachi)
M:Sirippu kalkandu adi un sinungal anugundu 
vizhigal karuvandu adi vizhundhen adhai kandu 
 
F:Unadhu nagam keeri en udambil thazhumberi 
alarum naal theadi en aaval perukaachi 
 
M:Yei thinusu thinusaa thinam kanavil thoanuriye 
udaiya thiruppi usura varuthi paduthu edukkuriye 
 
F:Muzhusu muzhusaaga enna muzhukka nenaikkuriye 
udamba murukki valaiyal norukki kadhaya midikkiriye 
 
M:Medaana pallathaakkey midhamaana soorakkaatrey 
mudiyaadha enna poala undhan soodey 
 
F:Kaadhoram kaadhal pechu idam maatrum 
aruvaa pechil ullathum 
nilaikka seiya thoanuchi  (Molachi)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் மெல்ல திறந்தது கதவு Oorusanam thoongiruchchi ஊருசனம் தூங்கிருச்சி இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம்
நீ வேணுண்டா செல்லம் Yethanai jenmam eduththaalum எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் 7ஜி இரெயின்போ காலனி Kannpesum vaarthaigal purivadhillai கண் பேசும்வார்த்தைகள்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services