Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Veera Sivaji Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Soppana sundhari Song சொப்பன சுந்தரி
Facts about the Song
Movie Name (2016) : Veera Sivaji வீர சிவாஜி
Actor நடிகர் : Vikram Prabhu விக்ரம் பிரபு
Actress நடிகை : Shamili ஷாமிலி
Lyricist பாடலாசிரியர் : Arun Raja அருண் ராஜா
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Vaikom Vijayalakshmi வைகாம் விஜயலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : Ganesh Vinayak கணேஷ் விநாயக்
Rating :
Veera Sivaji Songs 
Soppana sundhari சொப்பன சுந்தரி
Thavazhndhidum thanga தவழ்ந்திடும் தங்க பூவே
Adadaa adadaa அடடா அடடா
Thaarumaaru thakkaali soaru தாறுமாறு தக்காளி சோறு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெசொப்பன சுந்தரி நான் தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே 
சொப்பன சுந்தரி நான் தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே 
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே 
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே 
மீண்டும் இன்பம் மீண்டும் 
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ…… 
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி 
ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி  (சொப்பன)
 
பெமார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு 
பூக்கடையே இங்கேவந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு 
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை 
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை 
நோன்டிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல 
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல 
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கேதான் 
சங்கமம் ஆகத்தான் காதல்தான் (சொப்பன)
 
Lyrics in English
 
F:Soppana sundhari naan thaaney 
naan soppana loagathin thean thaaney  
soppana sundhari naan thaaney 
naan soppana loagathin thean thaaney  
raandhal minnaliley jolippeney 
soambal illaamaley kalippeney 
meendum inbam meendum thunbam  
nenjil thoandrum nenjil thoandrum nenjil thoandrum aa……. 
ye naan thaan soppana soppana sundhari 
ungal soagam kalaikkum kalaikkum mandhiri  (Soppana)
 
F:Maargazhiyai sithiraiyaai maathidumey mutham onnu 
pookkadaiye ingey vandhu boojai pannum kittey ninnu 
raathirikkum thookkathukkum eppavum raasiyilla 
yekkathukkum koottathukkum eppavum panjamilla 
nondilukkum thendralukkum sondhamum thevaiyilla 
engalukkum dhevadhaikkum sambandham maaravilla 
aththanai peraiyum aththaanaa maathidum sangamum ingathaan 
sangamam aagathaan kaadhal thaan  (Soppana)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல்
கவண் Happy New Year ஹாப்பி நியூ இயர் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services