Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Velaiilla Pattadhari 2 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Uchathula kaththureney Song உச்சத்துல கத்துறேனே
Facts about the Song
Movie Name (2017) : Velaiilla Pattadhari 2 வேலையில்லா பட்டதாரி 2
Actor நடிகர் : Dhanush, Samuthirakani தனுஷ், சமுத்திரகனி
Actress நடிகை : Kajol, Amala Paul, Saranya Ponvannan கஜோல், அமலா பால், சரன்யா பொன்வண்ணன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Soundarya Rajinikanth சௌந்தர்யா ரஜினிகாந்த்
Male Singer பாடகர் : Dhanush தனுஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sean Roldan சீன் ரோல்டன்
Rating :
Velaiilla Pattadhari 2 Songs 
Uchathula kaththureney உச்சத்துல கத்துறேனே
Nadadaa Raja நடடா ராஜா
Dhooram nillu தூரம் நில்லு
Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி 
எப்ப இது அறுபடும் 
நான் பட்டதெல்லாம் சொல்லித்தறேன் 
கத்துக்கடா நீயும் 
 
ரகுவரன் கொஞ்சம் பெப்பியான ட்ரேக்காருந்தா 
பாய்செல்லாம் ஃபீல் பன்றாங்க 
 
ஏன்டா டேய் ஒப்பாரி கூட குத்துப்பாட்டுலதான் 
வேணுமடா 
 
வெல்…… யு னோ த ரீசஸ் பெட்டர் 
 
ஓ மை காட் சர்ரா… 
 
உச்சத்துல கத்துறேனே நானும் 
சுதி இன்னும் கொஞ்சம் வேணும் 
கத்தியில நிக்கிறேனே நானும் 
அட கல்யாணத்தான் கட்டிக்கிட்டா 
போயிடுமே மானம் 
என் வாழ்க்கையத்தான் காணம் 
இப்ப வந்துருச்சே ஞானம் 
என் பச்ச மனம் பிச்சிக்கிச்சே 
எப்போ இது ஆறும் 
நான் பட்டதெல்லாம் சொல்லித்தறேன் 
கத்துக்கடா நீயும் 
கல்யாணம் இஸ்ச டேஞ்சர்டா மாமா 
மேர்ரேஜ்ஜ நீயும் ஏத்துக்க காமா 
பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா 
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் டீம 
 
என்ன செஞ்சும் போதவில்ல 
என்ன வேணும் ஒன்னும் புரியவில்ல 
தப்பு தன்டா ஏதும் செய்யவில்ல 
சத்தியம்மா நான் நல்லப்புள்ள 
 
குழுசிந்தாத கண்ணீர் சந்தா 
ஒன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிற்க்கனும் 
தேடாத நிம்மதி தேடாத 
அது கன்ஃபாமா முடிஞ்சது நீ ஏத்துக்கோ 
 
காதல் காலத்தில் அவதான் தெம்பூறும் 
கல்யாணம் முடிஞ்சாக்கா அவளேதான் பூதம் 
காதல் - தல கனமே 
கல்யாணம் - எடு கனமே  (உச்சத்துல)
 
குழுபொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே சேரி 
ட்ராஜடி ஆச்சி என்னோட ஸ்டோரி 
ஜிகா ஜிகா ஏஹ்ஏ ஏஹ்ஏ ஏஹ் ஏஹ் ஏ…… 
 
Lyrics in English
 
M:En pachcha manam pichikkichi 
eppa idhu aarum 
naan pattadhellaam sollithaaren 
kathukkadaa neeyum 
 
M:Raguvaran konjam peppiyaana trekkaarundhaa 
Boy-sellaam Feel pandraanga 
 
M:Yendaa dei oppari kooda kuthuppattula thaan 
venumaadaa 
 
M:Vel…….. yu no risas better 
 
M:O my god – saridaa 
 
M:Uchathula kathuren naanum 
sudhi innum konjam venum 
kathiyila thikkireney naanum 
ada kalyaanandhaan kattikkitta poayidumey maanam 
en vaazhkkaiyathaan kaanam 
ippa vandhuruchey gnaanam 
en pacha manam pichikkichey 
eppo idhu aarum 
naan pattadhellaam sollitharen 
kathukkadaa neeyum 
kalyaanam Is a Danger maamaa 
Marriage-a neeyum yethukka kaamaa 
pondaatti vandhaa Life-fey oru koamaa 
sandhosham ellaam aayidum teemaa 
 
M:Enna senjum poadhavilla 
enna venum onnum puriyavilla 
thappu thandaa yedhum seiyavilla 
saththiyamaa naan nalla pulla 
 
G:Sindhaadha kanneer sindhaa 
onna senjaalum thembaaga nee nirkkanum 
thedaadha nimmadhi thedaadha 
adhu Coform-aa mudinjadhu nee yethukko 
 
M:Kaadhal kaalathil avathaan themboorum 
kalyaanam mudinjaakkaa avalethaan boodham 
kaadhal – thala kanamey 
kalyaanam – edu kanamey  (Uchathula)
 
G:Pondaatti moonjiya paathaaley cherri 
Tragedi aachi ennoada Story 
jigaa jigaa yeghye yeghye yegh yegh ye……….. 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services