Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Uttama Villain Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhalaam kadavul mun Song காதலாம் கடவுள் முன்
Facts about the Song
Movie Name (2015) : Uttama Villain உத்தம வில்லன்
Actor நடிகர் : Kamal Hasan கமல்ஹாசன்
Actress நடிகை : Andrea Jeremiah ஆன்ட்ரியா ஜெரேமியா
Lyricist பாடலாசிரியர் : Kamalahaasan கமலகாசன்
Music Director இசையப்பாளர் : M.Ghibran எம்.ஜிப்ரன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Pathmalatha பத்மலதா
Movie Director டைரக்சன் : Ramesh Aravind ரமேஷ் அரவிந்த்
Rating :
Uttama Villain Songs 
Mutharasan kadhai முத்தரசன் கதை
Kaadhalaam kadavul mun காதலாம் கடவுள் முன்
Thandhanathom endru solliye தந்தனத்தோம் என்று சொல்லியே
Saaga varam poal சாகா வரம் போல்
Love-va Love-va லவ்வா லவ்வா
Iranyaaya namaha இரண்யாய நமஹா
Thandhanatho endru solliye தந்தனத்தோம் என்று சொல்லியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காதலாம் கடவுள் முன் கண்களாம் கோவிலில் 
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை 
காதலாம் கடவுள் முன் கண்களாம் கோவிலில் 
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை 
காதலாம் கடவுள் முன் கண்களாம் கோவிலில் 
காமமாம் கடும் புனல் கடந்திடும் படகிது 
ஆசையா பாய் மரம் அமைந்ததோர் படகிது 
கரையை தேடி அலையும் நேரம் உயிரும் மெழுகாய் உருகுதே 
வீனையாய் மீட்டும் விரல்கள் போலே 
சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழும் 
காதலாம் ஓ கண்களாம் ஓ 
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை 
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா 
மோகத்தை சொல்லிட மொழியும் ஓர் தடை ஆகுமோ 
இசையின் காலம் கணிக்கும் தாளம் 
போல என்னுடன் கலக்கவா 
இன்பம் அலையின் சிகரம் சேர்க்க 
கொஞ்சி கொஞ்சி என் செவியில் பேசிடும் 
காதலாம் கடவுள் முன் கண்களாம் கோவிலில் 
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை 
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை 
 
Lyrics in English
 
F:Kaadhalaam kadavul mun kangalaam koavilil  
dhegathin thaagamey aaraadhanai aaraathanai 
kaadhalaal kadavul mun kangalaam koavilil 
dhegathin thaagamey aaraadhanai aaraadhanai 
kaadhalaam kadavul mun kangalaam koavilil 
kaammaam kadu punal kadandhidum padagidhu 
aasaiyaa paai punal kadandhidum padagidhu 
karaiyai thedi alaiyum neram uyirum mezhugaai urugudhey 
veenaiyaai meettum viralgal poaley 
sundi sundi enai meetti magizhum 
kaadhalaam O kagalaam O 
thegathin thaagamey aaraadhanai aaraadhanai 
pirindhavar koodinaal pesavum vendumaa 
moagathai sollida mozhiyum Or thadai aagumo 
isaiyin kaalm kanikkum thaalam 
poala ennudan kalakkavaa 
inbam alaiyin sigaram serkka 
konji konji en seviyil pesidum 
kaadhalaal kadavul mun kangalaal koavilil 
thegathin thaagamey aaraadhanai aaraadhanai 
aaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanai 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services