Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vaigai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aasaiyakkaatti enna anala Song ஆசையக்காட்டி என்ன அனல
Facts about the Song
Movie Name (2009) : Vaigai வைகை
Actor நடிகர் :
Actress நடிகை : Vishaka விஷாகா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Subash Murali, Sundrapandi L R சுபாஷ் முரளி,சுந்தரப்பாண்டி எல்ஆர்
Male Singer பாடகர் : Jeyamurthi, Kodaisamy ஜெயமூர்த்தி, கொடைசாமி
Female Singer பாடகி : Chinnaponnu சின்னப்பொண்ணு
Movie Director டைரக்சன் : Sundarapandi SR சுந்தரப்பாண்டி எஸ்ஆர்
Rating :
Download this MP3
Vaigai Songs 
En kavidhaippuththagam engey என் கவிதைப்புத்தகம் எங்கே
Nilaa nilaa vaa en நிலா நிலா வா என்
AedhedhO ennangal vandhu ஏதேதோ எண்ணங்கள் வந்து
Aasaiyakkaatti enna anala ஆசையக்காட்டி என்ன அனல
Naan unakku vayagara நான் உனக்கு வயாகரா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆசையக்காட்டி என்ன அனல வாங்குரா அப்புறம் 
அத்தனையும் அடக்கிக்கிட்டு ஓடிப்போகுறா 
 
ஆசையக்காட்டி என்ன அனல வாங்குரா அப்புறம் 
அத்தனையும் அடக்கிக்கிட்டு ஓடிப்போகுறா 
உசுற ஒறலுக்குள்ளே 
உசுற ஒறலுக்கள்ளே போட்டுத்தானே இடிக்கிறா 
அவ கண்ணாலேயே கண்டபடி கடிக்கிறா 
உசுற ஒறலுக்கள்ளே போட்டுத்தானே இடிக்கிறா 
அவ கண்ணாலேயே கண்டபடி கடிக்கிறா 
 
ஏரிக்கரை ஓரத்திலே 
ஏரிக்கரை ஓரத்திலே இடுப்பக்காட்டினா 
என் நெஞ்சுக்குள்ளே அவசரமா அடுப்பமூட்டுனா 
ஏரிக்கரை ஓரத்திலே 
ஏரிக்கரை ஓரத்திலே இடுப்பக்காட்டினா 
என் நெஞ்சுக்குள்ளே அவசரமா அடுப்பமூட்டுனா 
அவளப்பார்த்ததுமே 
அவளப்பார்த்ததுமேப் பதறிப்போனேன் பங்காளி 
அவளப்பார்த்ததுமே 
அவளப்பார்த்ததுமேப் பதறிப்போனேன் பங்காளி 
 
ஏழு எட்டு சீமையில என்னப்பத்திக் கேளுபுள்ள 
என் சலங்கை ஓசையிலே எத்தனையோ பாஷைபுள்ள... 
 
கொலுசக்கழட்டி வச்சிப்புட்டு படுத்துக்க 
அது சினுங்கித்தானே ஊர எழுப்பும் பாத்துக்க 
கொலுசக்கழட்டி வச்சிப்புட்டு படுத்துக்க 
அது சினுங்கித்தானே ஊர எழுப்பும் பாத்துக்க 
ஒடம்பு உருகுதடி 
ஒடம்பு உருகுதடி உச்சிவெப்பம் பெருகுதடி 
ஒடம்பு உருகுதடி உச்சிவெப்பம் பெருகுதடி 
ஓடிவந்து வைத்தியத்தப்பாரடி 
எனக்கு ஒன்னவிட்டால் பொண்டாட்டித்தான் யாரடி 
அடி ஓடிவந்து வைத்தியத்தப்பாரடி 
எனக்கு ஒன்னவிட்டால் பொண்டாட்டித்தான் யாரடி  
 
ஏ நிப்பாட்டு நிப்பாட்டி நிப்பாட்டு 
 
பெ நீ சூடாத்தான் திரியிற 
சொன்னதும் நிப்பாட்டுறதுக்கு நான் என்ன டவுன்பஸ்ஸா 
ரூட்டுபஸ்சு, கண்டக்கண்ட எடத்துல நிக்காது 
பாய்ண்ட் டு: பாய்ண்ட் 
 
அப்பப் பாயிப்பாப்போம் 
 
பெகோக்கு மாக்கா 
கோக்கு மாக்கா பேசுறடா என்ன 
கொலைகாரியா மாத்துறடா 
என்ன கொலைகாரியா மாத்துறடா 
 
முந்தியில ஆசையெல்லாம்  
முந்தியில ஆசையெல்லாம் நீ மூடிவச்சா ஞாயமில்ல 
முந்தியில ஆசையெல்லாம் நீ மூடிவச்சா ஞாயமில்ல 
பந்தி வச்சிப்பாரு புள்ள என் பசியை நீயும் தீரு புள்ள 
பந்தி வச்சிப்பாரு புள்ள என் பசியை நீயும் தீரு புள்ள 
 
பெகோக்கு மாக்கா 
கோக்கு மாக்கா பேசுறடா என்ன 
கொலைகாரியா மாத்துறடா 
என்ன கொலைகாரியா மாத்துறடா 
செக்கிழுக்கும் மாடா மாடா 
நீ சுத்திவரியே போடா போடா 
சுத்திவரியே போடா போடா 
சுத்திவரியே போடா போடா 
Lyrics in English
 
MAasaikkaatti enna anala vaanguraa appuram 
aththanaiyum adakkikkittu OdippOguraa 
 
MAasaikkaatti enna anala vaanguraa appuram 
aththanaiyum adakkikkittu OdippOguraa 
usura oralukkulley 
usura oralukkulley pOttuththaaney idikkiraa 
ava kannaaleyea kandabadi kadikkiraa 
usura oralukkulley pOttuththaaney idikkiraa 
ava kannaaleyea kandabadi kadikkiraa 
 
MEarikkarai Oraththiley  
earikkarai Oraththiley iduppakkaattinaa 
en nenjukkulley avasaramaa aduppumoottunaa 
Earikkarai Oraththiley  
earikkarai Oraththiley iduppakkaattinaa 
en nenjukkulley avasaramaa aduppumoottunaa 
Avalappaarththadhumey 
Avalappaarththadhumeyp padharippOnen pangaaly 
Avalappaarththadhumey 
Avalappaarththadhumeyp padharippOnen pangaaly 
 
MEazhu ettu seemaiyila ennappaththik kealubulla 
en salangai Osaiyiley eththanaiyO baashaibulla... 
 
MKolusakkazhatti vachchipputtu paduththukka 
adhu sinungithaaney oora ezhuppum paaththukka 
Kolusakkazhatti vachchipputtu paduththukka 
adhu sinungithaaney oora ezhuppum paaththukka 
odambu urugudhadi 
odambu urugudhadi uchchiveppam perugudhadi 
odambu urugudhadi uchchiveppam perugudhadi 
Odivandhu vaiththiyaththap paaradi 
enakku onnavittaap pondaattiththaan yaaradi 
adi Odivandhu vaiththiyaththap paaradi 
enakku onnavittaap pondaattiththaan yaaradi 
 
MEa nippaattu nippaattu nippaattu 
 
FNee soodaathaan thiriyira 
sonnadhum nippaatturadhukku naan enna tavunbassaa 
roottu bassu kanda kanda edaththula nikkaadhu 
paaint to paaint 
 
MAppa paayippaappOm 
 
FKOkku maakkaa peasuradaa enna 
kolagaariyaa maaththuradaa 
enna kolagaariyaa maaththuradaa 
 
MMundhiyila aasaiyellaam 
Mundhiyila aasaiyellaam nee moodi vachchaa gnaayamilla 
Mundhiyila aasaiyellaam nee moodi vachchaa gnaayamilla 
pandhi vachchippaaru pulla en pasiya neeyum theerupulla 
pandhi vachchippaaru pulla en pasiya neeyum theerupulla 
 
FKOkku maakkaa peasuradaa enna 
kolagaariyaa maaththuradaa 
enna kolagaariyaa maaththuradaa 
sekkizhukkum maadaa maadaa  
nee suththivariyea pOdaa pOdaa, suththivariyea pOdaa pOdaa 
suththivariyea pOdaa pOdaa 
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர பாகுபலி 2 Oru yaagam ஒரு யாகம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி தேவி Chalmar ச்சல்மார்
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சரவணன் இருக்க பயமேன் Semma joaru joaru செம்ம ஜோரு ஜோரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Lo lo lo local லோ லோ லோ லோக்கல்
பாகுபலி 2 Vandhaai aiyaa வந்தாய் அய்யா சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services