Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vandhan Vendran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaanjanamaalaa. Song காஞ்சனமாலா..
Facts about the Song
Movie Name (2011) : Vandhan Vendran வந்தான் வென்றான்
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Taapsee Pannu டாப்சீ பன்னு
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Karthik கார்த்திக்
Female Singer பாடகி : Priya Hemesh ப்ரியா ஹெமேஷ்
Movie Director டைரக்சன் : R.Kannan ஆர்.கண்ணன்
Rating :
Download this MP3
Vandhan Vendran Songs 
Yenjal lovely yenjal ஏஞ்சல் லவ்லி ஏஞ்சல்
Mudivillaa mazhaiyoadu முடிவில்லா மழையோடு
Thirandhen thirandhen திறந்தேன் திறந்தேன்
Anjanaa anjanaa அஞ்சனா அஞ்சனா
Kaanjanamaalaa. காஞ்சனமாலா..
Nagarudhey nagarudhey நகருதே நகருதே இந்த
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துக்கொள்ள 
மனப்பாடம் செய்த வார்த்தையெல்லாம் தொண்டைக்கிள்ள 
நொடி நேரம் நானே என்னைவிட்டுத்தள்ளி செல்ல 
செல்ல செல்ல செல்ல செல்ல செல்ல.. 
 
காஞ்சனமாலா.. காஞ்சனமாலா.. காஞ்சனமாலா. 
கொல்லாமல் கொல்லும் கண்ணென்ன வேலா 
மலையாள மண்மேலே உன் தகில் நடத்த 
ஆறேழு பங்காக என் நெஞ்சம் குடிக்க.. 
காஞ்சனமாலா..... 
ஏ.. என் உள்ளங்காலில் மின்சாரங்கள் ஓடுதே 
உற்ச்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே.. 
மாடிகள் போலே வீடுகள் கட்டி மார்கழி நாளில் நான்தரவா 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் 
உன்னை நானும் தேடட்டா 
 
பெண்ணல்லே பெண்ணல்லே ஓ.. ஓ... 
 
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி 
சந்திரன் காணக்காத்திருந்தேன் 
விடிஞ்சேப்போச்சே விடிஞ்சேப்போச்சே 
என் செய்வேன்  (காஞ்சன)
 
போகும் தூரம் என்ன சொல்ல 
 
பெவானும் வானும் 
 
நானும் வாறேன் கொஞ்சம் நில்லு 
 
பெ நீதான் வேண்டும் 
 
நீத்தேடச்செல்லும் காடானாய் 
 
பெதேடிப்பார்த்தேன் 
 
நீத்தூங்கச்செய்யும் வீரணாய்..... 
ஹேய்..... ஹேய்.....   (என் உள்ளங்)
 
பெஹா..ஹா..ஹா..ஹா..ஹா.. 
கள்ளம் சொல்லித்தந்தாய் (ஆ) கற்றுக்கொண்டாய் 
நீ காணும் போதே காற்றில் வந்தாய் (ஆ)கண்டுக்கொண்டாய் 
என் ஆற்றில் ஓடும் கப்பம் நீ (ஆ) பார்வை சேர்த்தேன் 
என் உள்ளங்கையில் வெப்பம் நீ!  (என் உள்ளங்)
 
 
 
Lyrics in English
 
M:Mayil thoagai ondru madiyil vandhu saaindhukkolla 
manappaadam seidha vaarthaiyellaam thondaikilla 
nodi neram naaney ennaivittu thalli chella 
chella chella chella chella chella 
 
M:Kaanjanamaalaa... kaanjanamaalaa... kaanjanamaalaa... 
kollaamal kollum kannenna vela 
malaiyaala manmeley un thagil nadatha 
aarezhu pangaaga en nenjam kudikka.. 
kaanjanamaalaa....... 
ye.. en ullangaalil minsaarangal Odudhey 
urchaagam vandhu uchanthalai yerudhey.. 
maadigal poaley veedugal vandhu uchanthalai yerudhey.. 
maadigal poaley veedugal katti maarkazhi naalil naan tharavaa 
ovvoru naalum ovvoru naalum ovvoru veettil 
unnai naanum thedattaa 
 
M:Pennalley pennalley O.... O.... 
 
M:Sanjalam kondu kangalai meedi 
sandhiran kaana kaathirundhen 
vidinje pochey vidinje pochey en seiven  (Kaanjana)
 
M:Poagum thooram enna solla 
 
F:Vaanum vaanum 
 
M:Naanum vaaren konjam nillu 
 
F:Neethaan vendum 
 
M:Neetheda chillum kaadaanaai 
 
F:Thedi paarthen 
 
M:Nee thoonga cheiyum veeranaai... 
hei... hei.. hei.. 
See Also:
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா எங்கேயும் எப்போதும் Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலாயுதம் Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய
தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன வேலாயுதம் Maayam seithaayo மாயம் செய்தாயோ கண்ணுபடப்போகுதய்யா Aanandham aanandham namvaasal ஆனந்தம் ஆனந்தம் நம்வாசல்
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் எங்கேயும் எப்போதும் Un perey theriyaadhu உன் பேரே தெரியாது பூவே உனக்காக Sollaamaley yaar paarththadhu சொல்லாமலே யார் பாத்தது
பாடு நிலாவே MalaiyOram veesum kaatru மலையோரம் வீசும் காற்று வாகை சூட வா Sara sara saaral kaathu சர சர சாரல் காத்து வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு ஆசை Aa... pulveli pulveli thannil ஆ... புல்வெளி புல்வெளி தன்னில்
பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சின்னகவுண்டர் Andha vaanathai pOla manam அந்த வானத்தப்போல மனம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services