Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Urumi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kondaadu kondaadu Song கொண்டாடு கொண்டாடு
Facts about the Song
Movie Name (2013) : Urumi உருமி
Actor நடிகர் : Prithviraj, Prabhu Deva, Arya பிரித்விராஜ்,பிரபுதேவா,ஆர்யா
Actress நடிகை : Genelia, Nithyamenon ஜெனிலியா, நித்யாமேனன்
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Deepak Dev தீபக் தேவ்
Male Singer பாடகர் : Benny Dayal பென்னிதயாள்
Female Singer பாடகி : Reeta இரீடா
Movie Director டைரக்சன் :
Rating :
Urumi Songs 
Chinna chinna சின்ன சின்ன
Thennaadu namnaadu தென்னாடு நம்நாடு
Yaaro nee yaaro யாரோ நீ யாரோ
Aaraaro aaro ஆராரோ ஆரோ
Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
Chalanam chalanam சலனம் சலனம்
Vadakka vadakka வடக்க வடக்க
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுவாங்கோ… வாங்கோ… 
 
கொண்டாடு கொண்டாடு கொட்டிமேனம் கொட்டி கொண்டாடு 
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு 
 
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு 
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கு இரு தாய்வீடு 
கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி 
வந்து கொண்டாடு 
வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு 
 
மழையெல்லாம் கொட்டுது கொட்டுது 
மலையெல்லாம் சொட்டுது சொட்டுது 
விதையெல்லாம் முட்டுது முட்டுது நன்மை வெளையாதோ 
 
நிலமெல்லாம் நட்டது நட்டது 
மிளகெல்லாம் கொட்டுது கொட்டுது 
வளமெல்லாம் கிட்டுது கிட்டுது சொந்தம் பொழியாதோ  (கொண்டாடு)
 
பெசெண்பகப்பூ கண்ணடிக்கும் காடுகள் அல்லோ 
அழகிய தோழிகளும் மாலைகளும் சோலைகள் அல்லோ 
ஓடைகளும் காதலரின் மேடைகள் அல்லோ 
வயல்களின் சேறுகளும் காதலர்களின் சந்தன மல்லோ 
 
நீரும் நிலமும் பொதுவானது 
ஊரம் உறவும் பொதுவானது 
உடல் பலம் கொண்டு உழைத்து பிழைக்க 
படை பலம் வந்து பகையை முடிக்க 
நிலமும் தாயும் எங்கள் கண்களை போல  (கொண்டாடு)
 
பெகாடு கொண்ட மூங்கில் எல்லாம் நாகஸ்வரம் தான் 
அதில் காத்த வந்து வாசிக்குமே ஏழுஸ்வரம் தான் 
பறவைகளும் நாங்களும் தான் சேமிப்பது இல்ல 
எங்கள் பரம்பரைக்கும் வறுமையில்ல பஞ்சமும் இல்ல 
 
விடிய விடிய விளையாடுங்க 
முடிய முடிய சுதி போடுங்க 
பெருக்க பெருக்க துளி கொட்டுங்க 
பறந்து பறந்து பறை கொட்டுங்க 
இந்த மலையில் மலையில் பிறந்த மாணிக்கம் நாங்க  (மழை)
 
 
 
Lyrics in English
 
G:Vaango…. Vaango…... 
 
M:Kondaadu kondaadu kottimelam kotti kondaadu 
pachamala kiliya poala parandhu parandhu kondaadu 
 
Naadu nam naadu ponnu velaiyura then naadu 
aayiram irundhaalum kadavulukku idhu thaai veedu 
kondaadu kondaadu gummi kotti  
vandhu kondaadu 
viththu onnu vedhachaakka  
muththu velaiyudhu nam naadu 
 
Mazhaiyellaam kottudhu kottudhu 
malaiyellam sottudhu sottudhu 
vidhaiyellaam muttudhu muttudhu nanmai velaiyaadho 
 
Nilamellaam nattadhu nattadhu 
milagellaam kottudhu kottudhu 
valamellaam kittudhu kittudhu sondham pozhiyaadho  (Kondaadu)
 
F:Senbagappoo kannadikkum kaadugal allo 
azhagiya thoazhigalum maalaigalum soalaigal allo 
Odaigalum kaadhalarin medaigal allo 
vayalgalin serugalum kaadhalargalin sandhana mallo 
 
M:Neerum nilamum podhuvaanadhu 
oorum uravum podhuvaanadhu 
udal balam kondu uzhaiththu pizhaikka 
padai balam vandhu pagaiyai mudikka 
nilamum thaayum engal kangalai poala  (Kondaadu)
 
F:Kaadu konda moongil ellaam naadhasvaram thaan 
adhil kaaththu vandhu vaasikkumey yezhusvaram thaan 
paravaigalum naangalum thaan semippadhu illa 
engal parambaraikkum varumaiyilla panjamum illa 
 
M:Vidiya vidiya vilaiyaadunga 
mudiya mudiya sudhi poadunga 
perukka perukka thuli kottunga 
parandhu parandhu parai kottunga 
indha malaiyil malaiyil pirandha maanikkam naanga  (Mazhai)
 
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services