Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vandhan Vendran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Anjanaa anjanaa Song அஞ்சனா அஞ்சனா
Facts about the Song
Movie Name (2011) : Vandhan Vendran வந்தான் வென்றான்
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Taapsee Pannu டாப்சீ பன்னு
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Aalaap Raju ஆலாப் ராஜூ
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R.Kannan ஆர்.கண்ணன்
Rating :
Download this MP3
Vandhan Vendran Songs 
Yenjal lovely yenjal ஏஞ்சல் லவ்லி ஏஞ்சல்
Mudivillaa mazhaiyoadu முடிவில்லா மழையோடு
Thirandhen thirandhen திறந்தேன் திறந்தேன்
Anjanaa anjanaa அஞ்சனா அஞ்சனா
Kaanjanamaalaa. காஞ்சனமாலா..
Nagarudhey nagarudhey நகருதே நகருதே இந்த
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இன்று முதல் நான் புதிதானேன் 
உன் இனிய சிரிப்பினில் முகிலானேன் 
கொட்டும் மழைப்போல் சுகமானேன் 
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழானேன் 
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழானேன் 
 
அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா 
உன் நட்புப்பார்வை போதும் அஞ்சனா 
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா 
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா 
அ போடுப்போடு அ தந்தனத்தாம்போடு 
நீ அந்தரத்தல் ஆடு அ துள்ளி விளையாடு 
அ தொட்டுத்தொட்டு பாடு 
எதிர்ப்பைக்கண்டு பாடு 
நீ வண்டு வண்டு தேடு 
அ பெட்டைக்கெண்டை சூடு 
நீ முட்டி முட்டி மூடு 
மொத்தத்தில் எனை நாடு 
உனது விழியோடு எனை மறந்தேனே 
உண்மையானேன் உண்மையானேன்  
உன்னைப்பாட அன்னையானேன் 
மென்மையானேன் மென்மையானேன் 
மெல்ல நாலும் தன்மையானேன்...... 
குழுபெகாதல் காதல் வந்தாலே 
தண்ணீரும் கூட தீப்போலே 
கண்டாலே மாறும் மண்மேலே 
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே 
காயம் உந்தன் கால் கீழே 
உன் கோலம் போடும் கண்டாலே 
வேதாலம் ஒன்று உன்னுள்ளே 
விளையாடிப்போகும் செல் உள்ளே.... 
 
ஒரு சின்னப்பார்வையில்  
நான் விடுதலை விடுதலை அடைந்தேனே 
உனதன்பு வார்த்தையில்  
நான் பிறவியின் பயனையும் அடைந்தேனே 
ஏ கேளு ஏ கேளு  
நீ என்னவென்றுக் கேளு 
நீ எப்போதும் கேளு  
நான் சொல்லுவதைக்கேளு 
சொல்லாததையும் கேளு  
நெறுங்கிவந்த கேளு 
உனதருகில் மொழியாய் வருவேனே 
உண்மையானேன் உண்மையானேன் 
 
சிறகில்லை ஆயினும் நான் இறகென  
இரவெல்லாம் பறந்தேனே 
கனவுலயாயினும் நான்  
முழுவதும் முழுவதும் கலைந்தேனே 
ஏ பாரு பாரு  
அ.. பக்கம் வந்துப்பா  
நீ பாடிப்பாடிப் பாரு  
அ.. பத்திரமாப்பாரு  
அ.. அல்லேலுசா பாரு 
படிக்கவில்லைப்பாரு சில நொடியில்  
அதை தருவேனே 
உண்மையானேன் உண்மையானேன்  
உன்னைப்போலே அன்னையாவேன்... 
மென்மையானேன்.. மென்மையானேன்.. 
மெல்ல நானும் தன்மையானேன்....  (காதல்)
 
 
 
Lyrics in English
 
M:Indru mudhal naan pudhithaanen 
un iniya sirippinil mugilaanen 
kottum mazhaipoal sugamaanen 
un konjum udhattinil thamizhaanen 
un konjum udhattinil thamizhaanen 
 
M:Anjanaa anjanaa anbey anbey anjanaa 
un natpu paarvai poadhum anjanaa 
anjanaa anjanaa illai naaney anjanaa 
naanum neeyaai aanen anjanaa 
a. poadu poadu a. thandhanathaam poadu 
nee andharathil aadu a. thulli vilaiyaadu 
a. thottuthottu paadu 
nee vandu vandu thedu 
a. pettai kendai soodu 
nee mutti mutti moodu 
mothathil enai naadu 
unadhu vizhiyoadu enai marandheney 
unmaiyaanen unmaiyaanen 
unnai paada annaiyaanen 
menmaiyaanen ..... menmaiyaanen ..... 
mella naalum thanmaiyaanen..... 
FG:Kaadhal kaadhal vandhaaley 
thanneerumkooda theepoala 
kandaaley maarum manmeley 
snthoasham koodum nenjulley 
kaayam undhan kaal keezhey 
un koalam poadum kandaaley 
vethaalam ondru unnulley 
villaiyaai poagum sel ulley... 
 
M:Oru sinnapaarvaiyil naan 
viduthalai viduthalai adaindheney 
unadhanbu vaarthaiyil  
naan piraviyin panaiyum adaindheney 
ye kelu ye kelu nee ennavedru kelu 
nee eppozhudhum kelu naan solluvadhai kelu 
sollaadhathaiyum kelu nerungi vandhu kelu 
unadharugil mozhiyaai varuveney 
unmaiyaanen unmaiyaanen 
 
M:Siragillai aayinum naan  
iragen iravellaam parandheney 
kanavilayaayinum naan 
muzhuvadhum muzhuvadhum kalaindheney 
ye paaru ah pakkam vandhuppaaru  
nee paadippaadi paaru  
ah pathiramaapaaru ah alley lusaa paaru 
padikkavillai paaru sila nodiyil adhai tharuven 
unmaiyaanen unnai poaley annaiyaaven... 
menmaiyaanen.... menmaiyaanen.... 
mella naanum thanmaiyaanen.....  (Kaadhal)
 
 
 
See Also:
குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன் சிங்கம் Kaadhal vandhaale kaalu காதல் வந்தாலே காலு காளை Eppoa nee enna paappaa எப்போ நீ என்ன பாப்பா
ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் தெய்வத்திருமகள் Vizhigalil oru vaanavil விழிகளில் ஒரு வானவில் அண்ணாமலை Vetri nichayam - idhu veadha வெற்றி நிச்சயம் இது வேத
தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
இந்தியன் Akkadaannu naange udai pOttaa அக்கடான்னு நாங்க உடைபோட்டா ஜோடி Kaadhal kaditham theettavey காதல் கடிதம் தீட்டவே மௌனராகம் Mandram vandha thendralukku மன்றம் வந்த தென்றலுக்கு
குட்டி Feel My Love ஃபீல் மை லவ் கோ Venpaniye munpaniye வெண்பனியே முன்பனியே நினைத்ததை முடிப்பவன் Oruvar meedhu oruvar ஒருவர் மீது ஒருவர்
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
மதராசப்பட்டினம் Pookkal pookkum tharunam பூக்கள் பூக்கும் தருணம் என் ஆசை மச்சான் Aadiyiley seadhi solli ஆடியிலே சேதி சொல்லி வசீகரா Aahaa enbaargal adadaa ஆஹா என்பார்கள் அடடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services