Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vedhalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oru nesa megam Song ஒரு நேச மேகம்
Facts about the Song
Movie Name (2016) : Vedhalam வேதாளம்
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Shruti Haasan ஸ்ருதிஹாசன்
Lyricist பாடலாசிரியர் : Vivega விவேகா
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Ravishankar இரவிசங்கர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Siva G சிவா ஜி
Rating :
Vedhalam Songs 
Don't You Mess டோன்ட் யு மெஸ்
Oru nesa megam ஒரு நேச மேகம்
Veera vinaayaga vetri vinaayaga வீர விநாயகா வெற்றி விநாயகா
Aaluma doluma ஆளுமா டோலுமா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் 
நான் மெதுவாய் கரைய  
இவள் பாசம் பார்வையெனில் வாழும்போது 
நான் மெதுவாய் கரைய 
இவள் பாச பார்வையனில் வாழும்போது 
நான் அழகாய் தொலைய  
ஓயாமலே உயிர் கூத்தாடுதே 
வேர் காலிலும் பூ பூக்குதே 
உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே 
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே 
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே 
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே 
நூறோடும் நூற்று ஒன்றை யார்யாரோ எந்தன் வாயில்  
நீர் மீது கோலம் போடா ஏதேதோ எந்தன் வழியில் 
கைரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன் 
வெய்யில் ரேகை மேல் படாமல் பார்த்திருப்பேனே 
உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே 
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே 
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே 
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே 
உயிர் நதி கலங்கும் உணர்வெல்லாம் 
அதிர்ந்ததே இறைவா இறைவா 
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் 
இறையுதே இது தான் உறவா 
உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் 
அதிர்ந்ததே இறைவா இறைவா  
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் 
இறையுதே இது தான் உறவா 
உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் 
அதிர்ந்ததே இறiவா இறiவா 
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் 
இறையுதே இது தான் உறவா 
 
Lyrics in English
 
M:Oru nesa megam uyir theendum neram 
naan medhuvaai karaiya 
ival paasa paarvaiyanil vaazhumboadhu 
naan azhagaai tholaiya 
Oyaamaley uyir koothaadudhey 
ver kaalilum poo pookkudhey 
udaiyaadhey udaiyaadhey adi nenjey udaiyaadhey 
vizhi Oram malai moadhum kanneeril karaiyaadhey 
tholaiyaadhey tholaiyaadhey oli kaatti tholaiyaadhey 
arindhadhaalum pirindhaalum mudivenna theriyaadhey 
nooroadu nootru ondrai yaaryaaro endhan vaazhil 
nee meedhu koalam poadaa yedhedho endhan vazhiyil 
kairegai poala unnai kaalamellaam naan sumapen 
veiyil regai mel padaamal paathirupeney 
udaiyaadhey udaiyaadhey adi nenjey udaiyaadhey 
vizhi Oram malai moadhum kanniiril karaiyaadhey 
tholaiyaadhey tholaiyaadhey oli kaatti tholaiyaadhey 
arindhaalum pirindhaalum mudivenna theriyaadhey 
uyir nadhi kalangudhey unarvellaam 
adhirndhadhey iraivaa iraivaa 
anal sudar uraiyudhey agam ellaam 
iraiyudhey idhu thaan uravaa 
uyir nadhi kalangudhey unarvellaam 
adhirndhadhey iraivaa iraivaa 
anal sudar uraiyudhey agam ellaam 
iraiyudhey idhu thaan uravaa 
uyir nadhi kalangudhey unarvellaam 
adhirndhadhey iraiva iraiva 
anal sudar uraiyudhey agam ellaam 
iraiyudhey idhu thaan urava 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services