Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vanakkam Chennai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oshaakka sedha Oshaakka Song ஓஷாக்கா செத ஓஷாக்கா
Facts about the Song
Movie Name (2014) : Vanakkam Chennai வணக்கம் சென்னை
Actor நடிகர் : Shiva சிவா
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Anirudh Ravichander அனிருத் ரவிச்சந்தர்
Female Singer பாடகி : Pragathi Guruprasad பிரகதி குருபிரசாத்
Movie Director டைரக்சன் :
Rating :
Vanakkam Chennai Songs 
Oshaakka sedha Oshaakka ஓஷாக்கா செத ஓஷாக்கா
O penney penney ஓ பெண்ணே பெண்ணே
Engadi porandha எங்கடி பெறந்த
Ailesa ailey ailesa ஐய்லேசா ஐய்லே ஐய்லேசா
Chennai City Gangs-da சென்னை சிட்டி கேங்ஸ்டா…
Hei kaatril yedho ஹேய் காற்றில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தேனி காத்தோட தேனா தெளிச்சாலே 
தேளால என் நெஞ்ச கொட்டிப்புட்டா! 
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாலே 
உள்ளுற என்னனு கட்டிப்புட்டா! 
 
எகன மொகன பாக்காம 
கவிதை பாடி கொடுக்கேனே தெற்கா மேக்கா கேக்காம 
ரெக்க கட்டி பறந்தேனே… 
 
ஓஷாக்கா செத ஓஷாக்கா 
போய்யி மிதக்கத்தான் வானத்தில் விட்டுப்புட்டா! 
ஓஷாக்க செத ஓஷாக்க 
பாவி இதயத்துக் காத்தாடி ஆக்கிப்புட்டா! 
ஹேய்… ஏசி ரோசா தூசி ரோட்டில் 
வீசி கைவீசி பேசி வந்தா தமேசு தண்ணி பாத்தா மீனு 
வைகை ஆத்தோட நீந்த வந்தா 
 
இந்த வயக்காட்டு மத்தியிலே… 
இந்த வயக்காட்டு மத்தியிலே… 
முயல் ஒன்ன துள்ளிக்கிட்டு புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு 
ஏய் போனாலோ?  (ஓஷாக்கா)
 
ஹேய் கண்ண தொறந்தாலும் கலையவில்லை 
கனவா நினைவான்னு புரியவில்ல 
பூவின் மடிமேலே தூங்கும் வண்டா 
நானும் மாறிட்டா கவலையில்ல 
 
என் கண் பார்க்கும் தூரம் வர 
என் கண் பார்க்கும் தூரம் வர 
பச்ச புல் விரிச்சி தர 
அது மேல் ராணி போல் 
நான் போனேனே  (ஓஷாக்கா)
 
Lyrics in English
 
Thaeni kaathoada thenaa thelichaaley 
thelaala en nenja kottipputtaa! 
thengaa naaraaga nenja urichaaley 
ulloora ennanu kattipputtaa 
 
Egana mogana paakkaama 
kavidhai paadi kodukkeney therkaa mekkaa kekkaama 
rekka katti parandheney…… 
 
Oshaakka sedha Oshaakka 
poaiyi midhakkathaan vaanathil vittupputtaa! 
Oshaakka sedha Oshaakka 
paavi idhayathu kaathaadi aakkipputtaa! 
hei….. A/C Rosa thoosi roattil 
veesi kaiveesi pesi vandhaa thamesu thanni paathaa meenu 
vaigai aathoada neendha vandhaa 
 
Indha vayakkaattu maththiyiley…. 
indha vayakkaattu mathiyiley…. 
muyal onna thookkikittu puyal onna nenjil nattu 
yen poanaalo?  (Oshaakka)
 
Hei kanna thorandhaalum kalaiyavillai 
kanavaa ninaivaannu puriyavilla 
poovin madimeley thoongum vandaa 
naanum maarittaa kavalaiyilla 
 
En kan paarkkum thooram vara 
en kan paarkkum thooram vara 
pacha pul virichi thara 
adhu mael raani poal 
naan poaneney  (Oshaakka)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services