Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vaanam Paartha Seemaiyiley Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ae ae raakkamma kolava Song ஏ ஏ ராக்கம்மா கொலவ
Facts about the Song
Movie Name (2010) : Vaanam Paartha Seemaiyiley வானம் பார்த்த சீமையிலே
Actor நடிகர் : Vijayakumar, Ashok விஜயக்குமார், அசோக்
Actress நடிகை : Priyanka, Saranya பிரியங்கா, சரண்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : Senthil Das செந்தில்தாஸ்
Female Singer பாடகி : Jayashree Kumau, Renuka ஜெயஸ்ரீ குமார், ரேணுகா
Movie Director டைரக்சன் : Azhagar அழகர்
Rating :
Download this MP3
Vaanam Paartha Seemaiyiley Songs 
En soagai maadhiri என் சோகை மாதிரி
Pattaampoochi thangachikku பட்டாம் பூச்சி தங்கச்சிக்கு
Damukku dappaan Damukku dappaan டமுக்கு டப்பான் டமுக்கு டப்பான்
Chillaa chiluppatta ச்சில்லா ச்சிலுப்பட்ட
Thaayi oru boomidaa தாயி ஒரு பூமிடா
Ae ae raakkamma kolava ஏ ஏ ராக்கம்மா கொலவ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெவானம் பார்த்த சீமையிலே....... 
காவல் காக்கும் கருப்பன்னசாமி 
வடக்கு வாசல் செல்லியம்மா 
எங்கள வாழவச்சு பார்த்திடம்மா 
 
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ  
அடிய மாத்றா 
ஏய் ஏ இராக்கம்மா கொளவ சத்தமா 
போடுவோம் மொத்தமா நீ வாடி 
 
பெஏய் ஏ அர்ச்சணா 
எங்க மச்சினா 
தூக்கி வைக்கவா மொரக்காரி 
 
கூட முடையான வா வா வா வா வா  
கூடிக்கும்பிடனும் இங்கேக்கொஞ்சம் வா  
இங்கேக்கொஞ்சம் வா, இங்கேக்கொஞ்சம் வா  
 
புடிச்சா ஆடுவெட்டி சோறுப்போடும் கூட்டமே 
எதிர்த்தா வீச்சறுவா இரத்தப் பலிக்காட்டுமே 
சீமைக் கருவேலி சுத்தி சுத்தி மொளைச்சிடலாம் 
மனசில் எதற்கும் ஒரு முள்ளில்லையே 
Lyrics in English
 
F:Vaanam paartha seemaiyiley................ 
kaaval kaakkum karuppanna saami 
vadakku vaasal selliyammaa 
engala vaazhavachu paarthidammaa 
 
MAe ae ae ae ae ae  
adiya maathraa 
aei ae raakkammaa kolava saththammaa 
poaduvoam moththamaa nee vaadi 
 
F:Ae ae archunaa 
enga machinaa 
thookki vaikkavaa morakkaari 
 
M:Kooda mudaiyaana vaa vaa vaa vaa vaa 
koodi kumbidanum ingey konjam vaa  
ingey konjam vaa, ingey konjam vaa  
 
M:Pudichaa aaduvetti soaru poadum koottamey 
edhirthaa veecharuvaa raththa balikkaattumey 
seemai karuveli suththi suththi molaichidalaam 
manasil edharkum oru mulillaiye 
See Also:
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள் தீச்சட்டி Aadi maasam aathi vaaram ஆடி மாசம் ஆடி வாரம்
மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே
தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து ஓம் சக்தி ஓம் Aadiyiley aadi varuvaa ஆடியிலே ஆடி வருவா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்
ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி கோயம்பேடு பேருந்து நிலையம் Sivane sivane varuvaaya சிவனே சிவனே வருவாயா
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி தாயே கருமாரி Karpoora nayagiyea kanagavalli கற்பூர நாயகியே கனகவள்ளி
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா ஸ்வாமி ஐயப்பன் Thedugindra kangalukkul Odivarum தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services