Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Uruthikol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Malaiyora seemaiyiley Song மலையோர சீமையிலே
Facts about the Song
Movie Name (2017) : Uruthikol உறுதிகொள்
Actor நடிகர் : Kishore, Kali Venkat கிஷோர், காளி வெங்கட்
Actress நடிகை : Megana மேகனா
Lyricist பாடலாசிரியர் : Mani Amuthan மணி அமுதன்
Music Director இசையப்பாளர் : Jude Liniker ஜூடே லினிகர்
Male Singer பாடகர் : Jayamoorthy ஜெயமூர்த்தி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Iyyanar ஆர். ஐயனார்
Rating :
Uruthikol Songs 
Malaiyora seemaiyiley மலையோர சீமையிலே
Lebu lebu lebu லேபு லேபு லேபு
Sokkureney suththureney சொக்குறேனே சுத்துறேனே
Naanthaan sivan நான்தான் சிவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நெல்லு வெளஞ்சிருக்கு…… 
நீரு நெறைஞ்சிருக்கு…… 
தெய்வத்துக்கே நன்றி சொல்லும் ஒரு விழா 
அட நம்ம ஊரு…… திருவிழா…… 
புள்ள உறவெல்லாம் கூடுதடி 
குலசாமி கோயிலுல…… நம்ம சனமெல்லாம் சேருதடி 
அடி கரையோரம் போரவ எல்லாம் 
வந்து இங்க கரகாட்டம் பாருங்கடி 
அட கரையான பொண்ணுக எல்லாம் 
கும்மி கொட்டி குறும்பாக ஆடுங்கடி 
 
பெகும்பலோடு கும்பலாக ஒதுங்கி நின்னு 
இவன ஓரக்கண்ணால் பார்த்துக்கிட்டு 
உருகுது பொண்ணு  
நெஞ்சுக்கூட நெஞ்சு சேர சிந்துது மண்ணு 
அடடா நேரத்தோட காதல நீ அறுவட பன்னு  (மலையோற)
 
பட்டுத்துணி உடுத்தி பொட்டு முடி திருத்தி 
பொண்ணான பொண்ணுங்கெல்லாம் 
வந்து நிக்கிது 
 
பெகண்ணிமையும் ஒட்டலடி 
காலு ஜத ஒட்டலடி காளையரு நெஞ்சமெல்லாம் 
கண்ணியற சுத்துதடி 
 
வண்ண வலையல்கள வெள்ளி கொலுசுகள 
அத்த மகளுக்கெல்லாம் வாங்கிக்கொடுங்க 
சின்னஞ்சிறுசுகள பொட்டு பொடுசுகள 
கூட்டத்துள தொலையாம பார்த்துக்கிடுங்க 
அட ஒட்டாத சொந்தமெல்லாம் 
இங்கு ஒன்னாக சேர்ந்தாச்சி 
ஒரு பாணை சோராச்சி 
புடிச்சி உறியடிச்சி 
நீ நின்னுக்கிட்டு நெஞ்சத்தட்டு  (மலையோற)
 
பெஏஹேஹேஹேஹேஹேஹேஹே  
ஏஹேஹேஹேஹேஹேஹேஹே 
ஏஹேஹேஹேஹேஹேஹேஹே 
ஏஹேஹேஹேஹேஹேஹேஹே 
 
பட்ட சரக்கடடிச்சி நல்லி எலும்பொடிச்சி 
தலவாழ இல போட்டு கறிக்கொழம்பு 
 
பெஅச்சு வெல்லம் பச்சரிசி 
பாணையில பொங்கவச்சி 
வேண்டிக்கலாம் பாருங்கடி 
நெய் வெளக்கு ஏத்தி வச்சி 
 
அல்லிக்கொலத்தருகே ஆலமரத்தடியில 
சீட்டாட்டம் கூட்டத்துல க ல க்கட்டுது 
சௌண்டான மைக்கு செட்டு  
சந்து பொந்தும் பூந்துக்கிட்டு  
எட்டூரும் தாண்டிக்கூட நல்லாக்கேக்குது 
அட பம்பை அடிக்கையில 
இங்கு ஆளான ஆளுக்கும் 
அருள் வந்து ஏரிக்கும் 
வெரட்டும் விழி மெரட்டும் 
நீ கேட்ட வரம் அள்ளித்தரும்  (மலையோர)
 
Lyrics in English
 
M:Nellu velanjiruku…….. 
neeru nerainjirukku…….. 
dheivathukkey nandri sollum oru vizhaa 
ada namma ooru…… thiruvizhaa……. 
 
M:Malaiyoara seemaiyila……… 
pulla uravellaam koodudhadi 
kulasaami koayilula…….  
namma sanamellaam serudhadi 
adi karaiyoaram poarava ellaam vandhu inga 
karagaattam paarungadi 
ada karaiyaana ponnuga ellaam 
kummi kotti kurumbaaga aadungadi 
 
F:Kumbaloadu kumbalaaga odhungi ninnu 
ivana Orakkannaal paarthukkittu 
orugudhu ponnu  
nenjukkooda nenju sera sindhudhu mannu 
adadaa nerathoada kaadhala aruvada pannu  (Malai)
 
M:Pattuthuni uduthi pottu mudi thiruthi 
ponnaana ponnungellaam vandhu nikkidhu 
 
F:Kannimaiyum ottaladi 
kaalu jadha ottaladi kaalaiyaru nenjamellaam 
kanniyara suththudhadi 
 
M:Vanna valaiyalgala velli kolusugala 
aththa magalukkellaam vaangikkodunga 
sinnanjirusugala pottu podusugala 
koottathula tholaiyaama paarthukkidunga 
ada ottaadha sondhamellaam 
ingu onnaaga serndhaachi 
oru paanai soaraachi 
pudichi uriyadichi 
nee ninnukkittu nenjathattu  (Malai)
 
F:Ye hey hey hey hey hey hey hei  
ye hey hey hey hey hey hey hei 
ye hey hey hey hey hey hey hei 
ye hey hey hey hey hey hey hei 
 
M:Patta sarakkadichi nalli elumbodichi 
thalavaazha ila pottu karikkozhambu 
 
F:Achuvellaam pacharisi 
paanaiyila pongavachi 
vendikkalaam paarungadi 
neivelakku yeththi vachi 
 
M:Allikolatharugey aalamarathadila 
seettaattam koottathula kallaakkattudhu 
soundaana maikku settu sandhu pondhum poondhukittu 
ettoorum thaandikkooda nallaakekkudhu 
ada pambai adikkaiyila 
ingu aalaana aalukkum 
arul vandhu yerikkum 
verattum vizhi merattum 
nee kaetta varam allitharum  (Malai)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ விளையாட்டு Vadamaankotta varavaa kitta வடமாங்கொட்ட வரவாகிட்ட
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் Thambi pOre oorukku தம்பி போற ஊருக்கு பீமா Rangu rangammaa raththam uurum இரங்கு இரங்கம்மா இரத்தம் ஊறும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services