Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vaalmiki Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Achchadicha kaasa avan Song அச்சடிச்ச காச அவன்
Facts about the Song
Movie Name (2009) : Vaalmiki வால்மீகி
Actor நடிகர் : Akhil அகில்
Actress நடிகை : Devika, Meera Nandhan தேவிகா, மீரா நந்தன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : Ilayaraja இளையராஜா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ananthanarayanan G அனந்தநாராயணன் ஜி
Rating :
Vaalmiki Songs 
Ennadaap paandi innaa என்னடாப் பாண்டி இன்னா
Achchadicha kaasa avan அச்சடிச்ச காச அவன்
Thenambetta thean kuyilu தேனாம்பேட்ட தேன் குயிலு
Kooda varuviyaa en kooda கூட வருவியா என் கூட
Oli tharum sooriyanum ஒளி தரும் சூரியனும்
Thendralum maarudhu thingalum தென்றலும் மாறுது திங்களும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அச்சடிச்ச காச அவன் புடிச்சுவச்சான்டா 
அவன் புடிச்சு வச்சக்காச நான் அடிச்சுப்புட்டேன்டா 
ஒனக்குவந்தக் காசுயெல்லாம் எனக்கு வந்ததப்போல 
எந்தக்காசும் எவங்கிட்டயும் நிக்கப்போறதும் இல்ல 
கையிக்கிக்கையி மாறிவரும் 
பையிக்கிப்பையி ஏறிவரும் 
கண்ட எடத்துல சுத்திவரும் 
எனக்கும்மட்டும் கட்டுப்படும் (அச்சடிச்ச)
 
கேட்டாக் கொடுக்குறவன் இப்ப இங்க எவன் இருக்கான் 
பிச்சக்கேட்க வேணாம்முன்னுப் புடிங்கிக்கிட்டேன்டா 
தானாத் தடம் கண்டுத்தின்னா எனக்கும் ரிசுக்கு இல்லையா 
எதையும் தாங்கும் இதயம் கூட இதுக்கும் வேணுமுடா 
அப்போக் கொடுக்குறவன் இருந்ததொரு காலம்  
இப்போ எடுக்குறவன் நெறைஞ்சுப்போன நேரம் 
எவனோ இருக்குறதாப் பங்கு வைக்கணும் சொன்னா 
அதுல எனக்கு ஒருப்பங்கில்லையா மைனா 
தப்புப்பண்ணும் எனக்குக்கூட தத்துவமும் தெரியும்  
தத்துவத்த ஒதுக்கிக்கிறனே; தப்ப மட்டும் புடிச்சிக்கினேன் (அச்சடிச்சா)
 
கட்டாயங்கெடைக்கும்முன்னு கன்டிசன் இதிலுமில்லை 
பட்டினியும் கெடக்கவேணும் பார்த்திருக்கேன்டா 
கூட்டுக்கொரு நெஞ்சமும் இல்ல 
பாட்டுக்கொரு பஞ்சமும் இல்ல 
தனிக்காட்டு இராசாவா நான் சுத்திவருவேன்டா 
பஞ்சு மெத்தையவா என் ஒடம்பு கேட்கும் 
எங்கப் படுத்தாலும் சோக்கா வரும் துக்கம் 
என்னை சொப்பனமும் டிஸ்டப்பு பண்ணாதே 
உச்சி சூரியனும் எனை எழுப்பாதே 
முழிச்சிக்கினே தூங்குறவன் இரொம்பப்பேரிருக்குhன் 
நான் தூங்கிக்கினே முழிச்சிருப்பேன்  
தெரிஞ்சுக்க நீ போடாப்போடா (அச்சடிச்ச)
 
Lyrics in English
 
MAchchadicha kaasa pudichuvachaandaa 
avan pudichuvachchakkaasa naan adichupputtendaa 
onakku vandhak kaasuyellaam enakku vandhadhappOla 
endhakkaasum evangittayum nikkappOradhum illa 
kaiyikkik kaiyi maarivarum 
paiyikkup paiyi earivarum 
kanda edaththula suththivarum 
enakku mattum kattuppadum (Achchadicha)
 
MKettaak kodukkuravan ippa inga evan irukkaan 
pichakeatka veanaammunnup pudingikkittendaa 
thaanaath thadam kanduththinnaa enakkum risukku illaiya 
edhayum thaangum idhayam kooda idhukkum veanumudaa 
appOk kodukkuravan irundhadhOrukkaalam 
ippO edukkuravan nerainjuppOna nearam 
evanO irukkuradhap pangu vaikkanum sonnaa 
adhula enakku oruppangillaiya mainaa 
thappuppannum enakkukkooda thaththuvamum theriyum 
thaththuvaththa odhukkikkinen thappa mattum pudichikinen (Achchadicha)
 
MKattaayangedaikkumunnu kandishan idhilumilla 
pattiniyum kedakkavenum paarthirukkendaa 
koottukkoru nenjamum illa 
paattukkoru panjamum illa 
thanikkaattu raasaavaa naan suththivaruvendaa 
panju meththaiyavaa en odambu keatkum 
engap paduththaalum sOkkaa varum thookkam 
enna soppanamum distappu pannaadhey 
uchchi sooriyanum enai ezhuppaadhey 
muzhichikkiney thoonguravan rombapperu irukkaan 
naan thoongikkiney muzhichiruppen therinjukka nee pOdaappOdaa (Achchadicha)
See Also:
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் Thambi pOre oorukku தம்பி போற ஊருக்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services