Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Veera Segaran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En kannai katti Song என் கண்ணைக் கட்டி
Facts about the Song
Movie Name (2009) : Veera Segaran வீர சேகரன்
Actor நடிகர் : Prathap Pothen, Veear Samar பிரதாப் போதன், வீர சமர்
Actress நடிகை : Aarthi, Amala ஆர்த்தி, அமளா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Shajan Madhav ஷஜான் மாதேவ்
Male Singer பாடகர் : Balram பல்ராம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sathishkumar சதீஷ்குமார்
Rating :
Veera Segaran Songs 
Agilamellaam aandu nirkum அகிலமெல்லாம் ஆண்டு நிற்கும்
Kuru kuru paarvai குரு குரு பார்வை
En kannai katti என் கண்ணைக் கட்டி
Vizhiye nijandhaanaa விழியே நிஜந்தானா
Thoazhaa kaippodu thaaye தோழா கைப்போடு தாயே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என் கண்ணைக்கட்டிக் காட்டுக்குள்ளே ஓடவிட்டாய் 
காலமே.......... ஹோய்...... 
எனை எங்கேவரைக் கொண்டு செல்லத்திட்டமிட்டாய் 
காலமே.......... ஹோய்........ 
போகும் பாதை தூரம் இன்னும் போகவேண்டும் 
வெண்ணிலவின் ஒளி கூட வருமா 
அன்பைத்தேடித்தானே கால்கள் ஓடும்போது 
அன்று வாழ்ந்தக்காலம் கண்ணில் வருமா 
செல்லச்செல்ல பாதைகள் தீருமா.............. (என்)
 
நதியில் போகும் இலைகளுக்கெல்லாம் நடப்பதுப்புரியாதே 
மிகுதியின் வழியேப்பயணம் போனால் விடைகள் தெரியாதே... 
மின்னலைக் கயிறென்று நீ எட்டிப்பிடித்தாய் 
கைத்தீண்டிச்சுட்டப் பின்புக் காயம் பார் 
கத்தாழைக் கல்லிப்பூவில் மாலைக்கட்ட நினைத்தாய் 
கை மீதுப்பட்டப் பின்பு ஞானம்பார் 
நில்லாமல் நீ ஓடு, நீ நின்றால் ஓடும் நேரம் நிற்காதே (என்)
 
உறவுகள் எல்லாம் கதவுகள் போலே திறந்திட நினைக்காதே 
நீத்திறந்தால் தெரியும் ஒவ்வொருக் காட்சியை மறந்திடமறக்காதே 
சொந்தங்கள் போதும்மென்று நீ நெஞ்சில் சுமந்தாய் 
கைவிட்டுப் போனப் பின்புக்காயம் பார் 
சுழன்று சுட்டெறிக்கும் மண்ணாய்க் கிடந்தாய் 
செங்கல்லாய் வெந்தப்பின்னே ஞானம் பார் 
நிஜம்மெல்லாம் நிழலாக  
உன் வாழ்க்கை இங்கு மாறக்கண்டேனே......... (என்)
 
Lyrics in English
 
MEn kannaikkatti kaattukkulley Oda vittaai 
kalamey..... hO..... 
enai engevarai kondu sella thittammittaai 
kaalamey........ hO........... 
poagum paadhai thooram innum poaga vaendum 
vennilavin oli kooda varumaa 
anbai thedithaaney kaalgal Odumboadhu 
andru vaazhndha kaalam kannil varumaa 
chella chella paadhaigal theerumaa...... (En)
 
MNadhiyil poagum ilaigalukkellaam nadappadhu puriyaadhey 
migudhiyin vazhiye payanam poanaal 
vidaigal theriyaadhey......... 
minnalai kayirendru nee ettippidithaai 
kai theendi suttappinbu kaayam paar 
kaththaazhai kallippoovil maalaikkatta ninaithaai 
kai meedhu patta pinbu gnaanam paar 
nillaamal nee Odu  
nee nindraal Odum naeram nirkaadhey (En)
 
Uravugal ellaam kadhavugal poaley thirandhida ninaikkaadhey 
nee thirandhaal theriyum ovvoru kaatchiyai marandhida marakkaadhey 
sondhangal poadhummendru nee nenjil sumandhaai 
kai vittuppoana pinbu kaayam paar 
suzhandru sutterikkum mannaai kidandhaai 
sengallaai vendhappinney gnaanam paar 
nijammellaam nizhalaaga un vaazhkkai ingu maarakkandeney...... (En)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services