Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vaadaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Punnagaiyaal ennai Song புன்னகையால் என்னை
Facts about the Song
Movie Name (2010) : Vaadaa வாடா
Actor நடிகர் : Sundhar C சுந்தர்.சி
Actress நடிகை : Sheryl Pinto செரில் பின்டோ
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Ravi Varma இரவிவர்மா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : A. Venkatesh ஏ. வெங்கடேஷ்
Rating :
Vaadaa Songs 
Kinguda naangathan kinguda கிங்குடா நாங்கதான் கிங்குடா
Aggini kunjondru kanden அக்கினி குஞ்சொன்றுக் கண்டேன்
Punnagaiyaal ennai புன்னகையால் என்னை
Theruppuzhudhi maela தெருப்புழுதி மேல
Missmarisam seiyum மிஸ்மரிசம் செய்யும்
Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
புன்னகையால் என்னை வென்றாய் 
என் எதிரில் என்னைக் கொன்றாய் 
அட நாளின் தேடல் தேடிப்பார்க்கிறாய் 
நொடிநேரத்தேவை யாவும் தீர்க்கிறாய்  (புன்னகையால்)
 
தேவதை தேசத்துக்குப் பூக்களாய் பேசினாய் 
காதலின் வாசத்தைக்காற்றாய் வீசினாய் 
விழித்தீண்டலின் வழியேத்தூண்டிலை விரித்தாய் 
நான் அதில் விழுந்தேனே  (புன்னகையால்)
 
மலைமீது நின்று என் பெயர் சொன்னால் 
எதிரொளியாய் உன் பேர் ஒளிக்கும் 
குளம் உந்தன் நீரில் என் முகம் கண்டால்  
நீரலையில் உன் முகம் சிரிக்கும் 
நாகை உன் பேரையே பூக்களும் நடத்தியே 
தினம் காதலை வளர்க்கும் 
உன்னைக்கண்ட தேவர்களும் 
உச்சந்தலை வானம் தொடும்  (புன்னகையால்)
 
எரிகிற மெழுகில் திரிகிற புகையில் 
கசிகிறதே நம் மறு உருவம் 
மரக்கிளை இடையில் சூரியக்கீற்றில் 
பறக்கிறதே நம் மறு உள்ளம் 
மரக்கிளை இடையில் சூரியக்கீற்றில் 
பறக்கிறதே நம் மறு உள்ளம் 
கங்கையில் நீந்திடும் வென்னிலாப்போலவே 
உன் கையிலே மிதப்பேன்  
ஊடலிலும், கூடலிலும் தேடல் எல்லாம் தீரும் நேரம் 
மீண்டும் மீண்டும் தேடல் தொடங்கும்  (புன்னகையால்)
 
 
Lyrics in English
 
M: Punnagaiyaal ennai vendraai 
en edhiril ennai kondraai 
ada naalin thedal thedippaarkkiraai 
nodi nerathevai yaavum theerkkiraai  (Punnagai)
 
Dhevadhai thesaththuppookkal pesinaai 
kaadhalin vaasaththai kaatraai veesinaai 
vizhiththeendalin vazhiye thoondilai virithaai 
naan adhil vizhundheney  (Punnaigai)
 
Malaimeedhu nindru en peyar sonnaal 
edhiroliyaai un per olikkum 
Kulam undhan neeril en mugam kandaal 
neeralaiyil un mugam sirikkum  
Naagai un peraiye pookkalum nadaththiye 
dhinam kaadhalai valarkkum 
Unnaikkanda dhevargalum 
uchchandhalai vaanam thodum 
Unnaikkanda dhevargalum 
uchchandhalai vaanam thodum 
Indha sutrum boomi nindru suzhalum  (Punnagai)
 
M:Erigira mezhugil thirigira pugaiyil 
kasigiradhey nam maru uruvam 
Marakkilai idaiyil sooriyakkeetril 
parakkiradhey nam maru ullam 
Gangai neendhidum vennilaa poalavey 
un kaiyiley midhappen 
Oodalilum, koodalilum thedal ellaam theerum neram  
meendum meendum thedal thodangum  (Punnagai)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services