Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Velaiilla Pattadhari 2 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dhooram nillu Song தூரம் நில்லு
Facts about the Song
Movie Name (2017) : Velaiilla Pattadhari 2 வேலையில்லா பட்டதாரி 2
Actor நடிகர் : Dhanush, Samuthirakani தனுஷ், சமுத்திரகனி
Actress நடிகை : Kajol, Amala Paul, Saranya Ponvannan கஜோல், அமலா பால், சரன்யா பொன்வண்ணன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Soundarya Rajinikanth சௌந்தர்யா ரஜினிகாந்த்
Male Singer பாடகர் : Dhanush, Rap : Yogi B தனுஷ், ரேப் யோகி பி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sean Roldan சீன் ரோல்டன்
Rating :
Velaiilla Pattadhari 2 Songs 
Uchathula kaththureney உச்சத்துல கத்துறேனே
Nadadaa Raja நடடா ராஜா
Dhooram nillu தூரம் நில்லு
Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெதூரம் நில்லு மோதாதே 
பெண் சிங்கம் என்னை சீண்டாதே 
ஆட்டம் எல்லாம் ஆடாதே 
உன் திட்டம் எல்லாம் தேராதே 
 
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு 
நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள பனி உண்டு 
சத்தியத்த புத்தியில வச்சிருக்கேன் நான் 
நம்பி வந்த மனசுக்கு தனி உண்டு 
கேட்டதையும் மன்னிக்கிற அறிவுண்டு 
துயரையும் துடைச்சிட்டு சிரிப்பவன் நான் 
 
புதுசா உருவானவன் இல்ல 
உழைப்பால் உயர்ந்தேன் பேர் சொல்ல 
வெறுத்தேனே முறையாக தாயுண்டு துணையாக 
 
பெஒரு ஆறுதல் தேவையுமில்ல 
ஒரு ஆண் துணை தேவையுமில்ல 
வானத்தில் நிலவாக ஜொலிப்பேனே தனியாக 
 
என் வாழ்க்கையே போராட்டந்தான் 
பார்க்காத தடையில்லை ஏராலந்தான் 
 
பெபூவில்ல நான் புயல் போலத்தான் 
நடந்தாலே உருவாகும் பூகம்பம்தான் 
ஒரு ஆணின் திமிருகள் அடங்கட்டும் 
ஒரு பெண்ணின்  
 
சிறப்புகள் விளங்கட்டும் 
விழி நான் ரெடி நான்  
நெனைச்சா முடிப்பேன் 
 
Lyrics in English
 
F:Thooram nillu moadhaadhey 
pen singam ennai seendaadhey 
aattam ellaam aadaadhey 
un thittam ellaam theraadhey 
 
M:Ullukkulla ullukkulla thunivundu 
nenjikkulla nenjikkulla pani undu 
saththiyatha buthiyila vachirukken naan 
nambi vandha manasukku thani undu 
kaettadhaiyum mannikkira arivundu 
thuyaraiyum thudaichittu sirippavan naan 
 
M:Pudhusaa uruvaanavan illa 
uzhaippaal uyarndhen per solla 
verutheney muraiyaaga thaayundu thunaiyaaga 
 
F:Oru aarudhal thevaiyumilla 
oru aan thunai thevaiyumilla 
vaanathil nilavaaga jolipeney thaniyaaga 
 
M:En vaazhkkaiye poaraattandhaan 
paarkkaadha thadaiyillai yeraalandhaan 
 
F:Poovilla naan puyal poalathaan 
nadandhaaley uruvaagum boogambandhaan 
oru aanin thimirugal adangattum 
oru pennin  
 
M:Sirappugal vilangattum vizhi naan redi naan 
 
See Also:
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services