Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Velaiilla Pattadhari 2 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Iraivanai Thandha Iraiviye Song இறைவனை தந்த இறைவியே
Facts about the Song
Movie Name (2017) : Velaiilla Pattadhari 2 வேலையில்லா பட்டதாரி 2
Actor நடிகர் : Dhanush, Krishna தனுஷ், கிருஷ்ணா
Actress நடிகை : Kajol, Amala Paul, Saranya Ponvannan கஜோல், அமலா பால், சரன்யா பொன்வண்ணன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Soundarya Rajinikanth சௌந்தர்யா ரஜினிகாந்த்
Male Singer பாடகர் : Sean Roldon சீன் ரோல்டன்
Female Singer பாடகி : M.M.Manasi எம்.எம்.மானசி
Movie Director டைரக்சன் : Sean Roldan சீன் ரோல்டன்
Rating :
Velaiilla Pattadhari 2 Songs 
Uchathula kaththureney உச்சத்துல கத்துறேனே
Nadadaa Raja நடடா ராஜா
Dhooram nillu தூரம் நில்லு
Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இறைவனாய் தந்த இறைவியே 
இருளினில் காணும் ஓவியமே 
இறைவனாய் தந்த இறைவியே 
இருளினில் காணும் ஓவியமே 
துயரிலும் என்னைத்தாங்கும் தேவியே 
உயிர்வரை உந்தன் மடியிலே 
வலிகளைப் போக்கும் காதல் பாதையில் 
உலகமே காலின் அடியிலே 
 
பெஉயிரே உயிரே உந்தன் பொருளே 
வின்னை நான் உயிர்த்தரவா 
கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே 
சொர்க்கத்தையும் கையில் தரவா 
 
நெஞ்சிக்குள்ளே என்னவோ சிரிக்கிதே 
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே 
 
பெமந்திரமாய் கண்களோ இழுக்குதே 
தொட்டதெல்லாம் நின்னுப்போகுதே 
 
ஆதி தாயும் நீயடி 
பாறை மீது நீரடி 
 
பெமுத்தமிட முத்தமிழேன் 
 
அத்தனையும் என்னவளே 
 
பெகாதிலே தேன் பாயுதே  (இறைவனாய்)
 
Lyrics in English
 
M:Iraivanaai thandha iraiviye 
irulinil kaanum Oviyamey 
iraivanaai thandha iraiviye 
irulinil kaanum Oviyamey 
thuyarilum ennai thaangum dheviye 
uyirvarai undhan madiyiley 
valigalai poakkum kaadhal paadhaiyil 
ulagamey kaalin adiyiley 
 
F:Uyirey uyirey undhan poruley 
unnai naan uyirtharavaa 
kannaney kannaney endhan mannaney 
sorkkathaiyum kaiyil tharavaa 
 
M:Nanjikkulley ennavo sirikkidhey 
ullukkulley kuyil paadudhey 
 
F:Mandhiramaai kangalo izhukkudhey 
thottadhellaam ninnupoagudhey 
 
M:Aadhi thaayum neeyadi 
paarai meedhu neeradi 
 
F:Muthamida muthamizhen 
 
M:Aththanaiyum ennavaley 
 
F:Kaadhiley thaen paayudhey  (Iraivanaai)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (1)
karti 19-Feb-2018 18:49:28 
Good
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services