Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Uruthikol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Lebu lebu lebu Song லேபு லேபு லேபு
Facts about the Song
Movie Name (2017) : Uruthikol உறுதிகொள்
Actor நடிகர் : Kishore, Kali Venkat கிஷோர், காளி வெங்கட்
Actress நடிகை : Megana மேகனா
Lyricist பாடலாசிரியர் : Mani Amuthan மணி அமுதன்
Music Director இசையப்பாளர் : Jude Liniker ஜூடே லினிகர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Kavitha, Jaya Moorthy கவிதா, ஜெயா மூர்த்தி
Movie Director டைரக்சன் : R. Iyyanar ஆர். ஐயனார்
Rating :
Download this MP3
Uruthikol Songs 
Malaiyora seemaiyiley மலையோர சீமையிலே
Lebu lebu lebu லேபு லேபு லேபு
Sokkureney suththureney சொக்குறேனே சுத்துறேனே
Naanthaan sivan நான்தான் சிவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏ பொம்பளபுள்ள  
 
பெசொல்றா ஆம்பள புள்ள 
 
அனந்தபுரம் தலைவர் வீட்ல கெடா வெட்டி 
கறியும் சோறும் ஆக்கிப் போட்டாங்கல்ல 
 
பெஆமா அதுக்கென்ன இப்போ 
 
அப்றம் மதமதன்னு நின்னுகிட்ருந்தா எப்டி 
திண்ண சோறு செரிக்கிற மாதிரி 
ஒரு குத்தாட்டம் போட்றது 
 
பெஆட்டந்தானே அதுக்குத்தானே வந்திருக்கோம் 
குத்தாட்டத்த போட்டா போது 
 
ஏ……… லேபு லேபு லேபு லேபு லேபு லேபு  
லேபு லேபு லேபு லேபு லேபு லேபு டோ………ய் 
 
பெஏ இராத்திரியில தூக்கமில்ல 
ஹேய் இராத்திரியில தூக்கமில்ல 
கரண்ட் கட்டு வீட்டுக்குள்ள 
துப்புக்கெட்ட மனுஷனுக்கு தூக்கம் 
என் பொலம்பலெப்போ உன் காதுல கேட்கும் 
 
அடியேய் அடியேய் லேபு லேபு லேபு லேபு லேபு 
லேபு லேபு லேபு லேபு லேபு லேபு டோ………ய் 
அந்தாங்குற இந்தாங்குற கிட்டவந்தா வெரதம் இங்கிற 
பவரப்பத்தி ஊருக்குள்ள கேளு 
நான் சூரியனுக்கே லைட்டடிச்ச ஆளு 
 
பெஏய் தள்ளிவிட்டா எழுந்திரிக்க 
ஒரு வாரந்தா ஆகும் 
ஒலறி வைக்காத வாய கெலறி வைக்காத 
 
ஆடி வெள்ளம் தாங்காது 
வாய்க்காலுதான் அதுக்கு வடிகாலுதான் 
நம்ம அலமேலு தான் 
 
பெதிண்ணாத சோத்துக்கு ஏன்யா நீ 
ஏப்பம் விடுற விடுற விடுற விடுற 
இல்லாத ஊருக்கு நல்லாவே வண்டி விடுற 
விடுற விடுற விடுற விடுற…… 
 
பெஅடடேய் அடடேய் அடி லேபு லேபு லேபு லேபு  
லேபு லேபு லேபு லேபு லேபு லேபு டோ…………ய் 
அள்ளி விழு பறவால்ல அதுக்கு ஒரு அளவாயில்ல 
கவுத்து வச்ச கரிசட்டி உன் மூஞ்சி 
உன்ன பார்த்தாக்கா பேயும் ஒடும் பாஞ்சி 
 
பெஅங்க மட்டும் அழகாத்தான் கொட்டி கெடக்கா 
இருக்கேன் ரொம்ப எடுப்பா 
 
காரப்பல்லு கறுவாச்சி நல்லா சிரிப்பா 
வாய பல்லா இளிப்பா 
மூஞ்சில வெள்ள அடிப்பா 
 
பெஆழந்தான் தெரியாம ஆத்துக்குள்ள கால வச்சிட்டேன் 
வச்சிட்டேன் வச்சிட்டேன் வச்சிட்டேன் 
தொல்லைய தூக்கி என் தோள் மேல நானே வச்சிட்டேன் 
வச்சிட்டேன் வச்சிட்டேன் வச்சிட்டேன்  (இராத்திரியில)
 
Lyrics in English
 
M:Ye pombala pulla  
 
F:Soldraa aambala pulla 
 
M:Anandhaburam thalaivar veetla kedaa vetti 
kariyum soarum aakki poattaangalla 
 
F:Aamaa adhukkenna ippo 
 
M:Appuram madha madhannu ninnukkitrundhaa epdi 
thinna soaru serikkira maadhiri 
oru kuththaattam poatradhu 
 
F:Aattandhaaney adhukkuthaaney vandhirukkoam 
kuthaattatha poattaa poadhu 
 
M:Ye………. lebu lebu lebu lebu lebu 
lebu lebu lebu lebu lebu doa……….i 
 
F:Ye iraathiriyila thookkamilla 
hei raathiriyila thookkamilla 
Current kattu veettukkulla 
thuppukketta manushanukku thookkam 
en polambaleppo un kaadhula ketkum 
 
M:Adiyei adiyei lebu lebu lebu lebu lebu 
lebu lebu lebu lebu lebu doa…………..i 
andhaangura indhaangura kittavandhaa 
veradham ingira 
pavara paththi oorukkulla kelu 
naan sooriyanukkey Light-tadicha aalu 
 
F:Yei thalli vittaa ezhundhirikka 
oru vaarandhaa aagum 
Olari vaikkaadha vaaya kelari vaikkaadha 
 
M:Aadi vellam thaangaadhu 
vaaikkaaluthaan adhukku vadigaaluthaan 
namma alamelu thaan 
 
F:Thinnaadha soathukku yenyaa nee 
yeppam vidura vidura vidura vidura 
illaadha oorukku nallaavey vandi vidura 
vidura vidura vidura……………….. 
 
F:Ada dei ada dei ada lebu lebu lebu lebu  
lebu lebu lebu lebu lebu doai 
andhiyila sandhiyila paadhaiyila poagaiyila 
vandikkatti ooru sanam paakkum 
enna valaichipoada paarkkudhu oru koottam 
 
M:Adiyei adiyei adi lebu lebu lebu lebu lebu 
lebu lebu lebu lebu lebu doa……….i 
alli vidu paravaalla  
adhukku oru alavaalla 
kavuthu vacha karisatti un moonji 
unna paarthaakkaa peyum Odum paanji 
 
F:Anga mattum azhagaathaan kotti kedakkaa 
irukken romba eduppaa 
 
M:Kaarapallu karuvaachi 
naalaa sirippaa vaaya pallaa ilippaa 
moonjila vella adippaa 
 
F:Aazhandhaan theriyaama  
aathukkulla kaala vachitten 
vachitten vachitten vachitten 
thollaiya thookki en thoalmela vachitten 
vachitten vachitten vachitten  (Raathiriyila)
 
See Also:
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி 16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு கோலி சோடா Aaru adi veedu ஆறு அடி வீடு
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் யான் Aathangarai Orathil ஆத்தங்கரை ஓரத்தில்
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின் ஈசா Aagaayam idi muzhanga ஆகாயம் இடி முழங்க
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ மருது Akka petha jakkaavandi அக்கா பெத்த ஜக்காவண்டி வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services