Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Uthamaputhiran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En nenjil chinna ilai Song என் நெஞ்சில் சின்ன இலை
Facts about the Song
Movie Name (2010) : Uthamaputhiran உத்தமபுத்திரன்
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Jenelia D Souza ஜெனிலா டி சௌசா
Lyricist பாடலாசிரியர் : Priyan பிரியன்
Music Director இசையப்பாளர் : Vijay Anthony விஜய்அந்தோனி
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : Mithran R Jawahar மித்ரன் ஆர் ஜவகர்
Rating :
Uthamaputhiran Songs 
Thooral thedum megam nee! தூறல் தேடும் மேகம் நீ!
En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
Kannirandil naan vizhundheney கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
Idicha pachcharisi இடிச்சப் பச்சரிசி
Sedhukki eduththa selaiyappoal செதுக்கி எடுத்த செலையப்போல்
Ulagam unakku kavalai edhukku உலகம் உனக்கு கவலை எதுக்கு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என் நெஞ்சில் சின்ன இலை  
நீதான் என் காதல் மழை 
உன்னாலே நான் நனையவேண்டும் 
 
பெஎன் நெஞ்சில் சின்னக்கொடி  
நீதான் என் காதல் செடி 
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும் 
 
பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே 
இதயங்கள் இடம்மாறுதே 
 
பெஉன்னால் என் நிமிடங்கள் அழகானதே 
வலிக்கூட சுகமானதே  (என் நெஞ்சில்)
 
உன்னோடுப் பேசிக்கொள்ள வார்த்தைகள் சேர்த்துவைத்தும் 
உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன் 
 
பெஉன் பேரை மட்டும் தினம் நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி 
என் பேரை இன்று மறந்தேனே 
 
மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே 
வெட்கத்திமிரே சாய்க்காதே 
 
பெஆசைக்கனவே மீசைப்புயலே நித்தம் இசையும்  
நீக்கொல்லாதே....  (என் நெஞ்சில்)
 
உன் மூச்சுக்காற்றுப் பட்டுப்பூக்கின்ற பூக்களெல்லாம் 
உன் போல வாசனைகள் வீசும் 
 
பெஉன்னோடு நான் இருக்கும் நேரங்கள் அத்தனையும் 
போதது என்று மனம் ஏங்கும் 
 
எந்தன் விழியே கண்ணக்குழியே 
குட்டுக்கவிதை நீதானே 
 
பெமுத்தத்தடமே சுட்டித்தனமே  
முத்தச்சுகமும் நீ என்பேனே  (என் நெஞ்சில்)
 
 
 
Lyrics in English
 
M:En nenjil chinna ilai 
neethaan en kaadhal mazhai 
unnaaley naan nanaiya vendum 
 
F:En nenjil sinnakkodi neethaan en kaadhal sedi 
un meedhu sutrikkolla vendum 
 
M:Paarvaigal pudhu vaarthai parimaarudhey 
idhayangal idam maarudhey 
 
F:Unnaal en nimidangal azhagaanadhey 
valikkooda sugamaanadhey  (En nenjil)
 
M:Unnoadu pesikkolla vaarthaigal serththuvaiththum 
ullukkul sikkiththavithen 
 
F:Un perai mattum dhinam nenjukkul sollicholli 
en perai indru marandheney 
 
M:Manjal nilavey konjal mozhiye 
vetka thimirey saaikkaadhey 
 
F:Aasaikkanavey meesaippuyaley niththam isaiyum 
neekkollaadhey....  (En nenjil)
 
M:Un moochukkaatru pattu pookkindra pookkalellaam 
un poala vaasanaigal veesum 
 
F:Unnoadu naan irukkum nerangal aththanaiyum 
poadhaadhu endru manam yengum 
 
M:Endhan vizhiye kannukkuzhiye 
kuttikkavidhai neethaaney 
 
F:Muththa thadamey suttiththanamey  
muththachugamum nee enbeney  (En nenjil)
 
 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பத்ரி Kaadhal solvadhu udhadugal காதல் சொல்வது உதடுகள்
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services