Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vedhalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aaluma doluma Song ஆளுமா டோலுமா
Facts about the Song
Movie Name (2016) : Vedhalam வேதாளம்
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Shruti Haasan ஸ்ருதிஹாசன்
Lyricist பாடலாசிரியர் : Rokesh ரோகேஷ்
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Anirudh, Baadshadh அனிருத், பாத்சாத்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Siva G சிவா ஜி
Rating :
Download this MP3
Vedhalam Songs 
Don't You Mess டோன்ட் யு மெஸ்
Oru nesa megam ஒரு நேச மேகம்
Veera vinaayaga vetri vinaayaga வீர விநாயகா வெற்றி விநாயகா
Aaluma doluma ஆளுமா டோலுமா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆளுமா டோலுமா இசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா 
அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு 
டமுக்குனா டுபுக்குனா டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்னா 
கருக்குனா முருக்குனா தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா ஒண்டியாந்தா உனக்கின்னா  (ஆளுமா)
 
ராங்கா ராவாதான் ரவுடியானேன் ஜோவாதான்  
துட்ட குடுத்துப்புட்டா குத்துவுயும் சோவாதான் 
ராபெரி ஃபோர்ஜெரி மொக்க சென்யு போருடா 
மட்ட பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா 
எகுருணா தொகுருணா சைலென்ட் ஆதான் நவுருணா 
தொழுகுல சொருவுனா தொக்க அவுல மாட்டுனா 
பொருளதான் இடப்புல வச்சேன் வயசு துடுப்புல 
இழுக்குறேன் பொளக்குறேன் ரவுடியின்னு அதுப்புல  (ஆளுமா)
 
கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத நீ ஏறுனாலும் வாருனாலும் 
கெத்தவுடாத கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத 
ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா 
ஆளுமா டோலுமா இசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா 
அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு 
பளிச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு 
டமுக்குனா டுபுக்குனா டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்னா 
கருக்குனா முறுக்குனா தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா ஒண்டியாந்தா உனக்கின்னா  (ஆளுமா)
 
Lyrics in English
 
M:Aaluma doluma isaalangadi maaluma 
therichu kaleechunu graakkivutta saaluma 
arikkallu karikkallu kothuvutta kalakkalu 
paluchinu palapalakkudhu mitta mela local-u 
damukkuna dubukkuna doalakkatham kumukkuna 
dubukkuna dumaangoali ebdi pona enakenna 
karukkuna murukkuna thavuttaiyathaan erakkuna 
irukkuna sarakkuna ondiyaantha unakkinna  (Aalumai)
 
M:Raanga raavaathaan uavudiyaanen joavaathaan 
thutta kuduthuputta kuththuvuyum sovaathaan 
thutta kuduthuputta kuthuvuyum soavaathaan 
Robbery Forgery mokka Scene-u Bore-uda 
matta pannipputta maja mela peruda 
eguruna thoguruna silent aathaan navurunaa 
thozhugula soruvunaa thokka avula maattunaa 
porulathaan iduppula vachen vayasu thuduppula 
izhukkuren polakkuren ravudiyinnu adhuppula  (Aaluma)
 
M:Gethavudadha pangu gethavudaadha nee yerunaalum vaarunaalum 
gethavudaadha gethavudaadha pangu gethavudaadha 
evan seerinaalum maarunaalum gethavudaadha 
aaluma doaluma doaluma aaluma 
aaluma doaluma isaalangadi maaluma 
therichu kaleechunu kiraakkivutta saaluma 
arikkallu karikkallu kothuvutta kalakkalu 
palichinu palapalakkudhu mitta mela Local-u 
damukkuna dubukkunaa doalakkathaam kumukkuna 
dubukkuna dumangoali ebdi poana enakkenna 
karukkuna murukkuna thavuttaiyathaan erakkuna 
irukkuna sarakkuna ondiyaandha unakkinna  (Aalimai)
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services