Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Veera Segaran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Agilamellaam aandu nirkum Song அகிலமெல்லாம் ஆண்டு நிற்கும்
Facts about the Song
Movie Name (2009) : Veera Segaran வீர சேகரன்
Actor நடிகர் : Prathap Pothen, Veear Samar பிரதாப் போதன், வீர சமர்
Actress நடிகை : Aarthi, Amala ஆர்த்தி, அமளா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Shajan Madhav ஷஜான் மாதேவ்
Male Singer பாடகர் : Naveen நவீன்
Female Singer பாடகி : Suchithra சுஜித்ரா
Movie Director டைரக்சன் : Sathishkumar சதீஷ்குமார்
Rating :
Veera Segaran Songs 
Agilamellaam aandu nirkum அகிலமெல்லாம் ஆண்டு நிற்கும்
Kuru kuru paarvai குரு குரு பார்வை
En kannai katti என் கண்ணைக் கட்டி
Vizhiye nijandhaanaa விழியே நிஜந்தானா
Thoazhaa kaippodu thaaye தோழா கைப்போடு தாயே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அகிலமெல்லாம் ஆண்டு நிற்கும் அங்காள ஈஸ்வரி 
அழகு பரமேஸ்வரி 
ஓடி ஆடி ஒழைச்சக்கூட்டம் ஒன்ன நாடி வந்திருக்கோம் 
கொள சாமியத்தான் போல இங்க சொக்கத்தங்கம் இங்கிருக்க 
எங்க எதிர்க்காலம் வளமாக வரம் நீயும் தரவேணும் 
 
ஹே கொட்டிவச்ச தீயா ஒட்டிக்கிட்டா நெஞ்சிக்குள்ள 
கிட்டிப்புள்ளப்போல சுண்டிவிட்டான் கண்ணம் மெல்ல 
சொழட்டுதும்மா 
குட்டிக்குட்டிப் பூவா மலர்ந்து நிற்கும் காடு 
அவ கிட்டக் கிட்ட வந்து என் ஆசையெல்லாம்  
பத்தவச்சா தொங்கிடுமா 
 
பெஊருசனம் குளிர்காயுது சூடாக நான் வந்திருக்கேன் 
ஏக்கத்தோடு யாரும் வந்தா சுகமாக நான் மந்திரிப்பேன் 
சந்தோஷம் கொரையாம சுதியேத்தி வெளையாடத்தான் 
 
இவ கொட்டி வச்சத்தீயா ஒட்டிக்கிட்டா நெஞ்சிக்குள்ள 
கிட்டிப்புள்ளப்போல சுண்டிவிட்டக் கண்ணம் மெல்ல 
சொழட்டுதும்மா 
குட்டிக்குட்டிப் பூவா மலர்ந்து நிக்கும் காடு  
அவ கிட்டக்கிட்ட வந்து என் ஆசைiயெல்லாம்  
பத்தவச்சாத் தாங்கிடுமா 
 
பெசிறுசு, பெருசு, இளசு, பழசு எல்லாருக்கும் நான் புத்தம் புதுசு 
 
நீ வளைஞ்சா நெளிஞ்சா இடைவெளித்தெரிஞ்சா 
துள்ளித்துள்ளிக் குதிக்குது எங்கம்மனசு 
 
பெஅடக்கட்டி வைக்க வாறேன் 
 
நீக்கேட்டதெல்லாம் நான் தாறேன் 
 
பெபுயல்க்காத்துச்சின்ன பொதருக்குள் அடங்காது......  (அட கொட்டி)
 
பெஒரச ஒரச உருகும் வயசு, பசியில தவிக்குது ருசித்தேடி 
 
நீ நெறுங்க நெறுங்க ஒடம்பு முழுக்க இனிக்குது  
நீ என்ன கரும்பாடி  
 
பெ நான் தித்திக்கிற பாதை  
அதில் சிக்கிக்கிட்டுத் தடுமாற  
பெதடுத்தாலும் காட்டுவெள்ளம் நிற்க்காது........... (இவ கொட்டி)
 
Lyrics in English
 
MAgilamellaam aandu nirkum angaala eesvari 
azhagu paramesivari 
Odi aadi ozhaichakkoottam onna naadi vandhirukoam 
kola saamiyathaan poala inga sokkaththangam ingirukka 
 
enga edhirkaalam valamaaga varam neeyum tharvaenum 
MHey kottivacha theeyaa ottikkittaa nenjikkulla 
kottippullappoala sundivittaan kannam mella 
sozhattudhammaa 
kutti kutti poovaa malarndhu nirukum kaadu 
ava kitta kitta vandhu  
en aasaiyellaam paththavachaa thaangidumaa 
 
FOorusanam kulir kaayudhu soodaaga naan vandhiruken 
eakkathoadu yaarum vandhaa sugamaaga naan mandhirippen 
sandhosham kolaiyaama sudhiyaethi velaiyaadathaan 
 
MIva kottivacha theeyaa ottikkittaa nenjikkulla 
kottippulla poala sundivitta kannam mella 
sozhattudhummaa 
kuttikkutti poovaa malarndhu nikkum kaadu  
ava kitta kitta vandhu en aasaiyellaam paththavachaa thaangidumaa 
 
FSirusu, perusu, ilasu, pazhasu ellaarukkum  
naan puththam pudhusu 
 
MNee valainjaa nelinjaa idaiveli therinjaa 
thulli thulli kudhikkudhu engammanasu 
 
FAda kattivaikka vaaren 
 
MNee kaettadhellaam naan thaaren  
 
FPuyal kaaththu chinna podharukkul adangaadhu...... (Kotti)
 
FOrasa orasa urugum vayasu  
pasiyila thavikkudhu rusiththedi 
 
MNee nerunga nerunga odambu muzhukka  
inikkudhu nee enna karumbaadi 
 
FNaan thiththikkira paadhai  
 
MAdhil sikkikkittu thadumaara  
 
FThaduththaalum kaattuvellam nirkkaadhu (Iva kotti)
See Also:
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் அறை எண் 305ல் கடவுள்(2008) Kurai ondrumillai marai குறை ஒன்றும்மில்லை மறை
இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும் மக்கத்து மன்னர் நாகூர் Agilam padaitha vallavanay அகிலம் படைத்த வல்லவன்
மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா
இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார்
பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services