Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Uruthikol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sokkureney suththureney Song சொக்குறேனே சுத்துறேனே
Facts about the Song
Movie Name (2017) : Uruthikol உறுதிகொள்
Actor நடிகர் : Kishore, Kali Venkat கிஷோர், காளி வெங்கட்
Actress நடிகை : Megana மேகனா
Lyricist பாடலாசிரியர் : Mani Amuthan மணி அமுதன்
Music Director இசையப்பாளர் : Jude Liniker ஜூடே லினிகர்
Male Singer பாடகர் : Jude Liniker ஜூடே லிங்கர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Iyyanar ஆர். ஐயனார்
Rating :
Uruthikol Songs 
Malaiyora seemaiyiley மலையோர சீமையிலே
Lebu lebu lebu லேபு லேபு லேபு
Sokkureney suththureney சொக்குறேனே சுத்துறேனே
Naanthaan sivan நான்தான் சிவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சொக்குறேனே சுத்துறேனே இந்த இந்த பொண்ணால 
நிக்குறேனே திக்குறேனே இந்த ரெண்டு கண்ணால 
இவதான் என் நெனவுல நெனவுல 
நெரம்பி நெரம்பி வழிஞ்சா………… 
அவதான் அந்த நெலவுல நெலவுல 
என்ன தூக்கி எரிஞ்சா 
என் காதல் பாதையில கைகோர்த்து நடந்து வந்தா 
மிஞ்சிறாளே கொஞ்சிறாளே என்னை இந்த கண்ணால 
அஞ்சிறாளே அஞ்சி என்ன கெஞ்சிறாளே பின்னாலே 
அடடா வின்வெளியிலே வெளியிலே 
பறக்கும் பறக்கும் பருந்தா………… 
அழகா ஒரு நொடியில நொடியில மனச பறிச்சி பறந்தா 
வெயிலானா எனக்கு நீ என்ன திருப்பி தந்தா 
 
குறுக்குல நெடுக்குல நடக்குறேன் நானே நானே…… 
எதுக்குன்னே ஒன்னும் புரியாம…… 
இமைக்கிற நொடியில இரசிக்கிறேன் 
உன்னை நானே 
யாருக்கும் அடி தெரியாம 
அட நின்னு பொழுது எல்லாம் 
உன் கூட பேசுறேன்டி 
என்னென்ன பேசுறேனே தெரியாதடி 
அடி ஒன்னும் புரியவில்ல 
ஆனாலும் புரிஞ்சதப்போல நீ 
எனக்காக நடிக்காதடி 
இவதான் என் விழியில விழியில 
விரும்பி விரும்பி விழுந்தா…… 
இவதா…ன் அட எழுந்திட எழுந்திட 
மறந்து மறந்து கெடந்தா…… 
என் காதல் பாதையில கைகோர்த்து நடந்து வந்தா 
 
கிறுக்குல முறுக்குல திரியிறேன் நானே நானே 
அழகியே உன் அழகால 
சிரிக்கிறேன் சிரிப்புல செதைக்கிறேன் என்ன நானே 
தெனம் தெனம் அடி இதுபோல 
உன் செல்லக்கோபம் அத நான் பார்த்து இரசிக்கத்தான் 
ஏதேதோ செஞ்சி ஒன்ன நான் சீண்டுறேன் 
ஒரு நல்ல பயலப்போல என்ன நான் காட்டிக்கிட்டு 
எல்லையே எனும் கொஞ்சம் நான் தாண்டுறேன் 
இவதான் என் இதயத்தின் துடிப்பிலும்  
மயங்கி மயங்கி கெடந்தா 
இவதான் இங்கு எனக்கென எனக்கென  
கருவில் இருந்து பொறந்தா  
என் காதல் பாதையில கை கோர்த்து நடந்து வந்தா……ள்  
 
Lyrics in English
 
M:Sokkureney suththureney indha indha ponnaala 
nirkkureney thikkureney indha rendu kannaala 
ivathaan en nenavula nenavula  
nerambi nerambi vazhinjaa avathaan 
andha nelavula nelavula enna thookki erinjaa 
en kaadhal paadhaiyila kaikoarthu nadandhu vandhaa 
minjiraaley konjiraaley ennai indha kannaala 
anjiraaley anji enna kenjiraaley pinnaaley 
adadaa vinveliyiley veliyiley 
parakkum parakkum parundhaa……… 
azhagaa oru nodiyila nodiyila manasa parichi parandhaa 
veyilaanaa enakku nee enna thiruppi thandhaa 
 
M:Kurukkula nedukkula nadakkuren naaney naaney…. 
edhukkunney onnum puriyaama…….. 
imaikkira nodiyila rasikkiren unnai naaney 
yaarukkum adi theriyaama 
ada ninnu pozhudhu ellaam 
un kooda pesurendi 
ennenna pesureney theriyaadhadi 
adi onnum puriyavilla 
aanaalum purinjadha poala nee 
enakkaaga nadikkaadhadi 
ivathaan en vizhiyila vizhiyila 
virumbi virumbi vizhundhaa…… 
ivathaa……n ada ezhundhida ezhundhida 
marandhu marandhu kedandhaa…….. 
en kaadhal paadhaiyila kaikoarthu nadandhu vandhaa 
 
M:Kirukkula murukkula thiriyiren naaney naaney 
azhagiye un azhagaala 
sirikkiren sirippula sedhaikkiren enna naaney 
thenam thenam adi idhu poala 
un sellakkoabam adha naan paarthu rasikkathaan 
yedhedho senji onna naan seenduren 
oru nalla payalapoala enna naan kaattikkittu 
ellaiye yenum konjam naanthaanduren  
ivathaan en idhayathin thudippilum  
mayangi mayangi kedandhaa 
ivathaan ingu enakkena karuvil irundhu porandhaa 
en kaadhal paadhaiyila kaikoarthu nadandhu vandhaal 
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சாக்லெட் Mala mala மலை மலை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை நீ வேணுண்டா செல்லம் Yethanai jenmam eduththaalum எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services