Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Uruthikol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Naanthaan sivan Song நான்தான் சிவன்
Facts about the Song
Movie Name (2017) : Uruthikol உறுதிகொள்
Actor நடிகர் : Kishore, Kali Venkat கிஷோர், காளி வெங்கட்
Actress நடிகை : Megana மேகனா
Lyricist பாடலாசிரியர் : Mani Amuthan மணி அமுதன்
Music Director இசையப்பாளர் : Jude Liniker ஜூடே லினிகர்
Male Singer பாடகர் : Rishi Ravikumar ரிஷி ரவிக்குமார்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Iyyanar ஆர். ஐயனார்
Rating :
Download this MP3
Uruthikol Songs 
Malaiyora seemaiyiley மலையோர சீமையிலே
Lebu lebu lebu லேபு லேபு லேபு
Sokkureney suththureney சொக்குறேனே சுத்துறேனே
Naanthaan sivan நான்தான் சிவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒரே ஒரு உயிர உலகத்துல படைச்சிட்டேன் 
ஒரு ஒரு உருவம் அதுக்கு இப்பக்கொடுத்திட்டேன் 
கருகருகருன்னு மனசுக்குள்ள வெதச்சிட்டேன் 
நான் தான் பிரம்மா 
நதிநதிநதியில் விழுந்த உன்ன பார்த்துட்டேன்  
புடிபுடிபுடிச்சந்த கரையில சேர்த்துட்டேன் 
துடிதுடிதுடிச்ச உன் உயிர காத்துட்டேன் 
நான்தான் விஷ்ணு 
அட தேகம் தாண்டி போக வேண்டி 
ஜீவன் ஒன்று து டி க் க 
முன்னால் தோன்றி மூச்சை வாங்கி 
மோட்சம் தந்து உன் கடவுள் நான்தான்டா 
நான்தான் சிவன் நான் தான் எமன் 
அழிக்கும கடவுள் நானடா 
சாம்பல் உடல் சாவின் இடல் 
இருப்பேன் அங்கே…… நானடா 
 
கல்லோட இருக்கின்னு ஊரேல்லாம் சொல்லுவாங்க 
நம்ம உள்ளே இருக்கின்ற சாமி 
உன்னோட இருக்கின்ற எல்லாரும் சாமி தாங்க 
அன்பாலே அழகாகும் பூமி 
அட வானம் போல நெஞ்சம் உள்ள 
பறவைகூட ஒரு தெய்வம் தான் 
நீ உண்ணும் சோறும் காற்றும் நீரும் 
காடும் மேடும் இவை எல்லாம் தெய்வம் தான்  (நான்தான்)
 
Lyrics in English
 
M:Orey oru uyira ulagathula padaichitten 
oru oru oru uruvam adhukku ippa koduthitten 
karukarukarunnu manasukkulla vedhachitten 
naanthaan brammaa 
nadhi nadhi nadhiyil vizhundha unna paarthutten 
pudi pudi pudichandha karaiyila serthutten 
thudi thudi thudicha un uyira kaathutten 
naanthaan Vishnu 
ada thegam thaandi poaga vendi 
Jeevan ondru thu di k ka 
munnaal thoandri moochai vaangi 
moatcham thathu un kadavul naan thaandaa 
naan thaan sivan naan thaan eman 
azhikkum kadavul naanadaa 
sambal udal saavin idal 
iduppen angey……. naanadaa 
 
M:Kalloada irukkinnu oorellaam solluvaanga 
namma ulley irukkindra saami 
unnoada irukkindra ellaarum saami thaanga 
anbaaley azhagaagum boomi 
ada vaanam poala nenjam ulla 
paravai kooda oru dheivam thaan 
nee unnum soarum kaatrum neerum 
kaadum medum ivai ellaam dheivam thaan  (Naan thaan)
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services